Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
‘தாய்ப்பால் கொடுக்க வெட்கப்படாதீங்க’ : பாப் பாடகி சூப்பர் அட்வைஸ்
+2
பானுஷபானா
ADNAN
6 posters
Page 1 of 1
‘தாய்ப்பால் கொடுக்க வெட்கப்படாதீங்க’ : பாப் பாடகி சூப்பர் அட்வைஸ்
உலக புகழ் பெற்ற பாப் பாடகி பெயான்ஸ் நோலஸ் (30). பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக பாடி வருகிறார். 16 கிராமி விருதுகள் பெற்றவர். 2012ம் ஆண்டின் சூப்பர்ஹிட் பாடகர்கள் வரிசையில் 3வது இடம் பிடித்திருப்பவர். சக பாடகர் ஜேஇசட் இவரது கணவர். நியூயார்க்கில் உள்ள லெனாக்ஸ் ஹில் ஆஸ்பத்திரியில் பெயான்சுக்கு கடந்த ஜனவரி 7ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. ‘ப்ளூ ஐவி’ என்று அதற்கு பெயரிட்டனர்.
குழந்தையை பாராட்டும் விதமாக ‘குளோரி’ என்ற பாடலை ஜேஇசட் வெளியிட்டார். தனக்கும் பெயான்சுக்கும் திருமணம் நடந்த விதம், அதன் பிறகு எதிர்கொண்ட தடைகள், சிரமங்கள், தடங்கல்கள், பெயான்ஸ் கருவுற்றது, நடுவே கருகலைந்த சோகம் உள்பட பல விஷயங்களை அந்த பாடலில் ஜேஇசட் குறிப்பிட்டிருந்தார். பெயான்ஸ் மற்றும் ஜேஇசட் ரசிகர்கள் மத்தியில் இப்பாடல் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், தனது 2 மாத குழந்தை ப்ளூ ஐவிக்கு தாய்ப்பால் கொடுப்பதற்காக அவளை மடியில் வைத்திருப்பது போன்ற படத்தை பெயான்ஸ் பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். ‘தாய்ப்பால் கொடுப்பதால் அழகு குறைகிறது என்ற தவறான கருத்து பெண்கள் மத்தியில் நிலவுகிறது. உண்மையிலேயே, தாய்ப்பால் கொடுப்பதால் அழகு அதிகரிக்கவே செய்கிறது. மேலும், தாய்மை என்ற பெருமிதத்தையும் குழந்தை மீதான பாசத்தையும் இது அதிகரிக்கிறது. வெளியிடங்களில்கூட தாய்ப்பால் கொடுக்க யோசிக்காதீர்கள். தாய்ப்பால் கொடுப்பது வெட்கப்பட வேண்டிய விஷயம் அல்ல. பெருமைக்குரிய விஷயம்’ என்று அட்வைசும் கூறியிருக்கிறார் பெயான்ஸ்.

ADNAN- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4940
மதிப்பீடுகள் : 30
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ‘தாய்ப்பால் கொடுக்க வெட்கப்படாதீங்க’ : பாப் பாடகி சூப்பர் அட்வைஸ்
நன்றி உங்கள் வாழ்த்துக்கு
#+ #+ #+
#+ #+ #+
ADNAN- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4940
மதிப்பீடுகள் : 30
Re: ‘தாய்ப்பால் கொடுக்க வெட்கப்படாதீங்க’ : பாப் பாடகி சூப்பர் அட்வைஸ்
://:-:
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ‘தாய்ப்பால் கொடுக்க வெட்கப்படாதீங்க’ : பாப் பாடகி சூப்பர் அட்வைஸ்
நன்றி தலைவா :!+: :!+: :!+:
ADNAN- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4940
மதிப்பீடுகள் : 30
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: ‘தாய்ப்பால் கொடுக்க வெட்கப்படாதீங்க’ : பாப் பாடகி சூப்பர் அட்வைஸ்
பிரபலம் சொன்னா மட்டும் கேட்கிறாங்கப்பா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum