சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ரொமான்ஸ் அதிகரிக்க பெட்ரூம் கட்டளைகள்! Khan11

ரொமான்ஸ் அதிகரிக்க பெட்ரூம் கட்டளைகள்!

+3
முனாஸ் சுலைமான்
*சம்ஸ்
mufees
7 posters

Go down

ரொமான்ஸ் அதிகரிக்க பெட்ரூம் கட்டளைகள்! Empty ரொமான்ஸ் அதிகரிக்க பெட்ரூம் கட்டளைகள்!

Post by mufees Fri 24 Feb 2012 - 10:29

குறட்டை விடுவது, அதிகாலையில் எழுந்து லைட் போடுவது, புரண்டு படுப்பது இதுபோன்ற சின்னச் சின்ன விஷயங்களில் சில விதிமுறைகளை பின்பற்றுங்கள்.. படுக்கை அறை இன்பமயமாகும், ரொமான்ஸ் அதிகரிக்கும் என்கின்றனர் குடும்பநல நிபுணர்கள்.

வீட்டில் உள்ள அறைகளில் பெட்ரூம் முக்கியமானது. தூங்கி ஓய்வெடுப்பதற்கு மட்டும் அல்ல.. மனதை ரிலாக்ஸ் செய்து மகிழ்வதற்கும் ஏற்ற அறை. குறிப்பாக தம்பதிகளுக்கு. ஆனால், அங்கும் சில சிரமங்கள், பிரச்னைகளை சந்திக்க வேண்டியுள்ளது.

அதை பெரிதுபடுத்தாமல் சமாளிக்க பழகி கொண்டால் ரொமன்ஸ் அதிகரிக்கும். இல்லை என்றால் வாழ்க்கை வெறுப்பாகிவிடும் என்கின்றனர் குடும்ப நல நிபுணர்கள்.

படுக்கை அறை பழக்கவழக்கங்களில் தம்பதியர் இடையே வேறுபாடுகள் இருக்கும். இருவரில் ஒருவர் குறட்டை விடும் நபராக இருக்கலாம். இது மற்றவரின் தூக்கத்துக்கு இடைஞ்சலாக, எரிச்சலாக இருக்கும். சில எளிய வழிகளை பின்பற்றினால் பிரச்னையை சமாளிக்கலாம்.

நீங்கள் குறட்டை விடும் நபராக இருந்தால், ‘நாசல் ஸ்டிரிப்’ அணியலாம் அல்லது டாக்டரை சந்தித்து நிவாரணம் தேடலாம்.
பாதிக்கப்படும் நபராக இருந்தால் காதில் பஞ்சை வைத்து அடைத்து கொள்ளலாம் அல்லது மெல்லிய இசையை கேட்படி தூங்கலாம்.

அதுவும் இல்லையென்றால் கனமான போர்வை இழுத்துப் போர்த்தி படுக்கலாம். அல்பமான குறட்டைக்காக டைவர்ஸ் வரை போவது ரொம்ப ஓவர்.

சிலர் அடித்துப் போட்டாற்போல கொஞ்சம்கூட அசையாமல் தூங்குவார்கள். வேறு சிலர் புரண்டுகொண்டே இருப்பார்கள்.
உருளும் ஆசாமிகளின் பக்கத்தில் படுத்து தூங்குவது கஷ்டமான விஷயம்தான். இதுபோன்ற நபர்கள், பார்ட்னருக்கு தொந்தரவு கொடுக்காமல் தரையில் படுத்து புரள்வது சிறந்தது.

சிலர் அதிகாலை 4 மணிக்கே எழுந்திருப்பார்கள். உங்கள் இனியவர்/இனியவள் மிட்நைட் 1 மணிவரை டிவி பார்த்துவிட்டோ, புத்தகம் படித்துவிட்டோ தூங்க செல்லும் நபராக இருக்கலாம். அப்படியிருந்தால் அதிகாலையில் எழுந்திருக்கும் நபர், முதல் வேலையாக வீடு முழுவதும் ட்யூப்லைட் போட்டு அமர்க்களம் பண்ணக்கூடாது. முடிந்த அளவு நைட் லேம்ப் வெளிச்சத்திலேயே தன் வேலைகளை முடிக்க பழகிக்கொள்ள வேண்டும்.

இல்லற இன்பத்துக்குப்பின் சிலருக்கு உடனடியாக தூக்கம் சொக்கும். பார்ட்னர் சிறிது நேரம் பேசிக்கொண்டிருக்க பிரியப்படலாம். ‘குட்நைட்’ சொல்லி அவரை கடுப்பேற்றாமல், உங்கள் தூக்கத்தை அட்லீஸ்ட் 10 நிமிஷமாவது அவருக்காக தியாகம் செய்துவிட்டு பேசிக்கொண்டிருக்கலாம்.

பெரும்பாலும் இதுபோன்ற சின்னப் பிரச்னைகள்தான் விஸ்வரூபமெடுத்து பிரிவு வரை போகிறது.
பார்ட்னருடன் மனம் விட்டுப் பேசினால், மென்மையாக எடுத்துச் சொன்னால் சிறிய அளவாக இருக்கும்போதே பிரச்னைகளை அகற்றிவிடலாம்.

படுக்கைஅறை போல வாழ்க்கையும் இன்பமாகும். ரொமான்ஸ் அதிகரிக்கும் என்கின்றனர் மனநல நிபுணர்கள்.
ரொமான்ஸ் அதிகரிக்க பெட்ரூம் கட்டளைகள்! Bedroom-Ideas5
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

ரொமான்ஸ் அதிகரிக்க பெட்ரூம் கட்டளைகள்! Empty Re: ரொமான்ஸ் அதிகரிக்க பெட்ரூம் கட்டளைகள்!

Post by *சம்ஸ் Sat 25 Feb 2012 - 9:14

அருமையான ஆலோசனை பகிர்விற்கு நன்றி தோழரே


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ரொமான்ஸ் அதிகரிக்க பெட்ரூம் கட்டளைகள்! Empty Re: ரொமான்ஸ் அதிகரிக்க பெட்ரூம் கட்டளைகள்!

Post by முனாஸ் சுலைமான் Sat 25 Feb 2012 - 11:55

*சம்ஸ் wrote:அருமையான ஆலோசனை பகிர்விற்கு நன்றி தோழரே
@. @.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

ரொமான்ஸ் அதிகரிக்க பெட்ரூம் கட்டளைகள்! Empty Re: ரொமான்ஸ் அதிகரிக்க பெட்ரூம் கட்டளைகள்!

Post by முfதாக் Sat 25 Feb 2012 - 12:37

என்ன சொல்லி எனக்கு என்ன பயன்
மானுகு நல்ல பயனான தகவல் தானே ஜமாய்ங்க,,, ரொமான்ஸ் அதிகரிக்க பெட்ரூம் கட்டளைகள்! 188826 ரொமான்ஸ் அதிகரிக்க பெட்ரூம் கட்டளைகள்! 188826 ரொமான்ஸ் அதிகரிக்க பெட்ரூம் கட்டளைகள்! 188826
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

ரொமான்ஸ் அதிகரிக்க பெட்ரூம் கட்டளைகள்! Empty Re: ரொமான்ஸ் அதிகரிக்க பெட்ரூம் கட்டளைகள்!

Post by முனாஸ் சுலைமான் Sat 25 Feb 2012 - 12:39

முfதாக் wrote:என்ன சொல்லி எனக்கு என்ன பயன்
மானுகு நல்ல பயனான தகவல் தானே ஜமாய்ங்க,,, ரொமான்ஸ் அதிகரிக்க பெட்ரூம் கட்டளைகள்! 188826 ரொமான்ஸ் அதிகரிக்க பெட்ரூம் கட்டளைகள்! 188826 ரொமான்ஸ் அதிகரிக்க பெட்ரூம் கட்டளைகள்! 188826
ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

ரொமான்ஸ் அதிகரிக்க பெட்ரூம் கட்டளைகள்! Empty Re: ரொமான்ஸ் அதிகரிக்க பெட்ரூம் கட்டளைகள்!

Post by முfதாக் Sat 25 Feb 2012 - 12:44

ஏன் முழிக்கிறீக,,,சும்மா ரை பனுங்க பாஸ்,,, ரொமான்ஸ் அதிகரிக்க பெட்ரூம் கட்டளைகள்! 188826 ரொமான்ஸ் அதிகரிக்க பெட்ரூம் கட்டளைகள்! 188826 ரொமான்ஸ் அதிகரிக்க பெட்ரூம் கட்டளைகள்! 188826
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

ரொமான்ஸ் அதிகரிக்க பெட்ரூம் கட்டளைகள்! Empty Re: ரொமான்ஸ் அதிகரிக்க பெட்ரூம் கட்டளைகள்!

Post by முனாஸ் சுலைமான் Sat 25 Feb 2012 - 12:45

முfதாக் wrote:ஏன் முழிக்கிறீக,,,சும்மா ரை பனுங்க பாஸ்,,, ரொமான்ஸ் அதிகரிக்க பெட்ரூம் கட்டளைகள்! 188826 ரொமான்ஸ் அதிகரிக்க பெட்ரூம் கட்டளைகள்! 188826 ரொமான்ஸ் அதிகரிக்க பெட்ரூம் கட்டளைகள்! 188826
:cheers: :cheers: :”@:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

ரொமான்ஸ் அதிகரிக்க பெட்ரூம் கட்டளைகள்! Empty Re: ரொமான்ஸ் அதிகரிக்க பெட்ரூம் கட்டளைகள்!

Post by முfதாக் Sat 25 Feb 2012 - 12:48

அப்பா சும்மா கதகளி ஆடுதோ மனசு,,, ரொமான்ஸ் அதிகரிக்க பெட்ரூம் கட்டளைகள்! 188826 ரொமான்ஸ் அதிகரிக்க பெட்ரூம் கட்டளைகள்! 188826 ரொமான்ஸ் அதிகரிக்க பெட்ரூம் கட்டளைகள்! 188826
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

ரொமான்ஸ் அதிகரிக்க பெட்ரூம் கட்டளைகள்! Empty Re: ரொமான்ஸ் அதிகரிக்க பெட்ரூம் கட்டளைகள்!

Post by முனாஸ் சுலைமான் Sat 25 Feb 2012 - 12:49

முfதாக் wrote:அப்பா சும்மா கதகளி ஆடுதோ மனசு,,, ரொமான்ஸ் அதிகரிக்க பெட்ரூம் கட்டளைகள்! 188826 ரொமான்ஸ் அதிகரிக்க பெட்ரூம் கட்டளைகள்! 188826 ரொமான்ஸ் அதிகரிக்க பெட்ரூம் கட்டளைகள்! 188826
முப்தா எங்க ஊர் பக்கம் வாறதில்லையா
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

ரொமான்ஸ் அதிகரிக்க பெட்ரூம் கட்டளைகள்! Empty Re: ரொமான்ஸ் அதிகரிக்க பெட்ரூம் கட்டளைகள்!

Post by பானுஷபானா Sat 25 Feb 2012 - 12:50

ரொமான்ஸ் அதிகரிக்க பெட்ரூம் கட்டளைகள்! 688909 ரொமான்ஸ் அதிகரிக்க பெட்ரூம் கட்டளைகள்! 688909 ரொமான்ஸ் அதிகரிக்க பெட்ரூம் கட்டளைகள்! 326371
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ரொமான்ஸ் அதிகரிக்க பெட்ரூம் கட்டளைகள்! Empty Re: ரொமான்ஸ் அதிகரிக்க பெட்ரூம் கட்டளைகள்!

Post by முனாஸ் சுலைமான் Sat 25 Feb 2012 - 12:54

பானுகமால் wrote:ரொமான்ஸ் அதிகரிக்க பெட்ரூம் கட்டளைகள்! 688909 ரொமான்ஸ் அதிகரிக்க பெட்ரூம் கட்டளைகள்! 688909 ரொமான்ஸ் அதிகரிக்க பெட்ரூம் கட்டளைகள்! 326371
என்ன பானு முட்டிக்கிறிங்க உங்க ஊருப்பக்கம் நான் வர இருக்கிறேன் ஆனால் உங்க வீட்ட அல்ல பயப்பட வேண்டாம்
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

ரொமான்ஸ் அதிகரிக்க பெட்ரூம் கட்டளைகள்! Empty Re: ரொமான்ஸ் அதிகரிக்க பெட்ரூம் கட்டளைகள்!

Post by பானுஷபானா Sat 25 Feb 2012 - 12:56

முனாஸ் சுலைமான் wrote:
பானுகமால் wrote:ரொமான்ஸ் அதிகரிக்க பெட்ரூம் கட்டளைகள்! 688909 ரொமான்ஸ் அதிகரிக்க பெட்ரூம் கட்டளைகள்! 688909 ரொமான்ஸ் அதிகரிக்க பெட்ரூம் கட்டளைகள்! 326371
என்ன பானு முட்டிக்கிறிங்க உங்க ஊருப்பக்கம் நான் வர இருக்கிறேன் ஆனால் உங்க வீட்ட அல்ல பயப்பட வேண்டாம்
பரவால போயிட்டு வாங்க நான் இருக்கமாட்டேன் ரொமான்ஸ் அதிகரிக்க பெட்ரூம் கட்டளைகள்! 188826 ரொமான்ஸ் அதிகரிக்க பெட்ரூம் கட்டளைகள்! 188826 ரொமான்ஸ் அதிகரிக்க பெட்ரூம் கட்டளைகள்! 188826
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ரொமான்ஸ் அதிகரிக்க பெட்ரூம் கட்டளைகள்! Empty Re: ரொமான்ஸ் அதிகரிக்க பெட்ரூம் கட்டளைகள்!

Post by gud boy Sat 25 Feb 2012 - 17:27

mufees wrote:இதுபோன்ற நபர்கள், பார்ட்னருக்கு தொந்தரவு கொடுக்காமல் தரையில் படுத்து புரள்வது சிறந்தது.


😕 😕 இதுக்கு எதுக்கு பார்ட்னர்? :,;: :,;:

gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

ரொமான்ஸ் அதிகரிக்க பெட்ரூம் கட்டளைகள்! Empty Re: ரொமான்ஸ் அதிகரிக்க பெட்ரூம் கட்டளைகள்!

Post by jasmin Sat 25 Feb 2012 - 18:18

சொல்லுறது ரெம்ப ஈசியா சொல்லிட்டீங்க ஆனா கடைபிடிப்பது ரெம்ப கஷ்டம்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

ரொமான்ஸ் அதிகரிக்க பெட்ரூம் கட்டளைகள்! Empty Re: ரொமான்ஸ் அதிகரிக்க பெட்ரூம் கட்டளைகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum