Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கூட்டம் போட்டு வியூகம் அமைக்கும் சிறிலங்கா! காத்திருந்து முறியடிக்கும் அமெரிக்கா!!
2 posters
Page 1 of 1
கூட்டம் போட்டு வியூகம் அமைக்கும் சிறிலங்கா! காத்திருந்து முறியடிக்கும் அமெரிக்கா!!
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் இன்று இரண்டு முக்கியமான உரைகள் இடம்பெறவுள்ளன.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பொதுமக்கள் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான கீழ்நிலைச்செயலர் மரியா ஒரேரோ இன்று ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார்.
அவரது உரை இன்று காலை 10.20 மணியளவில் இடம்பெறும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மரியா ஒரேரோவின் உரை நேற்று இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
நேற்றுக்காலை 10.30 மணியளவில் மரியா ஒரேரோ உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட போதும் - இறுதிநேரத்தில் அவரது உரை கைவிடப்பட்டது.
சிறிலங்கா விவகாரம் குறித்தே மரியா ஒரேரோ முக்கியமாக உரை நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அவரது உரை பிற்போடப்பட்டதற்கு, சிறிலங்கா அரசினால் நேற்று பிற்பகல் ஜெனிவாவில் ஒழுங்கு செய்யப்பட்ட பக்கநிகழ்வு ஒன்றே காரணம் என்று கூறப்படுகிறது.
சிறிலங்கா அரசுக்கு ஆதரவு தேடும் வகையில் இடம்பெற்ற அந்தக் கூட்டத்தில், சிறிலங்காவின் விளக்கங்களை அவதானித்து, அதற்கேற்றவாறு முறியடிப்பு வியூகத்தை வகுக்கவே மரியா ஒரேரோவின் உரை இன்றைக்குப் பிற்போடப்பட்டதாக கொழும்பு ஊடகத் தகவல் ஒன்று கூறுகிறது.
அதேவேளை, இன்றைய கூட்டத்தில் மரியா ஒரேரோவின் உரையை அடுத்து, ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை மனித உரிமைகள் நிலை குறித்த பேரவையின் ஆண்டு அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளார்.
இந்த அறிக்கையில் சிறிலங்கா குறித்த முக்கியமான கருத்துகள் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை, நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நவநீதம்பிள்ளை பேரவையில் விவாதத்துக்காக இன்று சமர்ப்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: கூட்டம் போட்டு வியூகம் அமைக்கும் சிறிலங்கா! காத்திருந்து முறியடிக்கும் அமெரிக்கா!!
எது எப்படியோ இலங்கையில் இன படுகொலை நடந்தது மறுக்க முடியாத உண்மை ,,,இன்று இருக்கும் நவீன கருவிகள்மூலம் இவை அனைத்தும் படம்பிடிக்கப் பட்டு ஆதாரமாக உள்ளன் .இத்தனை ஆண்டுகளாக [இன படுகொலை நடந்து பல் ஆண்டுகள் ஆகிவிட்டன ] சும்மா இருந்த உலக சட்டாம் பிள்ளை அமெரிககா ..இன்று திடீரென இந்த பிரச்சனையை பூதாகரமாக ஆக்க கையில் எடுத்து இருப்பதன் பிண்ணனியில் சில ரகசியங்கள் இருக்கின்றன .
இன்றைய சூழலில் இலங்கையும் சீனாவும் மிகவும் நெறுக்காமாக இருக்கின்றன ..போர் நடந்த பகுதிகளில் புணரமைப்புப் பணிகளை சீன நிறுவணங்களே அதிக அளவில் செய்து வருகின்றன .இது உலக சட்டாம்பிள்ளையின் கண்களை உறுத்தி விட்டது அத்னால் இலங்கையை பயமுறுத்தும் வேலையில் அமெரிககா வெளிப்படையாக இறங்கிவிட்டது .
அமெரிக்காவோ ஐ நா வோ சொல்லாவிட்டாலும் இலங்கையில் தமிழின மக்களிடம் மனித உரிமை மீறல் அதிகமாக நடந்தது என்பது யாரும் மறுக்க இயலாத உண்மை ....

jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum