சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

மீற்றர் டெக்ஸி கட்டணமும் உயர்வு வெள்ளிக்கிழமை, 17 பெப்ரவரி 2012 11:25 Khan11

மீற்றர் டெக்ஸி கட்டணமும் உயர்வு வெள்ளிக்கிழமை, 17 பெப்ரவரி 2012 11:25

Go down

மீற்றர் டெக்ஸி கட்டணமும் உயர்வு வெள்ளிக்கிழமை, 17 பெப்ரவரி 2012 11:25 Empty மீற்றர் டெக்ஸி கட்டணமும் உயர்வு வெள்ளிக்கிழமை, 17 பெப்ரவரி 2012 11:25

Post by mufees Fri 17 Feb 2012 - 14:24

எரிபொருட்களின் விலை அதிகரிப்புக்கு ஏற்ப மீற்றர் டெக்ஸியின் கட்டணத்தை கிலோமீற்றருக்கு 2 ரூபாவினால் அதிகரிக்கவுள்ளதாக இலங்கை மீற்றர் ரக்ஸி சேவைகள் சங்கம் அறிவித்துள்ளது.

முதலாவது கிலோமீற்றருக்கான கட்டணம் 50 ரூபாவில் மாற்றம் ஏதும் இருக்காது. அதன் பின் கிலோமீற்றருக்கான கட்டணம் 30 ரூபாவிலிருந்து 32 ரூபாவாக அதிகரிக்கும். எமது பிரச்சினைகளைப் பேச எமக்கு என்று ஒரு சங்கம் தேவை. மீற்றர் டெக்ஸி சேவை ஒரு வளர்ந்து வரும் சேவை என்பதை அங்கீகரிப்பது அவசியம் என சங்கத்தின் செயலாளர் ஆர்.பி.லால் கலிங்க கூறினார்.

இந்த சங்கத்தின் அங்கத்தவர்கள் 800 வரையிலான வாடகை வாகனங்களை இயக்குகின்றனர். இவற்றில் முச்சக்கரவண்டிகள், வான்கள், கார்கள் என்பன அடங்குகின்றன எனவும் அவர் கூறினார்.

பஸ் நிறுவனங்கள் போலன்றி மீற்றர் டெக்ஸி உரிமையாளர்களால் கட்டணங்களை அதிகரிக்க முடியவில்லை. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண சங்கத்தை கூட்டி ஒரு தீர்மானம் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார்.மீற்றர் டெக்ஸி கட்டணமும் உயர்வு வெள்ளிக்கிழமை, 17 பெப்ரவரி 2012 11:25 Metre-Taxi-60-60
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Back to top

- Similar topics
» படகுமூலம் போராட்டம்... வெள்ளிக்கிழமை, 17 பெப்ரவரி 2012 16:00
» ஐ.தே.க. ஆர்ப்பாட்டக்கார்கள் மீது கண்ணீர்ப் புகை பிரயோகம் வெள்ளிக்கிழமை, 17 பெப்ரவரி 2012 16:52
» இலங்கை அணிக்கு 281 ஓட்ட இலக்கு வெள்ளிக்கிழமை, 24 பெப்ரவரி 2012 12:46
» பாண் விலை குறித்து இன்று தீர்மானம் வெள்ளிக்கிழமை, 17 பெப்ரவரி 2012 13:10
» பால்மா விலை அதிகரிக்கும் வாய்ப்பு சனிக்கிழமை, 18 பெப்ரவரி 2012 06:02

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum