Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
முதல்கட்ட சிகிச்சையில் புற்றுநோய் கட்டி பெருமளவு அழிந்துவிட்டது - யுவராஜ் சிங்
5 posters
Page 1 of 1
முதல்கட்ட சிகிச்சையில் புற்றுநோய் கட்டி பெருமளவு அழிந்துவிட்டது - யுவராஜ் சிங்
டெல்லி: அமெரிக்காவில் புற்றுநோய் கட்டிக்கு சிகிச்சை பெற்று வரும் யுவராஜ், முதல் கட்ட சிகிச்சையில் பெருமளவு புற்றுநோய் கட்டி அழிந்துவிட்டதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் யுவராஜ் சிங். இவருக்கு நுழையீரலுக்கு அருகே புற்றுநோய் கட்டி ஏற்பட்டது. இதற்காக இந்தியாவில் சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த மாதம் மேல்சிகிச்சைக்காக அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் இன்ஸ்டியூட் ஆப் கேன்சர் ரிசர்ச் சென்டரில் யுவராஜ் சிங் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார்.
அங்கு அவருக்கு கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்படுகின்றது. இதில் ரத்த நாளங்கள் வழியாக புற்றுநோய் எதிர்ப்பு மருத்துகளை செலுத்தி கட்டியை அழிக்கும் முயற்சியில் டாக்டர்கள் ஈடுபட்டுள்ளனர்.
Read: In English
இந்த நிலையில் ட்விட்டரில் கருத்து வெளியிட்டுள்ள யுவராஜ் கூறியதாவது,
டாக்டர் லாரன்ஸிடம் இருந்து இன்று மகிழ்ச்சியான செய்தி கிடைத்தது. எனது புதிய ஸ்கேனைப் பார்த்த போது, புற்றுநோய் கட்டி வெகுவாக அழிந்திருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து 2வது சுழற்சி முறை சிகிச்சை துவங்கி உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
யுவராஜ் சிங்கிற்கு நடக்கும் சிகிச்சை மார்ச் கடைசி வாரத்தில் முடியும் என்று தெரிகின்றது. யுவராஜ் சிங் சிகிச்சையை வெற்றிக்கரமாக முடித்து விரைவில் நாடு திரும்ப வேண்டும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: முதல்கட்ட சிகிச்சையில் புற்றுநோய் கட்டி பெருமளவு அழிந்துவிட்டது - யுவராஜ் சிங்
நல்ல கிரிக்கெட் வீரர் விரைவில் குணமடையட்டும்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: முதல்கட்ட சிகிச்சையில் புற்றுநோய் கட்டி பெருமளவு அழிந்துவிட்டது - யுவராஜ் சிங்
@. @.ahmad78 wrote:நல்ல கிரிக்கெட் வீரர் விரைவில் குணமடையட்டும்
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: முதல்கட்ட சிகிச்சையில் புற்றுநோய் கட்டி பெருமளவு அழிந்துவிட்டது - யுவராஜ் சிங்
யுவராஜ் சிங் சிகிச்சையை வெற்றிக்கரமாக முடித்து விரைவில் நாடு திரும்ப வேண்டும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum