Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மாப்பிள்ளை பிடிக்காததால் விரக்தி பட்டதாரி பெண் தீக்குளித்து சாவு !!
2 posters
Page 1 of 1
மாப்பிள்ளை பிடிக்காததால் விரக்தி பட்டதாரி பெண் தீக்குளித்து சாவு !!
கொடுங்கையூர் கண்ணதாசன் நகர் 9-வது பிளாக் சசிரேகாம்மாள் நகர் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம். மின்வாரிய ஊழியரான இவர், கடந்த ஆண்டு உடல்நல குறைவால் இறந்துவிட்டார். மனைவி மல்லிகா, 2 மகன் மற்றும் மகளுடன் தனியாக வசிக்கிறார். மகள் மகாலட்சுமி (23), பிசிஏ படித்துள்ளார்.
அவருக்கு தாய் மல்லிகா வரன் பார்த்து வந்தார். கல்பாக்கத்தில் வசிக்கும் தனது மருமகளின் தம்பி வேலுவுக்கு (26) மகாலட்சுமியை திருமணம் செய்து வைக்க மல்லிகாவும் குடும்பத்தினரும் முடிவு செய்தனர்.
வேலு 9-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். இந்த திருமண ஏற்பாடு மகாலட்சுமிக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. எனினும் பெரியவர்கள் பேச்சை மீற முடியாமல் தவித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று யாரிடமும் பேசாமல் இருந்த மகாலட்சுமி, இன்று அதிகாலை 2.30 மணிக்கு பாத்ரூமுக்கு சென்று உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
அலறல் சத்தம் கேட்டு வீட்டில் உள்ளவர்கள் எழுந்து அவரை காப்பாற்ற முயன்றனர். அதற்குள் மகாலட்சுமி தீயில் கருகி பரிதாபமாக இறந்தார். புகாரின் பேரில் கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: மாப்பிள்ளை பிடிக்காததால் விரக்தி பட்டதாரி பெண் தீக்குளித்து சாவு !!
நீ செத்ததால என்ன நன்மை கிடச்சுது தைரியமா எதிர்த்து நின்னிருக்கனும்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மாப்பிள்ளை பிடிக்காததால் விரக்தி பட்டதாரி பெண் தீக்குளித்து சாவு !!
பானுகமால் wrote:நீ செத்ததால என்ன நன்மை கிடச்சுது தைரியமா எதிர்த்து நின்னிருக்கனும்
பைத்தியம்
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum