சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

ஓடும் ரயிலில் பாலியல் வல்லுறவு புரிந்த இராணுவ சிப்பாய் கைது Khan11

ஓடும் ரயிலில் பாலியல் வல்லுறவு புரிந்த இராணுவ சிப்பாய் கைது

4 posters

Go down

ஓடும் ரயிலில் பாலியல் வல்லுறவு புரிந்த இராணுவ சிப்பாய் கைது Empty ஓடும் ரயிலில் பாலியல் வல்லுறவு புரிந்த இராணுவ சிப்பாய் கைது

Post by முனாஸ் சுலைமான் Wed 29 Feb 2012 - 6:47

ஓடும் ரயிலில் பாலியல் வல்லுறவு புரிந்த இராணுவ சிப்பாய் கைது Trainகொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கிச் செல்லும் ரயிலில் பயணம் செய்த இளம் பெண் ஒருவர் பாலியல் வல்லுறவு செய்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு 11.15 மணியளவில் நடைபெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

பத்தரமுல்லை படைத்தளத்தில் கடமையை முடித்துக் கொண்டு ஒரு அதிகாரி அடங்கலாக 32 இராணுவ வீரர்கள் ரயிலில் மட்டக்களப்பிற்கு திரும்பிச் சென்றுள்ளனர். இதில் ஒரு இராணுவ வீரர் ரயில் கட்டுப்பாட்டுப் பெட்டிக்கு அடுத்த பெட்டியில் வைத்து குறித்த பெண்ணை பாலியல் வல்லுறவு செய்துள்ளதாக பொலிஸார் கூறினர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ரயில் பிரதான கட்டுப்பாட்டாளர் சம்பவம் குறித்து விசாரணை நடத்தியுள்ளார். சந்தேக நபர் உப கட்டுப்பாளரை தாக்கிய பின் இந்த குற்றத்தை மேற்கொண்டுள்ளது தெரிய வந்துள்ளது.

உடனடியாக சந்தேக நபர் கைது செய்யப்பட்டு ராகம பொலிஸில் ஒப்படைக்கப்பட்டார். காயமடைந்த ரயில் உப கட்டுப்பாட்டு அதிகாரி ராகம ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு குறித்த சம்பவத்தினால் ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக சென்றதாகவும் அறிவிக்கப்படுகிறது.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

ஓடும் ரயிலில் பாலியல் வல்லுறவு புரிந்த இராணுவ சிப்பாய் கைது Empty Re: ஓடும் ரயிலில் பாலியல் வல்லுறவு புரிந்த இராணுவ சிப்பாய் கைது

Post by நேசமுடன் ஹாசிம் Wed 29 Feb 2012 - 8:53

அவன அறுத்துப்போடனும்பா (*(: :#.:


ஓடும் ரயிலில் பாலியல் வல்லுறவு புரிந்த இராணுவ சிப்பாய் கைது Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஓடும் ரயிலில் பாலியல் வல்லுறவு புரிந்த இராணுவ சிப்பாய் கைது Empty Re: ஓடும் ரயிலில் பாலியல் வல்லுறவு புரிந்த இராணுவ சிப்பாய் கைது

Post by முfதாக் Wed 29 Feb 2012 - 8:56

ஓடும் ரயிலில் பாலியல் வல்லுறவு புரிந்த இராணுவ சிப்பாய் கைது 688909 ஓடும் ரயிலில் பாலியல் வல்லுறவு புரிந்த இராணுவ சிப்பாய் கைது 688909 ஓடும் ரயிலில் பாலியல் வல்லுறவு புரிந்த இராணுவ சிப்பாய் கைது 688909
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

ஓடும் ரயிலில் பாலியல் வல்லுறவு புரிந்த இராணுவ சிப்பாய் கைது Empty Re: ஓடும் ரயிலில் பாலியல் வல்லுறவு புரிந்த இராணுவ சிப்பாய் கைது

Post by பானுஷபானா Wed 29 Feb 2012 - 14:33

ஓடும் ரயிலில் பாலியல் வல்லுறவு புரிந்த இராணுவ சிப்பாய் கைது 688909 ஓடும் ரயிலில் பாலியல் வல்லுறவு புரிந்த இராணுவ சிப்பாய் கைது 688909 ஓடும் ரயிலில் பாலியல் வல்லுறவு புரிந்த இராணுவ சிப்பாய் கைது 826688
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஓடும் ரயிலில் பாலியல் வல்லுறவு புரிந்த இராணுவ சிப்பாய் கைது Empty Re: ஓடும் ரயிலில் பாலியல் வல்லுறவு புரிந்த இராணுவ சிப்பாய் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum