சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

டொகாமோ தரும் புதிய வகை மொபைல் பிரவுசிங் . Khan11

டொகாமோ தரும் புதிய வகை மொபைல் பிரவுசிங் .

3 posters

Go down

டொகாமோ தரும் புதிய வகை மொபைல் பிரவுசிங் . Empty டொகாமோ தரும் புதிய வகை மொபைல் பிரவுசிங் .

Post by ஹனி Sun 23 Jan 2011 - 14:24

டொகாமோ தரும் புதிய வகை மொபைல் பிரவுசிங் . E_1282536361


மொபைல் சேவை வழங்குவதில், இறுதியாக நுழைந்த டாட்டா டொகோமோ நிறுவனம், பல அதிரடி திட்டங்களுடன் வாடிக்கையாளர்களிடம் பிரபலமாகி வருகிறது. பேசும் நேரத்திற்கு விநாடிக்குப் பைசா என்று முதன் முதலாக இந்நிறுவனம் திட்டம் கொண்டு வந்து அனைத்து சேவை நிறுவனங்களையும் கலக்கியது. தற்போது மொபைல் இன்டர்நெட் சேவையிலும் புதிய கட்டண வகை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, நாம் பிரவுஸிங் செய்திட விரும்பும், ஒவ்வொரு இணையதளத்திற்குமாக கட்டணம் செலுத்தினால் போதும். ஒரே ஒரு வெப்சைட் மட்டும் பிரவுஸ் செய்திட விரும்புவோர், அதற்கென மாதம் ரூ.10 செலுத்தினால் போதும். இதற்கு 200 எம்பி டேட்டா டவுண்லோட் இலவசம். அதன் பின் ஒவ்வொரு கேபி டேட்டாவிற்கும் ஒரு பைசா செலுத்தினால் போதும்.
பல இணைய தளங்களுப் பார்வையிட விரும்புபவர்கள், மாதம் ரூ.25 செலுத்த வேண்டும். இதற்கு 500 எம்பி டேட்டா இலவசம். ஜிமெயில், யாஹூ மற்றும் ரீடிப் தளங்களில் உள்ள இமெயில் அக்கவுண்ட்களை மட்டும் கையாளலாம். அதே போல, பேஸ்புக், ட்விட்டர், லிங்க்டு இன், ஆர்குட் மற்றும் நிம்பஸ் சோஷியல் நெட்வொர்க் தளங்களுக்கு மட்டும் செல்லலாம். சேட் என்னும் இன்ஸ்டண்ட் மெசேஜ் பயன்படுத்த விரும்புபவர்களுக்கு, ஜிடாக், யாஹூ அல்லது நிம்பஸ் ஆகிய தளங்களைப் பயன்படுத்த அனுமதி உண்டு.
தளத்திற்கு மட்டும் காசு என்ற இந்த ஜி.பி.ஆர்.எஸ். திட்டத்தை இயக்க, இதன் வாடிக்கையாளர்கள் *141# என்ற எண்ணுக்கு டயல் செய்திட வேண்டும். அல்லது MY SITE என 141 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும். அல்லது டாட்டா டொகோமோ இணைய தளம் சென்று ஆக்டிவேட் செய்திடலாம். இந்த திட்டங்கள் மூலம், இந்நிறுவனச் சந்தாதாரர்கள், தாங்கள் விரும்பும் தளங்களுக்கு மட்டும் கட்டணம் செலுத்திப் பணத்தை மிச்சப்படுத்த முடியும். இது நன்மையாக இருந்தாலும், இணையத் தேடலை இது சுருக்கிவிடும் என்றும், உண்மையான இணையப் பயன்பாடு இதனால் குறைந்துவிடும் என்றும் சிலர் கருதுகின்றனர்.
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

டொகாமோ தரும் புதிய வகை மொபைல் பிரவுசிங் . Empty Re: டொகாமோ தரும் புதிய வகை மொபைல் பிரவுசிங் .

Post by mini Sun 23 Jan 2011 - 14:26

://:-:
mini
mini
புதுமுகம்

பதிவுகள்:- : 163
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

டொகாமோ தரும் புதிய வகை மொபைல் பிரவுசிங் . Empty Re: டொகாமோ தரும் புதிய வகை மொபைல் பிரவுசிங் .

Post by நண்பன் Sun 23 Jan 2011 - 14:53

:”@: :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

டொகாமோ தரும் புதிய வகை மொபைல் பிரவுசிங் . Empty Re: டொகாமோ தரும் புதிய வகை மொபைல் பிரவுசிங் .

Post by ஹனி Sun 23 Jan 2011 - 19:21

:];: :];:
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

டொகாமோ தரும் புதிய வகை மொபைல் பிரவுசிங் . Empty Re: டொகாமோ தரும் புதிய வகை மொபைல் பிரவுசிங் .

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum