சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ஓரினச்சேர்க்கை சட்டப்படி குற்றமல்ல:  Khan11

ஓரினச்சேர்க்கை சட்டப்படி குற்றமல்ல:

+2
kalainilaa
gud boy
6 posters

Go down

ஓரினச்சேர்க்கை சட்டப்படி குற்றமல்ல:  Empty ஓரினச்சேர்க்கை சட்டப்படி குற்றமல்ல:

Post by gud boy Thu 22 Mar 2012 - 20:44

டெல்லி: இந்திய சட்டப்படி ஓரினச்சேரிக்கை குற்றம் அல்ல என்பதுதான் மத்திய அரசின் நிலை என்று உச்சநீதிமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளிக்கப்பட்டது.


டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பு

அந்தரங்கமான ஒரு இடத்தில், இரண்டு நபர்கள் சம்மதித்து, ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டால் அது குற்றம் அல்ல என்ற ஒரு தீர்ப்பை டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த 2009-ம் ஆண்டு வழங்கியது. அந்த தீர்ப்பில், ஓரினச்சேர்க்கை குற்றம் என்று கூறி, அதற்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டுள்ள இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 377 திருத்தப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறி இருந்தனர்.

நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய இந்த தீர்ப்பினை எதிர்த்து பாரதிய ஜனதா தலைவர் பி.பி.சிங்கால், ஓரினச்சேர்க்கை எதிர்ப்பாளர்கள் மேல்முறையீடு மனுக்களைத் தாக்கல் செய்தனர். இந்த வழக்குகளை நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, எஸ்.ஜே.முகோபாத்யாய் ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.

சர்ச்சை

இந்த வழக்கு விசாரணை பல்வேறு திருப்பங்களை சந்தித்தது. முதலில் ஓரினச்சேர்க்கை இயற்கைக்கு முரணானதா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மாறிவரும் சூழ்நிலையில், ஓரினச்சேர்க்கைக்கு எதிரான பார்வையும் மாற்றப்படவேண்டும் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மல்கோத்ரா வாதிடுகையில், "ஓரினச்சேர்க்கை ஒழுக்கக்கேடானது, எய்ட்ஸ் போன்ற பாலியல் நோய்கள் பரவ காரணமாக உள்ளது. ஓரினச்சேர்க்கையை நமது சமூகம் ஏற்றுக்கொள்ளாத நிலையில் அது குற்றம்தான்'' என்று வாதாடினார்.

ஆனால் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மோகன் ஜெயின் வாதாடியபோது மாறுபட்ட கருத்தினை கூறினார். "(இருவர் சம்மதத்துடனான) ஓரினச்சேர்க்கை குற்றமல்ல என்ற தீர்ப்பில் எந்த சட்டத்தவறும் இல்லை என்று மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது'' என தெரிவித்தார்.

உச்சநீதிமன்றம் கண்டனம்

மத்திய அரசின் இரு வெவ்வேறு துறை அமைச்சகங்களின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்களின் வாதம் ஒன்றுக்கொன்று முரண்பட்டிருப்பதை நீதிபதிகள் சுட்டிக்காட்டி கண்டனம் வெளியிட்டனர். அதைத் தொடர்ந்து உள்துறை அமைச்சகம் ஒரு மனுத் தாக்கல் செய்தது. அதில், "டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டப்படி சரியானதா இல்லையா என்பது குறித்த இறுதி முடிவை உச்சநீதிமன்றம் எடுத்துக்கொள்ளட்டும்' என கூறப்பட்டிருந்தது.

அரசின் நிலை

இந்த நிலையில் மேல்முறையீட்டு வழக்குகள் மறுபடியும் விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, எஸ்.ஜே.முகோபாத்யாய் முன்னிலையில், அட்டர்னி ஜெனரல் ஜி.இ.வாகன்வதி ஆஜராகி அரசின் நிலையை தெளிவுபடுத்தினார். அப்போது அவர் கூறியதாவது:

ஓரினச்சேர்க்கை சட்டப்படி குற்றம் அல்ல என்பதுதான் மத்திய அரசின் நிலை ஆகும். டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் இருந்து, ஓரினச்சேர்க்கை குற்றம் என்பது ஓரினச் சேர்க்கையாளர்களின் அடிப்படை உரிமையைப் பறிப்பதாகும் என்பதை தெரிந்துகொண்டோம். தெளிவு பெற்றோம். அதற்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்யவில்லை.

கோர்ட்டில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பி.பி.மல்கோத்ரா ஓரினச்சேர்க்கைக்கு எதிராக வாதாடியது, சட்ட அமைச்சக அதிகாரிகளுக்கும், உள்துறைக்கும் இடையே சரியான தகவல் பரிமாற்றம் நடைபெறாததின் விளைவுதான் என்றார்.
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

ஓரினச்சேர்க்கை சட்டப்படி குற்றமல்ல:  Empty Re: ஓரினச்சேர்க்கை சட்டப்படி குற்றமல்ல:

Post by kalainilaa Fri 23 Mar 2012 - 6:59

சட்டப்படி தவறாய் இல்லாமல் போனாலும் மனசாட்சிப்படி தவறே...இயற்கைக்கு விரோதமாய் இருக்கும் எந்த உறவும் தவறே...
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

ஓரினச்சேர்க்கை சட்டப்படி குற்றமல்ல:  Empty Re: ஓரினச்சேர்க்கை சட்டப்படி குற்றமல்ல:

Post by mufees Fri 23 Mar 2012 - 7:37

kalainilaa wrote:சட்டப்படி தவறாய் இல்லாமல் போனாலும் மனசாட்சிப்படி தவறே...இயற்கைக்கு விரோதமாய் இருக்கும் எந்த உறவும் தவறே.. @. .
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

ஓரினச்சேர்க்கை சட்டப்படி குற்றமல்ல:  Empty Re: ஓரினச்சேர்க்கை சட்டப்படி குற்றமல்ல:

Post by gud boy Fri 23 Mar 2012 - 12:46

சட்டம் இயற்றும் நபர்களின் குடும்பங்களில் நடக்கும் போது தான் புரியும்...
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

ஓரினச்சேர்க்கை சட்டப்படி குற்றமல்ல:  Empty Re: ஓரினச்சேர்க்கை சட்டப்படி குற்றமல்ல:

Post by முனாஸ் சுலைமான் Fri 23 Mar 2012 - 20:33

:!.: :!.: :,;: :,;:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

ஓரினச்சேர்க்கை சட்டப்படி குற்றமல்ல:  Empty Re: ஓரினச்சேர்க்கை சட்டப்படி குற்றமல்ல:

Post by *சம்ஸ் Sun 25 Mar 2012 - 10:57

kiwi boy wrote:சட்டம் இயற்றும் நபர்களின் குடும்பங்களில் நடக்கும் போது தான் புரியும்...
@. @.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஓரினச்சேர்க்கை சட்டப்படி குற்றமல்ல:  Empty Re: ஓரினச்சேர்க்கை சட்டப்படி குற்றமல்ல:

Post by jasmin Sun 25 Mar 2012 - 15:13

காம கூடல்களில் மிகவும் அருவருக்கத்தக்க செயல் இவைதான் இறைவனின் இயற்கையான படைப்புக்கு மாற்றாக செய்யும் இந்த செயல் இறையான்மைக்கே சவால் விட்டு இறைவன் சன்னிதானத்தையே அசைக்க கூடியது இதை நார்மலாக வாழும் மனிதர்கள் அனுமதிக்க மாட்டார்கள் விரும்ப மாட்டார்கள் ..
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

ஓரினச்சேர்க்கை சட்டப்படி குற்றமல்ல:  Empty Re: ஓரினச்சேர்க்கை சட்டப்படி குற்றமல்ல:

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum