Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சிக்கன் கறி தோசை
5 posters
Page 1 of 1
சிக்கன் கறி தோசை
சிக்கன் கறி தோசை
தேவையான பொருட்கள்:
தோசை மாவு - 1 கப்
கறி மசாலா செய்ய:
சிக்கன் கொத்துக்கறி - 1/4 கிலோ
சின்ன வெங்காயம் - 50 கிராம்
தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 டீ ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீ ஸ்பூன்
கரம் மசாலா தூள் 1/4 டீ ஸ்பூன்
சீரகபொடி - 1/2 டீ ஸ்பூன்
கொத்தமல்லி தழை சிறிதளவு
எண்ணெய் தேவையான அளவு
சோம்பு, பட்டை தாளிக்க சிறிதளவு
உப்பு தேவையான அளவு
மசாலா செய்முறை
சிக்கனை பொடியாக நறுக்கி வாங்கவும். அதை நன்றாக கழுவி சுத்தம் செய்து தண்ணீரில்லாமல் வடிதட்டில் போட்டு தண்ணீரை வடித்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு,பட்டை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதனுடன் இஞ்சி பூண்டு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிய பின்னர் தக்காளி சேர்த்து கிரேவியாகும் வரை வதக்கவும். அதனுடன் மிளகாய்த்தூள், கறிமசாலாத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து நன்கு சுருள வதக்கவேண்டும்.
சிறிதளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேக விடவும். தண்ணீர் வற்றி எண்ணெய் பிரிந்து வரும். அப்போது கொத்தமல்லி தூவி இறக்கவும்.
கறி தோசை செய்முறை
ஒரு குழிக்கரண்டியில் மாவை எடுத்து தோசைக்கல்லில் ஊற்றி அதன் மேல் வதக்கி வைத்துள்ள சிக்கன் மசாலாவை பரவலாக போட்டு மாவை சுற்றி எண்ணெய் ஊற்றவும். பின்னர் திருப்பிப் போட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும். சூடான கறி தோசை ரெடி. இதனை சிக்கன் குழம்புடன் சாப்பிடலாம்.
இந்த கறிதோசையில் சிக்கனுக்கு பதிலாக மட்டன் சேர்த்தும் செய்யலாம்.
thatsamil

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சிக்கன் கறி தோசை
சொல்லுறதோட சரி செய்து தரணும்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சிக்கன் கறி தோசை
பானுகமால் wrote:சொல்லுறதோட சரி செய்து தரணும்
இல்லை என்று சொன்னமாக்கும் வாங்க செய்து தாருகிறோம்.இது எப்படி ..................:% :%
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சிக்கன் கறி தோசை
ஆமா...........அப்படியே தந்துட்டாலும்.........*சம்ஸ் wrote:பானுகமால் wrote:சொல்லுறதோட சரி செய்து தரணும்
இல்லை என்று சொன்னமாக்கும் வாங்க செய்து தாருகிறோம்.இது எப்படி ..................
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சிக்கன் கறி தோசை
:’|: :’|:பானுகமால் wrote:ஆமா...........அப்படியே தந்துட்டாலும்.........*சம்ஸ் wrote:பானுகமால் wrote:சொல்லுறதோட சரி செய்து தரணும்
இல்லை என்று சொன்னமாக்கும் வாங்க செய்து தாருகிறோம்.இது எப்படி ..................
Re: சிக்கன் கறி தோசை
நான் நல்லா சமைப்பேன் நம்பினால் நம்புங்கள்,,,
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: சிக்கன் கறி தோசை
நாங்க நம்பல .............முfதாக் wrote:நான் நல்லா சமைப்பேன் நம்பினால் நம்புங்கள்,,,
நான் பதிவு போட்டவரிடம் கேட்டேன்.........
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சிக்கன் கறி தோசை
அப்படினா நாளைக்கு சாப்பாட்டுக்கு போவோமாமுfதாக் wrote:நான் நல்லா சமைப்பேன் நம்பினால் நம்புங்கள்,,,
Re: சிக்கன் கறி தோசை
எங்க ,, ????
எனக்கு 10 பேருக்கு றைஸ் ல சமைக்க மட்டுமே தெரியும்,,, புரியாணி,,,மட்டன் ,,,சிக்கன்,,,றைஸ்,,, எல்லாம் ஏலும்ம்ம்ம்ம்ம்,,,,
எனக்கு 10 பேருக்கு றைஸ் ல சமைக்க மட்டுமே தெரியும்,,, புரியாணி,,,மட்டன் ,,,சிக்கன்,,,றைஸ்,,, எல்லாம் ஏலும்ம்ம்ம்ம்ம்,,,,
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Similar topics
» முடக்கத்தான் தோசை, தூதுவளை தோசை
» சிக்கன் பிரியர்களுக்காக டயட் சிக்கன்
» அடை தோசை
» பாலக் தோசை .
» கார தோசை
» சிக்கன் பிரியர்களுக்காக டயட் சிக்கன்
» அடை தோசை
» பாலக் தோசை .
» கார தோசை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum