சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Today at 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Today at 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Today at 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Today at 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Today at 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Today at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Today at 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Today at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Today at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Today at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Today at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Yesterday at 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54

உங்கள் செல்போன் தரம் வாய்ந்தவையா? Khan11

உங்கள் செல்போன் தரம் வாய்ந்தவையா?

3 posters

Go down

உங்கள் செல்போன் தரம் வாய்ந்தவையா? Empty உங்கள் செல்போன் தரம் வாய்ந்தவையா?

Post by mini Sun 23 Jan 2011 - 14:42

உங்கள் செல்போன் தரம் வாய்ந்தவையா? 20101030101724128840504 [/img]

காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கப்போகும் வரை நம் கைகளிலேயே தவழ்ந்து கொண்டிருக்கும் செல்போன்களின் தரத்தை எப்படி கண்டுபிடிப்பீர்கள்?இதற்காக சர்வீஸ் இன்ஜினியர்கள் அல்லது நிபுணர்களின் உதவியை நாட வேண்டிய அவசியமில்லை. உங்கள் செல்போன்களின் தரத்தை நீங்களே எளிதாக சரிபார்க்கலாம்.

உங்கள் செல்போனில் *#06# என்று அழுத்தவும். உடனடியாக செல்போன் திரையில்15 இலக்கங்களில்IEMI அடையாள எண்கள் தெரியவரும். அந்த எண்களில்7 மற்றும் 8வதாக உள்ள எண்களை கீழ்க்கண்ட பட்டியலோடு ஒப்பிட்டு பார்த்து, உங்களின் செல்போனின் தரத்தை அறிந்து கொள்ளுங்கள்.


தற்போது, அதிகாரப்பூர்வமாக ஐ.எம்.இ.ஐ. இல்லாத செல்பேசிகள் தடை செய்யப்பட்டுள்ளன. முறையாக பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் தயாரிக்கும் செல்பேசிகளில் ஐ.எம்.இ.ஐ. (சர்வதேச செல்பேசி கருவி அடையாள எண்) எண் இருக்கும்.. எனவே இந்த ஐ.எம்.இ.ஐ. எண் இல்லாத செல்பேசிகளை ஒருவர் பயன்படுத்தினார் என்பதை நிரூபிக்க முடியாது. திருடு போனாலும் கண்டுபிடிக்க இயலாது. உங்கள் செல்பேசியின் இதனை சாதகமாக்கி தீவிரவாதிகளும்,குற்றவாளிகளும் குற்றச்செயல்களில் ஈடுபடுவார்கள் என்பதால் தடை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.



உங்கள் செல்பேசியின் IEMI ASஎண்ணை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் திருட்டு போய் விட்டால் காவல் துறையில் புகார் செய்து உங்கள் செல் எங்கிருந்தாலும் கண்டு பிடித்து விடலாம். (காவல் துறை ஒழுங்காக செயல் பட்டால்)


· 7 மற்றும் 8வது எண் 00 என்றிருந்தால்: தரமான தொழிற்சாலையில் தயாரித்தது. அத்துடன் முழுக்க சோதிக்கப்பட்ட முதல் தரம் வாய்ந்தது.

· 7 மற்றும் 8வது எண் 01 அல்லது 10 என்றிருந்தால்: தரமான செல்போன். சோதிக்கப்பட்டது.

· 7 மற்றும் 8வது எண் 03அல்லது 30 என்றிருந்தால்: தரமான செல்போன். சோதிக்கப்பட்டது.

· 7 மற்றும் 8வது எண் 08 அல்லது 80 என்றிருந்தால்: தரம் சுமாராகத்தான் இருக்கும்.

· 7 மற்றும் 8வது எண் 02 அல்லது 20 என்றிருந்தால்: துபாயில் அசெம்பிள் செய்த செல்போன். தரமான பொருள் அல்ல என்பதை குறிக்கும்.

· 7 மற்றும் 8வது எண் 13 என்றிருந்தால்: தரம் குறைந்த பொருள். மின் இணைப்பு கொடுக்கும் போது (சார்ஜ் செய்யும் போது) வெடிக்க நேரிடும். அல்லாஹ் நாடினால் .

--
முஃமினான ஆண்களும் முஃமினான பெண்களும் ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாக இருக்கின்றனர்; அவர்கள் நல்லதைச் செய்ய துண்டுகிறார்கள்; தீயதை விட்டும் விலக்குகிறார்கள்; தொழுகையைக் கடைப்படிக்கிறார்கள்; (ஏழை வரியாகிய) ஜகாத்தை (முறையாகக்) கொடுத்துவருகிறார்கள்; அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் வழிப் படுகிறார்கள்; அவர்களுக்கு அல்லாஹ் சீக்கிரத்தில் கருணை புரிவான் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான் 9:71
mini
mini
புதுமுகம்

பதிவுகள்:- : 163
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

உங்கள் செல்போன் தரம் வாய்ந்தவையா? Empty Re: உங்கள் செல்போன் தரம் வாய்ந்தவையா?

Post by நண்பன் Sun 23 Jan 2011 - 14:47

சிறந்த தகவலுக்கு நன்றி உறவே!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உங்கள் செல்போன் தரம் வாய்ந்தவையா? Empty Re: உங்கள் செல்போன் தரம் வாய்ந்தவையா?

Post by ஹனி Sun 23 Jan 2011 - 19:09

##*
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

உங்கள் செல்போன் தரம் வாய்ந்தவையா? Empty Re: உங்கள் செல்போன் தரம் வாய்ந்தவையா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum