Latest topics
» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதைby rammalar Today at 8:28
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
பத்திரிகைகளை உணவாக உட்கொள்ளும் கர்ப்பிணி
4 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
பத்திரிகைகளை உணவாக உட்கொள்ளும் கர்ப்பிணி
பிரிட்டனைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணொருவர் பத்திரிகைகளை உணவாக உட்கொள்ளும் விநோத பழக்கத்திற்கு தான் உட்பட்டுள்ளதாக கூறுகிறார்.
ஆன் குரன் என்ற 35 வயது பெண், செய்தித் தாள்கள் மட்டுமே மிகவும் சுவையான உணவாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
அவர், அவசர 'சிற்றுண்டியாக' பயன்படுத்திக்கொள்வதற்காக செய்தித்தாள்களிலிருந்து கிழிக்கப்பட்ட துண்டுகளை தனது கைபையில் வைத்துக்கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார்.
'நான் வீட்டு வரவேற்பறையில் அமர்ந்து பத்திரிகைகளில் உள்ள பக்கங்களை கிழிக்க ஆரம்பித்து விடுவேன்.
அனைவரும் வேடிக்கையாக பார்த்துக்கொண்டு இருப்பர். இப்பத்திரிகைத் துண்டுகளை நான் சொப்பிங் செய்யும் போது என்னால் அதனை உட்கொள்ள முடியும்' என அவர் கூறியுள்ளார்.
செய்தித் தாள்கள் மாத்திரம் அதுவும் குறிப்பிட்ட சில சுவைகொண்ட கடதாசிகள் மாத்திரமே தனக்கு உண்பதற்கு விருப்பமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: பத்திரிகைகளை உணவாக உட்கொள்ளும் கர்ப்பிணி
குறைந்த விலையில் உணவு நல்ல முடிவு
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பத்திரிகைகளை உணவாக உட்கொள்ளும் கர்ப்பிணி
சாம்பல் மண் போய் இப்போ பேப்பரா............
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பத்திரிகைகளை உணவாக உட்கொள்ளும் கர்ப்பிணி
பானுகமால் wrote:சாம்பல் மண் போய் இப்போ பேப்பரா............
:!.: :!.:
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: பத்திரிகைகளை உணவாக உட்கொள்ளும் கர்ப்பிணி
நீங்க ஏன் முட்டிக்கிரிங்கmufees wrote:பானுகமால் wrote:சாம்பல் மண் போய் இப்போ பேப்பரா............
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பத்திரிகைகளை உணவாக உட்கொள்ளும் கர்ப்பிணி
அக்கா அவர் சின்ன பையன் புரியல போல அதுதான் முட்டிக்கிறார் பாவம் விடுங்கள் .பானுகமால் wrote:நீங்க ஏன் முட்டிக்கிரிங்கmufees wrote:பானுகமால் wrote:சாம்பல் மண் போய் இப்போ பேப்பரா............
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பத்திரிகைகளை உணவாக உட்கொள்ளும் கர்ப்பிணி
இத என்னை நம்பச் சொல்லுறீங்களா*சம்ஸ் wrote:அக்கா அவர் சின்ன பையன் புரியல போல அதுதான் முட்டிக்கிறார் பாவம் விடுங்கள் .பானுகமால் wrote:நீங்க ஏன் முட்டிக்கிரிங்கmufees wrote:பானுகமால் wrote:சாம்பல் மண் போய் இப்போ பேப்பரா............
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பத்திரிகைகளை உணவாக உட்கொள்ளும் கர்ப்பிணி
எடனை என்று சொலிட்டுத்தான் கேள்வி கேட்கனும் என்ன பிரச்ச்னை பானு :%பானுகமால் wrote:இத என்னை நம்பச் சொல்லுறீங்களா*சம்ஸ் wrote:அக்கா அவர் சின்ன பையன் புரியல போல அதுதான் முட்டிக்கிறார் பாவம் விடுங்கள் .பானுகமால் wrote:நீங்க ஏன் முட்டிக்கிரிங்கmufees wrote:பானுகமால் wrote:சாம்பல் மண் போய் இப்போ பேப்பரா............
Re: பத்திரிகைகளை உணவாக உட்கொள்ளும் கர்ப்பிணி
இதைத் தான் .............அக்கா அவர் சின்ன பையன் புரியல போல அதுதான் முட்டிக்கிறார் பாவம் விடுங்கள்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பத்திரிகைகளை உணவாக உட்கொள்ளும் கர்ப்பிணி
:cheers: :cheers:பானுகமால் wrote:இதைத் தான் .............அக்கா அவர் சின்ன பையன் புரியல போல அதுதான் முட்டிக்கிறார் பாவம் விடுங்கள்
Re: பத்திரிகைகளை உணவாக உட்கொள்ளும் கர்ப்பிணி
முனாஸ் சுலைமான் wrote::cheers: :cheers:பானுகமால் wrote:இதைத் தான் .............அக்கா அவர் சின்ன பையன் புரியல போல அதுதான் முட்டிக்கிறார் பாவம் விடுங்கள்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பத்திரிகைகளை உணவாக உட்கொள்ளும் கர்ப்பிணி
பானுக்காபானுகமால் wrote:முனாஸ் சுலைமான் wrote::cheers: :cheers:பானுகமால் wrote:இதைத் தான் .............அக்கா அவர் சின்ன பையன் புரியல போல அதுதான் முட்டிக்கிறார் பாவம் விடுங்கள்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum