சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

குடியை மறக்கச் செய்யும் மருந்து கண்டுபிடிப்பு!! Khan11

குடியை மறக்கச் செய்யும் மருந்து கண்டுபிடிப்பு!!

2 posters

Go down

குடியை மறக்கச் செய்யும் மருந்து கண்டுபிடிப்பு!! Empty குடியை மறக்கச் செய்யும் மருந்து கண்டுபிடிப்பு!!

Post by mufees Sat 10 Mar 2012 - 21:57

முதன் முறையாக, மருத்துவத் துறையில், குடியை நிறுத்த நினைக்கும் குடிகாரர்களுக்கு உதவும் வகையிலான மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக டெலிகிராப் செய்தி கூறுகிறது.

குடிக்கு அடிமையாகி அதில் இருந்து விடுபட நினைப்பவர், இந்த மாத்திரையை எடுத்துக் கொண்டால், அது, உடலில் ஆல்கஹாலைக் கேட்கும் மூளையின் செயல்பாடை நிறுத்தி, குடிக்க வேண்டும் என்ற தூண்டுதலை குறைக்கிறது. இதனால், குடிப்பதை நிறுத்த நினைப்பவர்கள் அதில் இருந்து எளிதாக வெளிவரலாம்.

குடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் போதோ அல்லது குடிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக எழும் போதோ ஒருவர் இந்த மாத்திரையைப் பயன்படுத்தலாம்.

இந்த மாத்திரையை மட்டும் எடுத்துக் கொள்வதோடு நின்று விடாமல், குடியை நிறுத்த நினைப்பவருக்கு உரிய கலந்தாய்வையும் அளிக்க வேண்டும். குடியினால் ஏற்படும் பிரச்சினைகளை மன அளவிலும், உடல் அளவிலும் ஒரே நேரத்தில் செலுத்தும் போதுதான் சரியான முடிவு நமக்குக் கிடைக்கும்.

இந்த மாத்திரையைப் பயன்படுத்தியவர்கள், இதனால், எங்களால் நினைத்தாலும் அதிகமாகக் குடிக்க இயலவில்லை, மேலும், குடிக்க வேண்டும் என்ற எண்ணமும் ஏற்படவில்லை என்று கூறியுள்ளனர். ஒரு சில நாட்களிலேயே நாங்கள் குடிப்பது தானாகவே நின்றுவிட்டது என்று நல்லத் தகவலையும் அளித்துள்ளனர்.

பராகுவேயில் நடைபெற்ற ஐரோப்பியன் மனநல கழகக் கூட்டத்தில் இந்த மருந்து பற்றிய முழு அறிக்கையும் வெளியிடப்பட்டது. இந்த மருந்துக்கு தற்போது நல்மேபேன் என்று பெயரிடப்பட்டுள்ளது. இன்னும் இது ஆய்வக பரிசோதனையிலேயே இருக்கிறது. இது மருந்தாக விற்பனைக்கு வர இன்னும் சில ஆண்டுகள் ஆகும் என்று கூறப்படுகிறது.
குடியை மறக்கச் செய்யும் மருந்து கண்டுபிடிப்பு!! Pothai
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

குடியை மறக்கச் செய்யும் மருந்து கண்டுபிடிப்பு!! Empty Re: குடியை மறக்கச் செய்யும் மருந்து கண்டுபிடிப்பு!!

Post by முனாஸ் சுலைமான் Sun 11 Mar 2012 - 9:04

##*
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum