சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

அவரவர் முக அமைப்பு, கண்களுக்கு ஏற்ப புருவத்தை டிரீம் செய்து கொள்ள!! Khan11

அவரவர் முக அமைப்பு, கண்களுக்கு ஏற்ப புருவத்தை டிரீம் செய்து கொள்ள!!

4 posters

Go down

அவரவர் முக அமைப்பு, கண்களுக்கு ஏற்ப புருவத்தை டிரீம் செய்து கொள்ள!! Empty அவரவர் முக அமைப்பு, கண்களுக்கு ஏற்ப புருவத்தை டிரீம் செய்து கொள்ள!!

Post by mufees Sat 18 Feb 2012 - 13:42

கண்களின் அழகை அதிகரித்துக் காட்டுவதில் புருவங்களுக்கு முக்கிய இடம் உண்டு. புருவத்தை அழகாக திருத்தினாலே முகத்திற்கு கூடுதல் வசீகரம் கிடைக்கும். ஒவ்வொருவரும் அவரவர் முக அமைப்பு, கண்களுக்கு ஏற்ப புருவத்தை டிரீம் செய்து கொள்ளலாம்.

ஒவல் முகம் அழகாக

ஓவல் முகம் உள்ளவர்களுக்கு புருவம் சிறு வளைவுடன் இருந்தால் வசீகரமாக இருக்கும். நீண்ட, ஓவல் முகம் உள்ளவர்கள் சிறிய புருவத்தை அமையுங்கள் அழகாகத் தெரியும். சதுர முகம் உள்ளவர்கள் பெரிய வளைவாக பிறை வடிவில் மாற்றிக் கொள்ளுங்கள். முகம் ஓவல் வடிவமாகத் தெரியும். புருவத்தின் முடிவு மிகவும் கீழ் நோக்கி இருந்தால் வயதான தோற்றம் தரும். மாற்றிக்கொள்ளுங்கள்.

புருவங்களின் இடைவெளி

குறுகிய நெற்றி உள்ளவர்களுக்கு புருவங்களுக்குள் இடைவெளி அதிகம் இருக்கட்டும். நீண்ட நெற்றி உள்ளவர்களுக்கு புருவங்களுக்குள் அதிக இடைவெளி தேவையில்லை. அகன்ற மூக்கு உள்ளவர்கள் புருவங்களின் இடைவெளியை அதிகப்படுத்தாதீர்கள். புருவங்கள் நெருங்கி இருந்தால் முகம் குறுகி, கண்கள் சிறிதாக தெரியும்.

கருப்பானவர்களுக்கு

நீளமூக்கு உள்ளவர்களுக்கு புருவம் தழைத்தே இருக்கட்டும். தினம் விளக்கெண்ணெய் தடவுங்கள். முடி நன்றாக வளரும்.வட்ட முகம் உள்ளவர்கள் புருவம் கீழ் நோக்கி வருவதுபோல் அமைத்துக் கொள்ளவும்.

கருப்பு நிறம், அழகிய முகம் உள்ளவர்கள் புருவத்தை சரி செய்து கொள்ளவேண்டிய அவசியமே இல்லை.

செய்யக் கூடாதவை

வீட்டிலேயே புருவத்தை சீர் செய்பவர்கள் பிளேடால் எடுக்காதீர்கள். அதிகமாக வளர ஆரம்பித்துவிடும். எதிர்த்திசையில் எடுத்தால் முரட்டுத்தனமாக வளரும். அடுத்த முறை நூலினால் எடுக்கும்போது அந்த இடத்தில் ஆழப்புள்ளி உண்டாகலாம்.

புருவத்திற்கு ஏற்ற ஐஷேடோ

உடைக்கு மேட்சான நிறத்தில் ஐ ஷேடோ எடுங்கள். கண்களை மூடி புருவம் மீது ப்ரஷ்ஷால் தடவுங்கள். பெரிய கண் உள்ளவர்கள் மெல்லிய கோடாகவும், சிறு கண் உடையவர்கள் அழுத்தமாகவும் ஐலைனர் போடவேண்டும். விழி துருத்திக் கொண்டு இருப்பது போல் தோற்றம் உள்ளவர்கள் பழுப்பு நிற ஐஷேடோ பயன்படுத்தலாம். கருமையான விழி உடையவர்கள் புருவத்துக்கும் இமைக்கும் நடுவில் சாக்லெட், நீலம், பச்சை நிற ஐஷேடோ பயன்படுத்தலாம் அது கண்களின் அழகை அதிகரித்துக்காட்டும்.அவரவர் முக அமைப்பு, கண்களுக்கு ஏற்ப புருவத்தை டிரீம் செய்து கொள்ள!! Puravam
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

அவரவர் முக அமைப்பு, கண்களுக்கு ஏற்ப புருவத்தை டிரீம் செய்து கொள்ள!! Empty Re: அவரவர் முக அமைப்பு, கண்களுக்கு ஏற்ப புருவத்தை டிரீம் செய்து கொள்ள!!

Post by பானுஷபானா Sat 18 Feb 2012 - 14:59

நம்ம இஸ்லாத்துல இதை செய்யக்கூடாதே முஃபீஸ்

பகிர்வுக்கு நன்றி அவரவர் முக அமைப்பு, கண்களுக்கு ஏற்ப புருவத்தை டிரீம் செய்து கொள்ள!! 331844

நான் இதுவரை புருவ சீரமைப்பு செய்ததில்லை
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அவரவர் முக அமைப்பு, கண்களுக்கு ஏற்ப புருவத்தை டிரீம் செய்து கொள்ள!! Empty Re: அவரவர் முக அமைப்பு, கண்களுக்கு ஏற்ப புருவத்தை டிரீம் செய்து கொள்ள!!

Post by முனாஸ் சுலைமான் Sat 18 Feb 2012 - 19:25

பானுகமால் wrote:நம்ம இஸ்லாத்துல இதை செய்யக்கூடாதே முஃபீஸ்

பகிர்வுக்கு நன்றி அவரவர் முக அமைப்பு, கண்களுக்கு ஏற்ப புருவத்தை டிரீம் செய்து கொள்ள!! 331844

நான் இதுவரை புருவ சீரமைப்பு செய்ததில்லை
:!+: :!+: :!+: :!+: :”@:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

அவரவர் முக அமைப்பு, கண்களுக்கு ஏற்ப புருவத்தை டிரீம் செய்து கொள்ள!! Empty Re: அவரவர் முக அமைப்பு, கண்களுக்கு ஏற்ப புருவத்தை டிரீம் செய்து கொள்ள!!

Post by முfதாக் Sat 18 Feb 2012 - 19:36

அழகு அழகால் மேலும் அழகு பெறும்,,,
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

அவரவர் முக அமைப்பு, கண்களுக்கு ஏற்ப புருவத்தை டிரீம் செய்து கொள்ள!! Empty Re: அவரவர் முக அமைப்பு, கண்களுக்கு ஏற்ப புருவத்தை டிரீம் செய்து கொள்ள!!

Post by mufees Sat 18 Feb 2012 - 19:41

ஆடு கொழுத்தால் இடையனுக்கு அழகு. தன கணவனுக்காக மனைவிமார் அழகாக இருப்பது இஸ்லாம் வெருக்க்கிறதா
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

அவரவர் முக அமைப்பு, கண்களுக்கு ஏற்ப புருவத்தை டிரீம் செய்து கொள்ள!! Empty Re: அவரவர் முக அமைப்பு, கண்களுக்கு ஏற்ப புருவத்தை டிரீம் செய்து கொள்ள!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum