Latest topics
» மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழிby rammalar Yesterday at 15:18
» காத்திருக்க கற்றுக்கொள்
by rammalar Yesterday at 13:48
» டாக்டர் ஏன் கத்தியோட ஓடுறாரு?!
by rammalar Yesterday at 13:44
» யானைக்கு எறும்பு சொன்ன அறிவுரை!
by rammalar Yesterday at 13:43
» பொண்டாட்டியை அடிமையா நடத்தியவன்..!!
by rammalar Yesterday at 13:42
» பைத்தியம் குணமாயிடுச்சான்னு தெரிஞ்சிக்க டெஸ்ட்!!
by rammalar Yesterday at 13:41
» நகைச்சுவையும் கூடவே நல்லா கருத்துக்களும் !
by rammalar Yesterday at 13:38
» உண்மையான தமிழன் யாரு? – வகுப்பறை அலப்பறை
by rammalar Yesterday at 13:37
» பெற்றோர் சம்மதித்தால் கல்யாணம்…
by rammalar Yesterday at 13:36
» நந்தவனமே அன்னமாய் வந்த தினம்!
by rammalar Mon 9 Dec 2024 - 15:30
» இளமையான கோள்
by rammalar Mon 9 Dec 2024 - 15:29
» குளுக்கோ மீட்டர் பயன்படுத்தும் முறை
by rammalar Mon 9 Dec 2024 - 15:28
» மருத்துவ குறிப்பு
by rammalar Mon 9 Dec 2024 - 15:26
» உதடு வறட்சி நீங்க…
by rammalar Mon 9 Dec 2024 - 15:25
» இளம் வயது நரைமுடியைத் தடுக்க…
by rammalar Mon 9 Dec 2024 - 15:24
» இதற்கோர் விடிவு?
by rammalar Sat 7 Dec 2024 - 6:34
» மனங்கள்
by rammalar Sat 7 Dec 2024 - 6:33
» கவிதைச் சோலை – கோணங்கள்
by rammalar Sat 7 Dec 2024 - 6:32
» கவிதை – கவிஞர் அன்றிலன்
by rammalar Wed 4 Dec 2024 - 16:40
» இதயம்- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:39
» கவலைகளை தீர்த்து வை இறைவா!
by rammalar Wed 4 Dec 2024 - 16:38
» உறவுகள்!- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:37
» மன வலிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:36
» இவள் மனதில் இடம் பிடிக்க வா நீ!
by rammalar Wed 4 Dec 2024 - 16:35
» பார்த்தால் அழகு! -ஹைகூ
by rammalar Wed 4 Dec 2024 - 16:34
» பலி ! – கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:32
» அசதியாகும் அச்சுப் பிரதிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:31
» புள்ளி – ஒரு பக்க கதை
by rammalar Fri 29 Nov 2024 - 18:18
» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14
» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12
» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11
» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10
» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09
» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47
» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46
குழந்தை இல்லாத பெண்ணின் வினோத ஆசை! (அழகிய படங்கள் இணைப்பு)
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
குழந்தை இல்லாத பெண்ணின் வினோத ஆசை! (அழகிய படங்கள் இணைப்பு)
குழந்தைகள் இல்லாத பெண் ஒருவரின் வினோதமான ஆசையைப் பார்த்தீர்களா?
குழந்தைகள் இல்லாத குறையைப் போக்க பெண் ஒருவர் 97 பிளாஸ்டிக்கிலான குழந்தைகளை 20,000 ஸ்டேர்லிங் பவுண்கள் செலவழித்து வாங்கி வைத்துள்ளார்.
Vikki Andrews என்ற 19 வயதுப் பெண்ணுக்கு கருப்பையில் பிரச்சினை இருப்பதை மருத்துவர்கள் அறிவித்ததால் தான் மேற்படி முடிவை எடுத்தார் குறித்த பெண்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் சேகரிக்கத் தொடங்கிய குழந்தை பொம்மைகள் தற்போது 100 ஐ எட்டியுள்ளன.
அவரின் படுக்கையறை முழுவதும் குழந்தை பொம்மைகளால் நிறைந்துள்ளன.
பகுதி நேரம் மட்டுமே வேலை செய்யும் குறித்த பெண் 200 ஸ்டேர்லிங் பவுண்களைச் செலவழித்து தனது முதலாவது குழந்தை பொம்மையை வாங்கியுள்ளார்.
ஆனால் குறித்த பெண்ணின் வருங்காலக் கணவனுக்கு இப்படியான குழந்தை பொம்மைகள் மீது எவ்வித ஆர்வமும் இல்லையாம்.

mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: குழந்தை இல்லாத பெண்ணின் வினோத ஆசை! (அழகிய படங்கள் இணைப்பு)
அறிவுக்கு அது பொம்மைகள் என்று தெரிந்தாலும் மனஅமைதிக்கு அவர் அதுகளை கட்டி அணைத்து தனது ஆசைகளை பூர்த்தி செய்கிறார் என்னதான் செய்தாலும் பிள்ளைகள் போல் அழமுடியுமா? அதுக்கு இல்லை அதை அழகழகாக ஆடைகள் அணிவிக்க முடியுமா? பிள்ளை பாக்கியம் என்பது இறைவன் கொடுக்கும் தனி பாக்கியம்.
அனைவருக்கும் இறைவன் அந்த பாக்கியத்தை அளிப்பனாக ஆமீன்.
அனைவருக்கும் இறைவன் அந்த பாக்கியத்தை அளிப்பனாக ஆமீன்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» 11 வருடங்களாக பிளாஸ்டிக்கை உணவாக உண்ணும் வினோத பெண் (வீடியோ, படங்கள் இணைப்பு)
» கர்ப்பம் தரித்த ஒரு வயது குழந்தை(படங்கள் இணைப்பு)
» தந்தையின் அரவணைப்பில் குழந்தை படங்கள் இணைப்பு
» சுவிஸ் அழகிய நாடு படங்கள் இணைப்பு 01
» அழகிய மங்கை அணுஸ்கா படங்கள் இணைப்பு!
» கர்ப்பம் தரித்த ஒரு வயது குழந்தை(படங்கள் இணைப்பு)
» தந்தையின் அரவணைப்பில் குழந்தை படங்கள் இணைப்பு
» சுவிஸ் அழகிய நாடு படங்கள் இணைப்பு 01
» அழகிய மங்கை அணுஸ்கா படங்கள் இணைப்பு!
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum