சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

இருட்டு முனங்கல்கள் Khan11

இருட்டு முனங்கல்கள்

4 posters

Go down

இருட்டு முனங்கல்கள் Empty இருட்டு முனங்கல்கள்

Post by செய்தாலி Thu 22 Mar 2012 - 13:22

இருட்டு முனங்கல்கள் Dark

விண்ணில்
நிலவின் மரணம்
துக்கத்தில் விண்மீன்கள்

மங்கிய
வெட்டங்களையும் இரக்கமின்றி
தின்று விழுங்கிக்கொண்டிருந்தது
கருத்த வாவு

ஊரையே
தன் கருத்த போர்வைக்குள்
விரித்து மூடிப்போட்டு இருந்தது
இரவு

மரங்கள்
இல்லாத சிமெண்டு தெருவிற்குள்
வெட்கைக்கு பயந்து நுழையாமல்
ரோட்டோரமா சுத்திக்கொண்டு
காற்று

சாலையில்
வேகமாக ஓடும் வாகனங்கள்
சற்றென ஓடி ஒளிந்துகொள்கிறது
வெளிச்சம்

வீதியோர
கடைகளில் மங்கல் வெட்டம்
சத்தமாய் அழுதுகொண்டிருந்தது
சில மோட்டார்கள்

அவ்வப்போது
எரியும் தெருவிளக்கும்
நித்த மின்வெட்டால் செயலிழந்து
அட்டக்கெசமாய் வீதி

யாரது ..?
சப்தங்களில் வினா எழுப்பி
அடையாளங்களை பரிமாறக் கொண்டார்கள்
விளிச்சத்தை கையில் சுமக்காமல்
வீதில் நடப்பவர்கள்

ஏழை
வீட்டு வாசப்படியில்
கண்ணீர் சிந்தியபடி அழுதுகொண்டிருந்தது
மெழுகுவத்தி

அடுத்த
தெருவிலுள்ள துபாய்காரன் வீட்டில்
பல்லை இழித்துக்கொண்டிருந்தது
சார்ச் லைட்

ஊரின்
புதுப் பணக்காரர்களின் வீடுகளில்
விலைகொடுத்து அடைத்து வைத்திருக்கிறார்கள்
இன்வெட்டார் வெளிச்சத்தை

நிம்மதியாய் உறங்குகிறது
வீட்டு உபகரண இயந்த்திரங்கள்
புலம்பிக் கொண்டு வேலைசெய்யும்
இல்லத்தரசிகள்

நல்ல அம்மாவசை
இன்னைக்காவது கரண்டை விடலாம்
இப்படி கொடுமை செய்றாங்களே புலம்பியபடி
வீதியில் யாரோ

கேபிளுக்கு
பணமே கொடுக்கக்கூடாது
சீரியலை நல்லாப்பாத்து எத்தனை நாளாச்சு
வாசப்படியில் சில பெண்கள்

அந்த
ஆட்ச்சிதான் சரி இல்லை
இந்த ஆட்ச்சியும் இப்படி ஆயிடுச்சே
மூணாவது அணி வந்தால்தான்
தலைவிதி மாறும்

அதர்மத்தை
தட்டிக் கேட்க துப்பில்லாதவர்கள்
சத்தம்போட்டு பேசிக்கொண்டு இருந்தார்கள்
டீக் கடையில்

இருக்கிறவன்
இருக்கிறதை வச்சு சமாளிக்கிறான்
இல்லாதவன் வீட்டில் தினமும்
அம்மாவசை

இருட்டை
துரத்தி அடிக்க
மக்கள் மனங்களில் வேண்டும்
எழுச்சி வெளிச்சம்
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

இருட்டு முனங்கல்கள் Empty Re: இருட்டு முனங்கல்கள்

Post by பார்த்திபன் Fri 23 Mar 2012 - 6:44

அற்புதம்! அற்புதம்! வேறென்ன சொல்ல முடியும்? மிகச் சிறப்பான கவிதை! பாராட்டுகள் கவிஞரே!
பார்த்திபன்
பார்த்திபன்
புதுமுகம்

பதிவுகள்:- : 212
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

இருட்டு முனங்கல்கள் Empty Re: இருட்டு முனங்கல்கள்

Post by mufees Fri 23 Mar 2012 - 7:57

அருமையான கவிதை பாராட்டுகள்
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

இருட்டு முனங்கல்கள் Empty Re: இருட்டு முனங்கல்கள்

Post by kalainilaa Fri 23 Mar 2012 - 8:03

அந்த
ஆட்ச்சிதான் சரி இல்லை
இந்த ஆட்ச்சியும் இப்படி ஆயிடுச்சே
மூணாவது அணி வந்தால்தான்
தலைவிதி மாறும்

அதர்மத்தை
தட்டிக் கேட்க துப்பில்லாதவர்கள்
சத்தம்போட்டு பேசிக்கொண்டு இருந்தார்கள்
டீக் கடையில்

அருமை தோழரே பாரட்டுக்கள் தொடருங்கள்
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

இருட்டு முனங்கல்கள் Empty Re: இருட்டு முனங்கல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum