சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ஆஉறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு பாதுகாப்பு அமைச்சின் விசேட செயலமர்வு Khan11

ஆஉறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு பாதுகாப்பு அமைச்சின் விசேட செயலமர்வு

Go down

ஆஉறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு பாதுகாப்பு அமைச்சின் விசேட செயலமர்வு Empty ஆஉறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு பாதுகாப்பு அமைச்சின் விசேட செயலமர்வு

Post by முனாஸ் சுலைமான் Wed 22 Feb 2012 - 5:40

ஆஉறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு பாதுகாப்பு அமைச்சின் விசேட செயலமர்வு Meeting_001அமைச்சர்கள் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு அமைச்சினால், தியத்தலாவ பாதுகாப்பு கல்லூரியில் இரண்டு நாள் செயலமர்வு ஒன்றினை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை தொடர்பில், ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கேள்வியெழுப்பியுள்ளதாக சிரேஷ்ட அமைச்சரொருவர் தெரிவித்துள்ளார்.
மார்ச் 3ஆம் மற்றும் 4ஆம் திகதிகளை நடைபெறவுள்ள இந்த செயலமர்வினை நுவரெலியாவில் நடத்த முன்னர் தீர்மானிக்கப்பட்ட போதும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவின் அறிவுறுத்தலுக்கிணங்க, பாதுகாப்பு காரணங்களுக்காகவே தியதலாவ பாதுகாப்பு கல்லூரி தெரிவு செய்யப்பட்டதாக அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த இரண்டு நாள் செயலமர்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ, அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ பிரதான உரையாற்றவுள்ளதுடன் பாதுகாப்பு உயர் அதிகாரிகள் பலரும் உரையாற்றவுள்ளனர்.
இந்த செயலமர்வில் தொடர்பான பிரதான நோக்கம் இதுவரை தெரியாதுள்ளது என சிரேஷ்ட அமைச்சரொருவர் குறிப்பிட்டுள்ளார்.

இது போன்ற செயலமர்வுகளை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்வது தொடர்பில் நாடாளுமன்ற நிலையியல் கட்டளை சட்டத்திலோ அல்லது பொது சட்டத்திலோ தேட முடியாதுள்ளதாக குறித்த சிரேஸ்ட தெரிவித்துள்ளார்.

இந்த இரண்டு நாள் செயலமர்வுக்காக தியத்தெலாவ பிரதேச பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, நகர அபிவிருத்தி அதிகார சபையின் உத்தரவிற்கிணங்க பாதுகாப்பு காரணங்களுக்காக சட்டவிரோத குடியிறுப்பாளர்களை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தியதலாவ பிரதேச சபை தலைவர் என்.ஜே.சமன்குமார தெரிவித்தார்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜனார்த்தன ரெட்டியின் கைது அமைச்சர்களுக்கு ஒரு பாடம்’
» வெளிநாட்டு அமைச்சின் பிழையான வழிநடத்தல்! அமெரிக்கா மீதான குற்றச்சாட்டு வாபஸ் பெறப்பட்டது.
» பாராட்டுக் கூட்டங்களில் பங்கேற்கக் கூடாது: அமைச்சர்களுக்கு ஜெ. தடை உத்தரவு
» பசுக்களுக்கு பாதுகாப்பு...பெண்களுக்கு பாதுகாப்பு எங்கே? - ஜெயா பச்சன் கேள்வி
» அமைச்சர்களுக்கு வகுப்பெடுத்தார் மோடி !!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum