Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இறப்பதற்கு தடை விதித்த வினோத கிராமம்….!
2 posters
Page 1 of 1
இறப்பதற்கு தடை விதித்த வினோத கிராமம்….!
இத்தாலியில் ஒரு கிராமத்தில் இறப்பதற்கு தடை விதித்துள்ளார்கள். 3,700 பேர் மட்டுமே வசிக்கும் பாலிசியானோ டெல் மஸ்சிகோ என்ற கிராமத்தில் தான் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏனென்றால் இந்த கிராமத்தில் சுடுகாடு இல்லாததால், பக்கத்து நகரத்தில் சுடுகாடு இருந்தும் அவர்களுடன் ஏற்பட்ட சண்டையினால் இறந்தவர்களின் உடலை வைத்துக்கொண்டு என்ன செய்து என்று நினைத்த மேயர் கிலியோ செசரே பாவா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மேலும் இறப்பது சட்டவிரோதம் என்று அவர் வெளியிட்ட அவசர சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த சட்டம் வெளியிட்ட பின்பு 2 முதியவர்கள் இறந்துவிட்டனர். சட்டத்தை மீறிவிட்டதாக அந்த பரிதாப ஜீவன்களை மேயர் குறை கூறியுள்ளார்.
ஏனென்றால் இந்த கிராமத்தில் சுடுகாடு இல்லாததால், பக்கத்து நகரத்தில் சுடுகாடு இருந்தும் அவர்களுடன் ஏற்பட்ட சண்டையினால் இறந்தவர்களின் உடலை வைத்துக்கொண்டு என்ன செய்து என்று நினைத்த மேயர் கிலியோ செசரே பாவா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மேலும் இறப்பது சட்டவிரோதம் என்று அவர் வெளியிட்ட அவசர சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த சட்டம் வெளியிட்ட பின்பு 2 முதியவர்கள் இறந்துவிட்டனர். சட்டத்தை மீறிவிட்டதாக அந்த பரிதாப ஜீவன்களை மேயர் குறை கூறியுள்ளார்.
Re: இறப்பதற்கு தடை விதித்த வினோத கிராமம்….!
அட ஆண்டவனே இப்படியும் ஒரு சட்டமா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இறப்பதற்கு தடை விதித்த வினோத கிராமம்….!
அது என்ன அட ஆண்டவனே :,;: :,;:பானுகமால் wrote:அட ஆண்டவனே இப்படியும் ஒரு சட்டமா
Re: இறப்பதற்கு தடை விதித்த வினோத கிராமம்….!
ஆண்டவன் கிட்ட நொந்துக்கிறேன்முனாஸ் சுலைமான் wrote:அது என்ன அட ஆண்டவனேபானுகமால் wrote:அட ஆண்டவனே இப்படியும் ஒரு சட்டமா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இறப்பதற்கு தடை விதித்த வினோத கிராமம்….!
:’|: :’|:பானுகமால் wrote:ஆண்டவன் கிட்ட நொந்துக்கிறேன்முனாஸ் சுலைமான் wrote:அது என்ன அட ஆண்டவனேபானுகமால் wrote:அட ஆண்டவனே இப்படியும் ஒரு சட்டமா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum