Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
உலகின் பழமையான பெண்! பாட்டிக்கு வயது 127
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
உலகின் பழமையான பெண்! பாட்டிக்கு வயது 127
இவர் உலகின் ஆதிக்குடிகளில் ஒருவர்... எத்தனையோ தலைமுறைகளை பார்த்து வளர்ந்தவர்...
இவரின் அனுபவமோ கடலளவு... இவரின் வயதைப் போலவே பெயரும் நீளமானது...
ஆம், இவரின் பெயர் Juana Bautista de la Candelaria Rodriguez . 1885 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார்.
நியூயோர்க்கில் உள்ள சுதந்திர சிலையை விட இவர் பழமையானவர்.
உலகின் வயதான பெண்ணாக இதற்கு முதல் அறிவிக்கப்பட்டவரை விட 12 வயது மூத்தவர்.
இதுவரை உலகின் மூத்த பெண்ணாக அமெரிக்காவைச் சேர்ந்த 115 வயதுப் பெண்ணான Besse Cooper என்பவரே இடம் பிடித்துள்ளார்.
ஆனால் 127 வயதான இந்தப் பெண் கியூபாவின் Ceiba Hueca என்ற இடத்தில் 1885 ஆம் ஆண்டு பெப்ரவரி இரண்டாம் திகதி பிறந்ததாக அவரின் அடையாள அட்டை மூலம் அறியக் கூடியதாக இருக்கின்றது.
ஆனால் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் பதிவதற்காக மூப்பியலை ஆராயும் குழுவினர் இவரது வயது பொய்யானது என்றே நம்புகிறார்கள்.

mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: உலகின் பழமையான பெண்! பாட்டிக்கு வயது 127
127 முபீஸ் ஒந்த வயதில் நாம் எங்கு இருப்போம் என்று நினைக்கவும் முடியுமா சொல்லுங்க பாட்டியின் பட்டாளம் இன்று ஒரு கிராமத்தை உருவாக்கி இருக்கும்
Re: உலகின் பழமையான பெண்! பாட்டிக்கு வயது 127
ஒரு பத்து கிராமமாவது உருவாக்கிஇருக்கும்
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Similar topics
» உலகின் வயது குறைந்த பாட்டி என்ற பெயருக்கு உரிமை கோரும் இளம் பெண் _
» பாட்டிக்கு வயது 93 ஆனால்...
» பாட்டிக்கு வயது 93 ஆனால்
» 14 வயது சிறுவனை வற்புறுத்தி கற்பழித்த 22 வயது பெண்! – படம் இணைப்பு
» உலகின் மிகவும் பழமையான கார் ,,,,
» பாட்டிக்கு வயது 93 ஆனால்...
» பாட்டிக்கு வயது 93 ஆனால்
» 14 வயது சிறுவனை வற்புறுத்தி கற்பழித்த 22 வயது பெண்! – படம் இணைப்பு
» உலகின் மிகவும் பழமையான கார் ,,,,
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum