சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

மின்னல் Khan11

மின்னல்

+6
சிபான்
mufees
நண்பன்
முfதாக்
*சம்ஸ்
பார்த்திபன்
10 posters

Go down

மின்னல் Empty மின்னல்

Post by பார்த்திபன் Wed 15 Feb 2012 - 13:48

அங்கே விண்மீன்களைப் பிடிக்க
வெள்ளைத் தூண்டில் போடுவது யார்?

அந்தப் பால்வெளியைக்
கீழ்வழியாகக் கிழிப்பது யார்?

அங்கே நிலவை உருக்கி
நிலம்நோக்கித் தெளிப்பது யார்?

மின்னல் - கடவுளின் கைரேகை!

கருப்பு மேகம் சுழற்றும்
வெள்ளைச் சாட்டை!

கதிரவன் மறைந்த கருப்பு பூமியை
வெளிச்சமடித்து வேவுபார்க்கும்
வானத்தின் செயல்!

வானம் வடிக்கும்
வைரக் கண்ணீர்!

வரம்பின்றிப் பரவும்
வான்மகளின் நரம்பு!

வான்மகள் மழை என்ற
பெயரில் வாசல் தெளித்து,
கோலம் என்ற பெயரில்
கோனலாய்க் கிழிக்கும் கோடு!

வெள்ளை மையால்
வரையப்படும் வேரின் ஓவியம்!

மேகத்தாய் பிரசவிக்கும்
மின்சாரக் குழந்தை!

மழைவானம் கொழுத்தும்
மத்தாப்பு!

மேகப் புற்றிலிருந்து வெளியேறும்
வெள்ளிப் பாம்புகள்!

ஆகாய அரசாங்கம் வெளியிடும்
வெள்ளை அறிக்கை!

மேகக் கிழவியின்
நரையுற்ற கூந்தலின்
முறையற்ற பின்னல்!

இயற்கை இறைக்கும்
இலவச மின்சாரம்!

கொடியாய் விண்ணில் படர்ந்து,
இடியாய் மண்ணில் இறங்கும்,
அழகிய ஆபத்து!



- நிலவை.பார்த்திபன்
பார்த்திபன்
பார்த்திபன்
புதுமுகம்

பதிவுகள்:- : 212
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

மின்னல் Empty Re: மின்னல்

Post by *சம்ஸ் Wed 15 Feb 2012 - 18:41

சிறப்பான வரிகள் உங்களின் கவி வாழ்த்துக்கள்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மின்னல் Empty Re: மின்னல்

Post by முfதாக் Wed 15 Feb 2012 - 18:46

மின்னல் 331844 மின்னல் 331844 மின்னல் 331844 மின்னல் 331844 மின்னல் 331844 மின்னல் 331844 மின்னல் 331844 மின்னல் 331844 மின்னல் 331844 மின்னல் 331844 மின்னல் 331844 மின்னல் 331844 மின்னல் 331844 மின்னல் 331844

மிகவும் அருமையாய் இருக்கு நண்பா,,,
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

மின்னல் Empty Re: மின்னல்

Post by நண்பன் Wed 15 Feb 2012 - 21:14

வி்த்தியாசமான வரிகள் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் நண்பா :!+:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மின்னல் Empty Re: மின்னல்

Post by mufees Wed 15 Feb 2012 - 23:13

சிறப்பான வரிகள் வாழ்த்துக்கள்


Last edited by mufees on Sat 18 Feb 2012 - 5:58; edited 1 time in total
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

மின்னல் Empty Re: மின்னல்

Post by பார்த்திபன் Thu 16 Feb 2012 - 9:47

நண்பர்களின் பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்! :”@:
பார்த்திபன்
பார்த்திபன்
புதுமுகம்

பதிவுகள்:- : 212
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

மின்னல் Empty Re: மின்னல்

Post by சிபான் Thu 16 Feb 2012 - 11:59

கவிதை அருமை அருமை ........ ##*
சிபான்
சிபான்
புதுமுகம்

பதிவுகள்:- : 164
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

மின்னல் Empty Re: மின்னல்

Post by பானுஷபானா Thu 16 Feb 2012 - 12:14

ரொம்ப அருமையா இருக்கு மின்னல் 331844 மின்னல் 331844 மின்னல் 331844 மின்னல் 331844
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மின்னல் Empty Re: மின்னல்

Post by பார்த்திபன் Fri 17 Feb 2012 - 12:56

சிபான் மற்றும் பானுகமால் ஆகியோருக்கு நன்றிகள் பல!
பார்த்திபன்
பார்த்திபன்
புதுமுகம்

பதிவுகள்:- : 212
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

மின்னல் Empty Re: மின்னல்

Post by யாதுமானவள் Fri 17 Feb 2012 - 22:47

பார்த்திபன் wrote:
வரம்பின்றிப் பரவும்
வான்மகளின் நரம்பு!
சூப்பர்! :!+: :!+:

மேகக் கிழவியின்
நரையுற்ற கூந்தலின்
முறையற்ற பின்னல்!
கற்பனை அபாரம் :!+: :!+: :!+: )((
- நிலவை.பார்த்திபன்

மிகமிக அருமையாக உள்ளது பார்த்தீபன். ! நிறைவான கவிதை. படைத்ததற்கு வாழ்த்துக்களும் பகிர்ந்ததற்கு நன்றிகளும்....
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

மின்னல் Empty Re: மின்னல்

Post by முனாஸ் சுலைமான் Sat 18 Feb 2012 - 7:22

யாதுமானவள் wrote:
பார்த்திபன் wrote:
வரம்பின்றிப் பரவும்
வான்மகளின் நரம்பு!
சூப்பர்! :!+: :!+:

மேகக் கிழவியின்
நரையுற்ற கூந்தலின்
முறையற்ற பின்னல்!
கற்பனை அபாரம் :!+: :!+: :!+: )((
- நிலவை.பார்த்திபன்

மிகமிக அருமையாக உள்ளது பார்த்தீபன். ! நிறைவான கவிதை. படைத்ததற்கு வாழ்த்துக்களும் பகிர்ந்ததற்கு நன்றிகளும்....
@. @.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

மின்னல் Empty Re: மின்னல்

Post by பார்த்திபன் Sun 19 Feb 2012 - 6:56

யாதுமானவள் wrote:
பார்த்திபன் wrote:
வரம்பின்றிப் பரவும்
வான்மகளின் நரம்பு!
சூப்பர்! :!+: :!+:

மேகக் கிழவியின்
நரையுற்ற கூந்தலின்
முறையற்ற பின்னல்!
கற்பனை அபாரம் :!+: :!+: :!+: )((
- நிலவை.பார்த்திபன்

மிகமிக அருமையாக உள்ளது பார்த்தீபன். ! நிறைவான கவிதை. படைத்ததற்கு வாழ்த்துக்களும் பகிர்ந்ததற்கு நன்றிகளும்....

புரட்சிக் கவிஞர் பாராட்டியதில் இரட்டிப்பு மகிழ்ச்சி! பாராட்டுகளுக்கு என் பணிவான நன்றிகள்! :];:
பார்த்திபன்
பார்த்திபன்
புதுமுகம்

பதிவுகள்:- : 212
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

மின்னல் Empty Re: மின்னல்

Post by jasmin Sun 19 Feb 2012 - 12:41

அருமை அருமயான கவிதை பார்த்திபன்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

மின்னல் Empty Re: மின்னல்

Post by பார்த்திபன் Tue 21 Feb 2012 - 8:08

jasmin wrote:அருமை அருமயான கவிதை பார்த்திபன்

நன்றி ஜாஸ்மின். :];:
பார்த்திபன்
பார்த்திபன்
புதுமுகம்

பதிவுகள்:- : 212
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

மின்னல் Empty Re: மின்னல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum