சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

ஆயுர்வேத மசாஜ் நிலையமென்ற பேரில் விபசார விடுதி நடத்திய குற்றச்சாட்டில் 12 பெண்கள் கைது Khan11

ஆயுர்வேத மசாஜ் நிலையமென்ற பேரில் விபசார விடுதி நடத்திய குற்றச்சாட்டில் 12 பெண்கள் கைது

4 posters

Go down

ஆயுர்வேத மசாஜ் நிலையமென்ற பேரில் விபசார விடுதி நடத்திய குற்றச்சாட்டில் 12 பெண்கள் கைது Empty ஆயுர்வேத மசாஜ் நிலையமென்ற பேரில் விபசார விடுதி நடத்திய குற்றச்சாட்டில் 12 பெண்கள் கைது

Post by mufees Tue 14 Feb 2012 - 15:23

கொள்ளுப்பிட்டியில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற பெயரில் விபசார விடுதியை நிர்வகித்ததுடன் அதை நடத்த உதவிய குற்றச்சாட்டில் 12 பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர்களை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிமன்றமொன்று நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிறப்பித்திருந்த தேடுதல் உத்தரவைத் தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்படி பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
முதலாவது சந்தேக நபர், ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற பெயரில் விபசார விடுதியை நடத்தியதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். ஏனைய 11 பெண்களும் விபசார விடுதியை நடத்த உதவியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த முற்றுகையை மேற்கொண்ட, மாறுவேடத்தில் சென்ற பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் பெண்ணொருவரைப் பெற்றுக்கொள்வதற்காக 3000 ரூபா வழங்கியதாக நீதிமன்றத்தில் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் சார்பில் ஆஜரான வழக்குரைஞர்கள் அஜித்த பத்திரன, மதுரா வெல்கம மற்றும் தீமணி பெத்தேவெல ஆகியோர் தமது கட்சிக்கார்கள் மீதான குற்றச்சாட்டை நிராகரித்ததுடன் அவர்கள் அனுமதிப்பத்திரம் பெறப்பட்ட ஆயுர்வேத மசாஜ் நிலையமொன்றை நடத்தியதாக கூறினார்.
அதன்பின் சந்தேக நபர்களை பெப்ரவரி 15 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் கனிஷ்கா விஜேரட்ன உத்தரவிட்டார்ஆயுர்வேத மசாஜ் நிலையமென்ற பேரில் விபசார விடுதி நடத்திய குற்றச்சாட்டில் 12 பெண்கள் கைது Index2(14)
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

ஆயுர்வேத மசாஜ் நிலையமென்ற பேரில் விபசார விடுதி நடத்திய குற்றச்சாட்டில் 12 பெண்கள் கைது Empty Re: ஆயுர்வேத மசாஜ் நிலையமென்ற பேரில் விபசார விடுதி நடத்திய குற்றச்சாட்டில் 12 பெண்கள் கைது

Post by பானுஷபானா Wed 15 Feb 2012 - 13:31

ஆயுர்வேத மசாஜ் நிலையமென்ற பேரில் விபசார விடுதி நடத்திய குற்றச்சாட்டில் 12 பெண்கள் கைது 688909 ஆயுர்வேத மசாஜ் நிலையமென்ற பேரில் விபசார விடுதி நடத்திய குற்றச்சாட்டில் 12 பெண்கள் கைது 688909 ஆயுர்வேத மசாஜ் நிலையமென்ற பேரில் விபசார விடுதி நடத்திய குற்றச்சாட்டில் 12 பெண்கள் கைது 688909
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஆயுர்வேத மசாஜ் நிலையமென்ற பேரில் விபசார விடுதி நடத்திய குற்றச்சாட்டில் 12 பெண்கள் கைது Empty Re: ஆயுர்வேத மசாஜ் நிலையமென்ற பேரில் விபசார விடுதி நடத்திய குற்றச்சாட்டில் 12 பெண்கள் கைது

Post by jasmin Wed 15 Feb 2012 - 17:18

இது உலகம் முழுவதும் நடக்கும் விஷயம்தான் .இறைவன் கூறிய கடுமையான சட்டங்களை நிறைவேற்றும்வரை இவற்றை ஒழிக்க முடியாது
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

ஆயுர்வேத மசாஜ் நிலையமென்ற பேரில் விபசார விடுதி நடத்திய குற்றச்சாட்டில் 12 பெண்கள் கைது Empty Re: ஆயுர்வேத மசாஜ் நிலையமென்ற பேரில் விபசார விடுதி நடத்திய குற்றச்சாட்டில் 12 பெண்கள் கைது

Post by *சம்ஸ் Wed 15 Feb 2012 - 18:36

jasmin wrote:இது உலகம் முழுவதும் நடக்கும் விஷயம்தான் .இறைவன் கூறிய கடுமையான சட்டங்களை நிறைவேற்றும்வரை இவற்றை ஒழிக்க முடியாது
@. @. @.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஆயுர்வேத மசாஜ் நிலையமென்ற பேரில் விபசார விடுதி நடத்திய குற்றச்சாட்டில் 12 பெண்கள் கைது Empty Re: ஆயுர்வேத மசாஜ் நிலையமென்ற பேரில் விபசார விடுதி நடத்திய குற்றச்சாட்டில் 12 பெண்கள் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum