சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

காதலர் தினத்தில் கள்ளக் காதலியை சந்திக்க முயன்ற கள்ளக் காதலன் வெட்டிக் கொலை! Khan11

காதலர் தினத்தில் கள்ளக் காதலியை சந்திக்க முயன்ற கள்ளக் காதலன் வெட்டிக் கொலை!

5 posters

Go down

காதலர் தினத்தில் கள்ளக் காதலியை சந்திக்க முயன்ற கள்ளக் காதலன் வெட்டிக் கொலை! Empty காதலர் தினத்தில் கள்ளக் காதலியை சந்திக்க முயன்ற கள்ளக் காதலன் வெட்டிக் கொலை!

Post by முனாஸ் சுலைமான் Tue 14 Feb 2012 - 16:07

காதலர் தினமான இன்று கள்ளக் காதல் சம்பவம் தொடர்பில் ஆண் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதோடு பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்று (14) பகல் ஒரு மணியளவில் புத்தளம் - ஆனமடுவ - ஸ்வர்ணபாலியாலம பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

45 வயதுடைய ஆண், பெண்ணொருவருடன் கள்ளக் காதல் தொடர்பை பேணி வந்துள்ளார்.

இந்த நிலையில் காதலர் தினமான இருவரும் சந்தித்து கொள்ள முயன்ற சம்பவம் பெண்ணினுடைய மைத்துனருக்கு தெரியவந்துள்ளது.

இதனையடுத்து ஆத்திரமடைந்த மைத்துனர், தனது மைத்துனியுடன் கள்ளக் காதல் தொடர்பை பேணிய ஆணை வெட்டிக் கொலை செய்துள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் கள்ளக் காதலனைக் காப்பாற்ற பெண் முயற்சித்தபோது அவரும் தாக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்த பெண் புத்தளம் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இது குறித்து ஆனமடுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் சந்தேகநபர் இதுவரை கைது செய்யப்படவில்லை எனத் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

காதலர் தினத்தில் கள்ளக் காதலியை சந்திக்க முயன்ற கள்ளக் காதலன் வெட்டிக் கொலை! Empty Re: காதலர் தினத்தில் கள்ளக் காதலியை சந்திக்க முயன்ற கள்ளக் காதலன் வெட்டிக் கொலை!

Post by முfதாக் Tue 14 Feb 2012 - 18:58

காதலர் தினத்தில் கள்ளக் காதலியை சந்திக்க முயன்ற கள்ளக் காதலன் வெட்டிக் கொலை! 876805 காதலர் தினத்தில் கள்ளக் காதலியை சந்திக்க முயன்ற கள்ளக் காதலன் வெட்டிக் கொலை! 876805 காதலர் தினத்தில் கள்ளக் காதலியை சந்திக்க முயன்ற கள்ளக் காதலன் வெட்டிக் கொலை! 876805
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

காதலர் தினத்தில் கள்ளக் காதலியை சந்திக்க முயன்ற கள்ளக் காதலன் வெட்டிக் கொலை! Empty Re: காதலர் தினத்தில் கள்ளக் காதலியை சந்திக்க முயன்ற கள்ளக் காதலன் வெட்டிக் கொலை!

Post by முனாஸ் சுலைமான் Tue 14 Feb 2012 - 19:59

முfதாக் wrote:காதலர் தினத்தில் கள்ளக் காதலியை சந்திக்க முயன்ற கள்ளக் காதலன் வெட்டிக் கொலை! 876805 காதலர் தினத்தில் கள்ளக் காதலியை சந்திக்க முயன்ற கள்ளக் காதலன் வெட்டிக் கொலை! 876805 காதலர் தினத்தில் கள்ளக் காதலியை சந்திக்க முயன்ற கள்ளக் காதலன் வெட்டிக் கொலை! 876805
:’|: :’|:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

காதலர் தினத்தில் கள்ளக் காதலியை சந்திக்க முயன்ற கள்ளக் காதலன் வெட்டிக் கொலை! Empty Re: காதலர் தினத்தில் கள்ளக் காதலியை சந்திக்க முயன்ற கள்ளக் காதலன் வெட்டிக் கொலை!

Post by jasmin Wed 15 Feb 2012 - 12:42

காதலர் தினம் என்ற ஒன்றே நமது காலாச்சாரங்களை சீரழித்து இளம் வயது ஆண்களையும் பெண்களையும் தவறான செயலுக்கு அழைத்து செல்லும் தினம் .இதை நாம் உதாசீணப்படுத்த வேண்டும்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

காதலர் தினத்தில் கள்ளக் காதலியை சந்திக்க முயன்ற கள்ளக் காதலன் வெட்டிக் கொலை! Empty Re: காதலர் தினத்தில் கள்ளக் காதலியை சந்திக்க முயன்ற கள்ளக் காதலன் வெட்டிக் கொலை!

Post by முனாஸ் சுலைமான் Wed 15 Feb 2012 - 12:43

jasmin wrote:காதலர் தினம் என்ற ஒன்றே நமது காலாச்சாரங்களை சீரழித்து இளம் வயது ஆண்களையும் பெண்களையும் தவறான செயலுக்கு அழைத்து செல்லும் தினம் .இதை நாம் உதாசீணப்படுத்த வேண்டும்
@. @. :”@: :flower:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

காதலர் தினத்தில் கள்ளக் காதலியை சந்திக்க முயன்ற கள்ளக் காதலன் வெட்டிக் கொலை! Empty Re: காதலர் தினத்தில் கள்ளக் காதலியை சந்திக்க முயன்ற கள்ளக் காதலன் வெட்டிக் கொலை!

Post by பானுஷபானா Wed 15 Feb 2012 - 13:43

காதலர் தினத்தில் கள்ளக் காதலியை சந்திக்க முயன்ற கள்ளக் காதலன் வெட்டிக் கொலை! 688909 காதலர் தினத்தில் கள்ளக் காதலியை சந்திக்க முயன்ற கள்ளக் காதலன் வெட்டிக் கொலை! 688909
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

காதலர் தினத்தில் கள்ளக் காதலியை சந்திக்க முயன்ற கள்ளக் காதலன் வெட்டிக் கொலை! Empty Re: காதலர் தினத்தில் கள்ளக் காதலியை சந்திக்க முயன்ற கள்ளக் காதலன் வெட்டிக் கொலை!

Post by mufees Wed 15 Feb 2012 - 23:19

:!.: :!.:
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

காதலர் தினத்தில் கள்ளக் காதலியை சந்திக்க முயன்ற கள்ளக் காதலன் வெட்டிக் கொலை! Empty Re: காதலர் தினத்தில் கள்ளக் காதலியை சந்திக்க முயன்ற கள்ளக் காதலன் வெட்டிக் கொலை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum