Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மரணத்தின் வாசணை
+6
முனாஸ் சுலைமான்
பார்த்திபன்
mufees
ahmad78
பானுஷபானா
செய்தாலி
10 posters
Page 1 of 1
மரணத்தின் வாசணை
நாற்காலி
இருப்பிலிருந்தே உழைக்கும் மனிதர்கள்
உடல் அசைவிற்காக நடைபழகும்
மாலைப் பொழுது
அந்த வீதியில்
கொஞ்சம் சலனங்களை சுமந்தபடி
தனக்குள்ளே பேசிக்கொண்டு
ஒருவன்
கவனம் சிதறி
பாதங்கள் பாதை மாற
சற்றென பயமுறுத்திச் சென்றது
எதிரே சீறிவந்த வாகனம்
ஆ அம்ம் ..யென
பயங்கர சப்தம் எழுப்பி
வார்த்தைகள் சிக்கிக்கொள்ள
மௌனமானது இதழ்கள்
படபடவென
இரட்டிப்பாய் துடித்தது
நிலை தடுமாறி திகைத்து போன
இதயம்
சிலிர்ந்த
ரோமமும் அதனிடையே கசியும்
வியர்வைத் துளியுமாய்
மிரண்டு நின்றது விழிகள்
நூல் இழை
உரசலின் இடைவெளியில்
மரணத்தின் வாசனையை நுகர்ந்தது
ஆன்மா
திரும்பியபடி
பெரும் சத்தத்தில் திட்டினான்
சுதாரித்து உயிர்பிச்சை இட்ட
வாகனஓட்டி
அவ்வீதியில்
உலவிக் கொண்டிருந்த
அறிமுகமில்லாத மனிதர்களும்
அக்கறையுடன் திட்டினார்கள்
மரணத்தை
நுகர்ந்து சுவாசமுட்டி இதயத்தையும்
செயலிழந்த சிந்தையும் தட்டியெழுப்பியது
திட்டும் சப்த்தங்கள்
நிலையுணர்ந்து
பிழை உணர்ந்து
வார்த்தைகளற்று எதிர்பற்று
மௌனமாய் அவன்
அவனின்
சிந்தனையயும் எண்ணத்தையும்
சிலநிமிஷம் அங்கேயே கட்டிப்போட்டது
அந்த இடம்
அங்கே
அந்த இடத்தை சுற்றி
நிழலாடிக் கொண்டிருந்தது
வாழ்கையின் நம்பிக்கைகள்
சுய
பிழை உணர்ந்தவனின்
விழிகளின் ஓரத்தில் கசிந்தது
கண்ணீர்த் துளிகள்
உதிர்ந்த
கண்ணீர்த் துளிகளில்
ஆன்மா பதிவு செய்தது
அவர்களுக்கான நன்றியை
நடைபயணத்தை
பாதியில் முறித்துக்கொண்டு
கவனத்தோடு திரும்பி நடந்தான்
வீடு வரை
கவனங்கள்
சிதறுகையில் அச்சிதருதலில்
சிதறுகிறது எத்தனையோ மனிதர்களின்
வாழ்க்கை
Re: மரணத்தின் வாசணை
நிதர்சனமான வரிகள்..........
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: மரணத்தின் வாசணை
செய்தாலி wrote:
நாற்காலி
இருப்பிலிருந்தே உழைக்கும் மனிதர்கள்
உடல் அசைவிற்காக நடைபழகும்
மாலைப் பொழுது
அந்த வீதியில்
கொஞ்சம் சலனங்களை சுமந்தபடி
தனக்குள்ளே பேசிக்கொண்டு
ஒருவன்
கவனம் சிதறி
பாதங்கள் பாதை மாற
சற்றென பயமுறுத்திச் சென்றது
எதிரே சீறிவந்த வாகனம்
ஆ அம்ம் ..யென
பயங்கர சப்தம் எழுப்பி
வார்த்தைகள் சிக்கிக்கொள்ள
மௌனமானது இதழ்கள்
படபடவென
இரட்டிப்பாய் துடித்தது
நிலை தடுமாறி திகைத்து போன
இதயம்
சிலிர்ந்த
ரோமமும் அதனிடையே கசியும்
வியர்வைத் துளியுமாய்
மிரண்டு நின்றது விழிகள்
நூல் இழை
உரசலின் இடைவெளியில்
மரணத்தின் வாசனையை நுகர்ந்தது
ஆன்மா
திரும்பியபடி
பெரும் சத்தத்தில் திட்டினான்
சுதாரித்து உயிர்பிச்சை இட்ட
வாகனஓட்டி
அவ்வீதியில்
உலவிக் கொண்டிருந்த
அறிமுகமில்லாத மனிதர்களும்
அக்கறையுடன் திட்டினார்கள்
மரணத்தை
நுகர்ந்து சுவாசமுட்டி இதயத்தையும்
செயலிழந்த சிந்தையும் தட்டியெழுப்பியது
திட்டும் சப்த்தங்கள்
நிலையுணர்ந்து
பிழை உணர்ந்து
வார்த்தைகளற்று எதிர்பற்று
மௌனமாய் அவன்
அவனின்
சிந்தனையயும் எண்ணத்தையும்
சிலநிமிஷம் அங்கேயே கட்டிப்போட்டது
அந்த இடம்
அங்கே
அந்த இடத்தை சுற்றி
நிழலாடிக் கொண்டிருந்தது
வாழ்கையின் நம்பிக்கைகள்
சுய
பிழை உணர்ந்தவனின்
விழிகளின் ஓரத்தில் கசிந்தது
கண்ணீர்த் துளிகள்
உதிர்ந்த
கண்ணீர்த் துளிகளில்
ஆன்மா பதிவு செய்தது
அவர்களுக்கான நன்றியை
நடைபயணத்தை
பாதியில் முறித்துக்கொண்டு
கவனத்தோடு திரும்பி நடந்தான்
வீடு வரை
கவனங்கள்
சிதறுகையில் அச்சிதருதலில்
சிதறுகிறது எத்தனையோ மனிதர்களின்
வாழ்க்கை
மனதைத் தொட்டுச் செல்லும் மகத்தான கவிதை. பாராட்டுக்கள்! :!+: ://:-:
பார்த்திபன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 212
மதிப்பீடுகள் : 25
Re: மரணத்தின் வாசணை
பார்த்திபன் wrote:செய்தாலி wrote:
நாற்காலி
இருப்பிலிருந்தே உழைக்கும் மனிதர்கள்
உடல் அசைவிற்காக நடைபழகும்
மாலைப் பொழுது
அந்த வீதியில்
கொஞ்சம் சலனங்களை சுமந்தபடி
தனக்குள்ளே பேசிக்கொண்டு
ஒருவன்
கவனம் சிதறி
பாதங்கள் பாதை மாற
சற்றென பயமுறுத்திச் சென்றது
எதிரே சீறிவந்த வாகனம்
ஆ அம்ம் ..யென
பயங்கர சப்தம் எழுப்பி
வார்த்தைகள் சிக்கிக்கொள்ள
மௌனமானது இதழ்கள்
படபடவென
இரட்டிப்பாய் துடித்தது
நிலை தடுமாறி திகைத்து போன
இதயம்
சிலிர்ந்த
ரோமமும் அதனிடையே கசியும்
வியர்வைத் துளியுமாய்
மிரண்டு நின்றது விழிகள்
நூல் இழை
உரசலின் இடைவெளியில்
மரணத்தின் வாசனையை நுகர்ந்தது
ஆன்மா
திரும்பியபடி
பெரும் சத்தத்தில் திட்டினான்
சுதாரித்து உயிர்பிச்சை இட்ட
வாகனஓட்டி
அவ்வீதியில்
உலவிக் கொண்டிருந்த
அறிமுகமில்லாத மனிதர்களும்
அக்கறையுடன் திட்டினார்கள்
மரணத்தை
நுகர்ந்து சுவாசமுட்டி இதயத்தையும்
செயலிழந்த சிந்தையும் தட்டியெழுப்பியது
திட்டும் சப்த்தங்கள்
நிலையுணர்ந்து
பிழை உணர்ந்து
வார்த்தைகளற்று எதிர்பற்று
மௌனமாய் அவன்
அவனின்
சிந்தனையயும் எண்ணத்தையும்
சிலநிமிஷம் அங்கேயே கட்டிப்போட்டது
அந்த இடம்
அங்கே
அந்த இடத்தை சுற்றி
நிழலாடிக் கொண்டிருந்தது
வாழ்கையின் நம்பிக்கைகள்
சுய
பிழை உணர்ந்தவனின்
விழிகளின் ஓரத்தில் கசிந்தது
கண்ணீர்த் துளிகள்
உதிர்ந்த
கண்ணீர்த் துளிகளில்
ஆன்மா பதிவு செய்தது
அவர்களுக்கான நன்றியை
நடைபயணத்தை
பாதியில் முறித்துக்கொண்டு
கவனத்தோடு திரும்பி நடந்தான்
வீடு வரை
கவனங்கள்
சிதறுகையில் அச்சிதருதலில்
சிதறுகிறது எத்தனையோ மனிதர்களின்
வாழ்க்கை
மனதைத் தொட்டுச் செல்லும் மகத்தான கவிதை. பாராட்டுக்கள்! :!+: ://:-:
வாழ்த்துக்கள் சகோதரர் செய்தாலி அவர்களே உங்களின் கவிதை சிறந்த பல கருத்துக்களைத்தருகின்றது வாழ்த்துக்கள் :flower: :flower:
Re: மரணத்தின் வாசணை
புரட்சிக்கவிஞர் செய்தாலி துபாய் நைஃப் ரோட்டில் அதிகம் சுற்றுபவர்போல் தெரிகிறது அனுபவித்து எழுதி இருக்கிறார் கவிதை அருமை அருமை
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: மரணத்தின் வாசணை
பார்த்திபன் wrote:
மனதைத் தொட்டுச் செல்லும் மகத்தான கவிதை. பாராட்டுக்கள்! :!+: ://:-:
மிக்க நன்றி தோழரே
Re: மரணத்தின் வாசணை
முனாஸ் சுலைமான் wrote:
வாழ்த்துக்கள் சகோதரர் செய்தாலி அவர்களே உங்களின் கவிதை சிறந்த பல கருத்துக்களைத்தருகின்றது வாழ்த்துக்கள் :flower: :flower:
மிக்க நன்றி தோழரே
Re: மரணத்தின் வாசணை
jasmin wrote:புரட்சிக்கவிஞர் செய்தாலி துபாய் நைஃப் ரோட்டில் அதிகம் சுற்றுபவர்போல் தெரிகிறது அனுபவித்து எழுதி இருக்கிறார் கவிதை அருமை அருமை
தேரா நைப் ரோட்டில் அல்ல தோழி
ஜெபெல் அலி DIP சாலியில்
மாலையில்
அதிக தூரம் நடப்பது வழக்கம்
இந்த நிகழ்வுக்குப் பிறகு நடப்பதற்கு
சின்னதாய் பயப்படுகிறது மனம்
பொருள் உணர்ந்து கருத்திட்ட தோழியின் வாசிப்பிற்கு நன்றி
Re: மரணத்தின் வாசணை
நடந்த போதே
கிடந்து தவித்த மனசு,,,
நன்று
செய் தா(ய்)லிங்கத்தில்,,,
கிடந்து தவித்த மனசு,,,
நன்று
செய் தா(ய்)லிங்கத்தில்,,,
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: மரணத்தின் வாசணை
kiwi boy wrote:அருமை கவிதை...வாழ்வில் நடக்கும் நிதர்சன உண்மை கவிதை..
இன்ஷா அல்லாஹ் அபுதாபி வந்தால் தொடர்பு கொள்ளுங்கள்.சந்திப்பொம் இன்ஷா அல்லாஹ்..
எனது தொடர்பு எண்ணை தனி மடலில் அனுப்பியுள்ளேன்.
/
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: மரணத்தின் வாசணை
kiwi boy wrote:kiwi boy wrote:அருமை கவிதை...வாழ்வில் நடக்கும் நிதர்சன உண்மை கவிதை..
இன்ஷா அல்லாஹ் அபுதாபி வந்தால் தொடர்பு கொள்ளுங்கள்.சந்திப்பொம் இன்ஷா அல்லாஹ்..
எனது தொடர்பு எண்ணை தனி மடலில் அனுப்பியுள்ளேன்.
/
மகிழ்ச்சி மிக்க நன்றி தோழரே
Re: மரணத்தின் வாசணை
அசத்தல் வரிகள் அருமையாக இன்று நடந்து கொண்டு இருக்கும் நிதர்சனம் கவிவரிகளாக நகர்ந்து இருக்கிறது வாழ்த்துக்கள் தோழரே.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» மரணத்தின் மகிமை.
» என் மரணத்தின் பின்னும் நேசிப்பேனுன்னை
» மரணத்தின் ஒத்திகை - கவிதை
» உடைந்த இதயம் மரணத்தின் இருப்பிடம்.
» உடைந்த இதயம் மரணத்தின் இருப்பிடம்
» என் மரணத்தின் பின்னும் நேசிப்பேனுன்னை
» மரணத்தின் ஒத்திகை - கவிதை
» உடைந்த இதயம் மரணத்தின் இருப்பிடம்.
» உடைந்த இதயம் மரணத்தின் இருப்பிடம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum