Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
முஸ்லிம் இட ஒதுக்கீடு பற்றி பேச்சு: மந்திரி சல்மான் குர்ஷித் பிரசாரத்துக்கு தடை?
Page 1 of 1

மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை மந்திரியாக இருக்கும் சல்மான் குர்ஷித் உத்தரபிரதேச சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் முஸ்லிம்கள் இட ஒதுக்கீடு பற்றி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.சல்மான் குர்ஷித் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசும்போது, முஸ்லிம் களுக்கு 9 சதவீத இடஒதுக்கீடு பெற்றுத் தருவேன் என்று வாக்குறுதி அளித்தார். இதற்கு தேர்தல் கமிஷன் எதிர்ப்பு தெரிவித்தது மத அடிப்படையில் பிரசாரம் செய்வது தேர்தல் நடத்தை விதியை மீறிய செயலாகும். எனவே தொடர்ந்து மத அடிப்படையில் பிரசாரம் செய்யக்கூடாது என்று அவருக்கு தேர்தல் கமிஷன் தடை விதித்தது.
ஆனால் அதை பொருட்படுத்தாமல் சல்மான் குர்ஷித் தனது மனைவி போட்டியிடும் பரூகாபாத் தொகுதியில் நடந்த பிரசார கூட்டத்தில் மீண்டும் அதே போல் பேசினார். தேர்தல் கமிஷன் என்னை தூக்கில் போட்டாலும் பரவாயில்லை, முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு பெற்றுத்தருவேன். அதுபற்றி பேசியே தீருவேன். முஸ்லிம்களுக்கு கிடைக்க வேண்டியது கிடைக்கும் என்று சொல்லக் கூடாதா? நான் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்று வேன் என்று சல்மான் குர்ஷித் ஆவேசமாக பேசினார். அவரது பேச்சுக்கு பாரதீய ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
சட்டத்தை மதிக்க வேண்டிய மத்திய சட்ட மந்திரியே தேர்தல் கமிஷனுக்கு சவால் விட்டுப் பேசுகிறார். அவர் மீது தேர்தல் கமிஷன் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாரதீய ஜனதா துணைத் தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறினார்.
சல்மான் குர்ஷித்தின் பேச்சால் தேர்தல் கமிஷனும் அதிர்ச்சி அடைந்தது. இதையடுத்து சல்மான் குர்ஷித் மீது ஜனாதிபதி பிரதீபாபட் டீலிடம் தேர்தல் கமிஷன் புகார் செய்துள்ளது. இது தொடர்பாக தலைமை தேர்தல் கமிஷனர் எம்.ஒய். குரேஷி ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், மத்திய சட்ட மந்திரியாக இருக்கும் ஒருவர் தேர்தல் கமிஷனை பலப்படுத்துவதற்கு பதில் பலவீனப்படுத்தும் வகையில் பேசி வருகிறார். அரசியல் சாசன சட்டத்தை மீறி அவரது கடமையை களங்கப்படுத்தும் விதமாக நடந்து கொள்கிறார். இது தேர்தல் கமிஷனை நிலைகுலையச் செய்வதாக உள்ளது. எனவே இதில் உடனடியாக தலையிட்டு அவர் மீது தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தது.
அந்த கடிதத்தை ஜனாதி பதி பிரதீபா பட்டீல் உடனடியாக பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கு மாறு கூறியுள்ளார். மத்திய மந்திரி ஒருவர் மீது ஜனாதிபதியிடம் தேர்தல் கமிஷன் புகார் செய்து இருப்பது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.
இது டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரதமர் மன்மோகன்சிங் இதுபற்றி மூத்த மந்திரிகள் மற்றும் காங்கிரஸ் மேலிடத்துடன் ஆலோசனை நடத்துகிறார். இதில் இப்போதைய நெருக்கடியை தீர்க்க சல்மான் குர்ஷித் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி விவாதிக்கப்படும்.
உத்தரபிரதேசத்தில் தேர்தல் பிரசாரம் செய்ய சல்மான் குர்ஷித்துக்கு தடை விதிக்கப்படுவது பற்றியும் ஆலோசிக்கப்படுகிறது. இது தொடர்பாக காங்கிரஸ் மேலிடத்தை பிரதமர் கேட்டுக் கொள்வார். அதன் பேரில் உத்தரபிரதேச தேர்தல் பிரசாரத்தில் இருந்து சல்மான் குர்ஷித்தை காங்கிரஸ் கட்சி வாபஸ் பெற்றுக் கொள்ளும் என்று தெரிகிறது. இது தொடர்பான முடிவு நாளை அதிகாரப் பூர்வமாக வெளியாகிறது.

Similar topics
» காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
» தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சார்பில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர்கள் சல்மான் குர்ஷித்- துஷ்யந்த் தவே
» இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் திருத்தம் செய்ய இந்தியா எடுத்த முயற்சிகள்: சல்மான் குர்ஷித் விளக்கம்
» தமிழகத்தில் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரும்: மத்திய மந்திரி நெப்போலியன் பேச்சு
» "2ஜி' ஒதுக்கீட்டில் அமைச்சரவை முடிவை சிதம்பரத்தால் மாற்றமுடியாது: குர்ஷித்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum