சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Today at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

ஒசாமாவின் வீடு முற்றிலுமாக இடித்து தரைமட்டம்...!! (படங்கள் இணைப்பு) Khan11

ஒசாமாவின் வீடு முற்றிலுமாக இடித்து தரைமட்டம்...!! (படங்கள் இணைப்பு)

Go down

ஒசாமாவின் வீடு முற்றிலுமாக இடித்து தரைமட்டம்...!! (படங்கள் இணைப்பு) Empty ஒசாமாவின் வீடு முற்றிலுமாக இடித்து தரைமட்டம்...!! (படங்கள் இணைப்பு)

Post by முfதாக் Tue 28 Feb 2012 - 21:44


பாகிஸ்தானின் அபோதாபாத்தில் ஒசாமா பின்லேடன்
தங்கியிருந்த வீடு முற்றிலுமாக இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.அல்கொய்தா
இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின்லேடன் கடந்தாண்டு மே மாதம் அமெரிக்கா
படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பின் அவரது உடல் புதைக்கப்பட்டால் அந்த இடத்தை தீவிரவாதிகள் புனித இடமாக மாற்றி விடுவர் என்று கருதிய கடலில் வீசி விட்டனர்.

சுட்டுக்
கொல்லப்பட்ட பின், பின்லேடன் தங்கியிருந்த வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு
போடப்பட்டது. அந்த வீட்டைப் பார்வையிட வேண்டும் என்று பத்திரிகையாளர்
மற்றும் வேறு நாட்டு தூதரக அதிகாரிகள் பலர் கோரிக்கை விடுத்தனர்.

பின்லேடனின்
வீடு இடிக்கப்படாமல் இருந்தால் தீவிரவாதிகள் அதனையும் நினைவுச்
சின்னமாக்கி விடுவர் என்று கருதி வீட்டை இடிக்க உத்தரவிட்டுள்ளதாகத்
தெரிகிறது.

இந்த உத்தரவு யாரால் பிறப்பிக்கப்பட்டது எனத்
தெரியவில்லை. எனவே பலத்த பாதுகாப்புடன் சனிக்கிழமை இரவு வீட்டை இடிக்கும்
பணி தொடங்கி, நேற்று முற்றிலுமாக முடிவடைந்து விட்டது.

இதுகுறித்து
பாகிஸ்தான் அதிகாரிகள் கருத்து ஏதும் தெரிவிக்க மறுத்துவிட்டனர். இந்த
வீட்டில் பின்லேடன், பின்லேடனின் 3 மனைவிகள், 16 குழந்தைகள் உட்பட 27 பேர்
தங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒசாமாவின் வீடு முற்றிலுமாக இடித்து தரைமட்டம்...!! (படங்கள் இணைப்பு) Osama_home

ஒசாமாவின் வீடு முற்றிலுமாக இடித்து தரைமட்டம்...!! (படங்கள் இணைப்பு) Osama_home_1

ஒசாமாவின் வீடு முற்றிலுமாக இடித்து தரைமட்டம்...!! (படங்கள் இணைப்பு) Osama_home_2
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum