சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

தோட்டுப்பாய் மூத்தம்மா  Khan11

தோட்டுப்பாய் மூத்தம்மா

3 posters

Go down

தோட்டுப்பாய் மூத்தம்மா  Empty தோட்டுப்பாய் மூத்தம்மா

Post by பர்ஹாத் பாறூக் Fri 23 Mar 2012 - 17:35

தோட்டுப்பாய் மூத்தம்மா  425190_3039537985198_1165490844_32547239_442985089_n

01. தோட்டுப்பாய் விரித்த மூத்தம்மா


தோட்டுப் பாய் விரித்தாள்
மூத்தம்மா...!
வெட்டும் கட்டும்
சூடடிப்புமாய் இருந்த வட்டைக்குள்
கதிர் பொறுக்கி
களவெட்டி அறுத்தும்
நெல்கூட்டி
கொண்டு வந்து
முடாப்பானைக் குள்ளிட்டு அவித்தாள்!

பதர், சுள்ளி கலவன் கட்டியெனப்
பிரித் தெடுத்து வீசினாள்!
நெல்மணிகள் சேர்த் தெடுத்து
துழாவிக் காய வைத்தாள்
கோழி காகமிவை
கொத்தாமல் பார்த்தாள்
கண்ணாடி வைத்தும்
ஒளிகாட்டி விரட்டினாள்!

பூண்போட்ட உலக்கை யினால்
நெல் குத்தி
கைக்குத் தரிசியிலே
இரவுணவைத் தயாரிக்க எண்ணினாள்!

கோழியொன்று எங்கிருந்தோ
குறுக்காலே பாய்ந்து வர
ஓடித் துரத் தினாள்
'நாசமாப்போ' என்றும்
நறுநறுத்தாள்!

மூச்சிரைக்கத் திரும்பி வந்து
உட்கார்ந்தாள் மரத் தடியில்!
அப்போதே
ஓங்காளம் வருவது போல்
உணர்ந்து 'ஓக்' என்றாள்
வாந்தி வர வில்லை..
சாய்ந்தாள் அம்மரத் தடியில்
சாய்ந்தாளே...!

'காலமாய்ப் போனாள் கிழவி' யெனக்
கதைத்தார் சில பேர்கள்
ஓலமிட் டழுதார்கள்
ஒருசில பேர்!
தானாய்த் தன் கை காலை
நம்பி வாழ்ந்த அவள்
போனாள் எனச் சிலபேர்
புலம்பி அழு தார்கள்!

பக்கத்துக் குடிசை பதறியது
பள்ளிக்கும் 'வியளம்'
சொல்லி அனுப் பியது!

அப்பொழுதே தொடங் கிற்று
அடக்;கும் கருமங்கள்!

கப்று வெட்ட வெனக்
கதைத்து முடிவெடுத்து
சென்றார் சிலர் சேர்ந்து
மண்வெட்டி வாளியோடு..
மஞ்சு கூட்ட வென
முன் னின்றார் சிலரங்கே!
சந்தூக்கைக் கொண்டு வரத்
துணை நின்றார் சில இளைஞர்!
கடல் நீரைக் கொண்டு வர
உடன் எழுந்தார் சில சிறுவர்!
குளிப்பாட்ட வென்றே
கூடிவந்தார் சில பெண்கள்

வெள்ளைப் புடவை, சுறுமா
பன்னீர் அத்தரென
எல்லாமே
ஒவ்வொன்றாய்ச் சேர்த் தெடுத்தார்
ஊரார்கள்!

புறப்பட்டு மையத்து
போயிற்று சந்தூக்கில்!

இத்தோடு

கடமை முடிந்த தெனக்
கலைந்து சிலர் சென்றார்கள்!

அமைதியாய்ப் போவதுதான்
ஆகுமெனச் சில பேர்கள்
மையத்தின் பின்னால்
மௌனமாய்ச் சென்றார்கள்
கலிமாவை மொழிவதுதான்
அழகென்று சில பேர்கள்
உரத்துக் கலிமாவை
ஓதியே சென்றார்கள்!

இதுவொன்றும் சொல்லாமல்
எதுவென்றும் கேளாமல்
அரசியலை ஊர்க் கதையை
அளந்தளந்து சில பேர்கள்
சிரித்துக் கதைத்த படி
பின்னாலே தொடர்ந் தார்கள்

புறப்பட்டு சந்தூக்கில்
போயிற்று மையத்து!

தோட்டுப்பாய்....!
மூத்தம்மா தொட்டளைந்த தோட்டுப்பாய்....
துவண்டு மடிந்து
கசங்கிப் போய்
சுருண்டு கிடந்த தங்கே
தேவையற்ற ஒன்றாகி!


01. தோட்டுப்பாய் - நெல் காயவைக்கப் பயன்படும் நீண்ட பாய்
02. கப்று – புதைகுழி
03. மஞ்சு – மையத்தை வைத்து மூடுவதற்காகப் பலகையால் செய்யப்படும் உபகரணம்
04. மையத்து – உயிரற்ற சடலம்
05. சந்தூக்கு - மையத்தை தூக்கிச் செல்ல பயன்படுத்தும் பாடை
06. சுறுமா – கண் இமைகளுக்கு தீட்டும் தூரிகை

07. கலிமா – உறுதி மொழி
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

தோட்டுப்பாய் மூத்தம்மா  Empty Re: தோட்டுப்பாய் மூத்தம்மா

Post by kalainilaa Fri 23 Mar 2012 - 18:36

:!+: ##* க்கு :”@:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

தோட்டுப்பாய் மூத்தம்மா  Empty Re: தோட்டுப்பாய் மூத்தம்மா

Post by முனாஸ் சுலைமான் Fri 23 Mar 2012 - 20:19

:!+: :!+: :!+:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

தோட்டுப்பாய் மூத்தம்மா  Empty Re: தோட்டுப்பாய் மூத்தம்மா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum