Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
வரதட்சணையுடன் ஒரு நேர்காணல்
+2
முனாஸ் சுலைமான்
sadhak maslahi
6 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
வரதட்சணையுடன் ஒரு நேர்காணல்
''உங்கள் பெயர் என்னவோ?''
''என் பெயர் வரதட்சணை. சீதனம் என்றும் செல்லமாக சொல்வார்கள்.''
''உங்கள் பிறப்பு வளர்ப்பைப் பற்றி சொல்ல முடியுமா?''
''தாராளமாக! நான் பிறந்தது இந்தியாவில் பேராசை பிடித்த பெரிய மனிதர்கள் வீட்டில். அங்குதான் என் பரிணாம வளர்ச்சியும்! . என்றாலும் உலகெங்கிலும் எனக்கு செல்வாக்கு உண்டு ''.
நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா?''
''இதுஎன்ன கேள்வி? இந்த நாட்டில் வேறு யாருக்கும் மகிழ்ச்சி உண்டோ இல்லையோ எனக'கு உண்டு.'' :.”:
''உங்கள் லட்சியம்? ''
''ரொம்ப ஒன்றுமில்லை. ஷைத்தானுக்கு உதவி புரிவதும் மனித இனத்தை குறிப்பாக பெண்ணினத்தை இழிவு படுத்துவதும் என் முக்கிய குறிக்கோள்!''
''அது நிறைவேறியுள்ளதா?''
''உம்.. எக்கச்சக்கமா.!
அண்ணல்நபி அவர்களும் அருமை கலீஃபாக்களும் இருந்த காலம் வரை நல்லோர்கள் மிகைத்திருந்த காலம் வரை நான் மதிப்பிழந்து கிடந்தேன். எல்லோரும் மஹரை மதித்தனர் ; என்னை சீந்துவாரில்லை.
ஆனால் இப்போது நிலைமை தலைகீழ்...!
நான் ரொம்பவும் முன்னேறிவிட்டேன். எத்தனையோ பெண்கள் என்னுடன் மோதிப் பார்த்து விட்டு இறுதியில் சமாதானமாகிவிட்டனர். இன்னும் சில பேர் விவகாரத்தாகி வாழ்க்கை இழந்தனர்.
வீட்டிற்கு வரும் விருந்தாளிக்காக ஆடுகோழி அறுக்கப்படுவதை ப் பார்த்திருப்பீர்கள். அதுபோல் என் மகிழ்ச்சிக்காக கன்னிப் பெண்களும் மணமான இளம் பெண்களும் அறுக்கப்படுகின்றனர்; எரிக்கப்படுகின்றனர். இப்போ புரியுதா என்னுடைய வளர்ச்சியை? '' #+
''உங்களின் பிரச்சாரம் எப்படி உள்ளது?''
''பொதுவாக எல்லாமக்களிடமும் நான் பிரச்சாரம் செய்கிறேன். பேராசை பிடித்த மனிதர்களை நான் கவர்ந்து விடுகிறேன். இப்பொழுதெல்லாம் பணக்காரர்கள் வீட்டில் மட்டுமல்ல ; ஏழைகள் வீட்டிலும் என்னைப் பார்க்க முடியும். அவர்களும் என்னை விரும்புகிறார்கள். இதற்காக கடன் படவும் தயார் ; வட்டிக்கு வாங்கவும் தயார். {))
''உங்களுக்கு கவலையே இல்லையா?''
''பேராசை பிடித்தவர்கள் இருக்கும் வரை எனக்கு என்ன கவலை ? அவர்கள் மூலம் அப்பாவி அபலைகளின் குருதியையும் கண்ணீரையும் உறிஞ்சி தெம்பாக வாழ்வேன். ஆனால் சில சீர்திருத்தவாதிகளிடம் மக்கள் சிக்கிவிடக்கூடாது. அவர்கள் சீர்திருத்தம் என்ற பெயரில் என்னையும் என் உடன்பிறப்புகளான வட்டி லஞ்சம் லாட்டரி சூதாட்டம் இவற்றை ஒழிக்கத் துடிக்கின்றனர். இவர்களைக் கண்டால் எனக்குகொஞ்சம் அலர்ஜி. ''
''சரி... எங்கே அவசரமாக கிளம்பி விட்டீர்கள் ?''
''என் தீவிர பக்தர் ஒருவர் வரதட்சணை பாக்கி கேட்டு தன் மனைவியை அடித்து துன்புறுத்தி இறுதியில் கொலையும் செய்துவிட்டார். இவர் காவல்துறையில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க யார் யாருக்கு எவ்வளவு எலும்பு துண்டு போடவேண்டும் என்று யோசனை சொல்ல விரைந்து போய்க்கொண்டு இருக்கிறேன். மீண்டும் சந்திப்போம்...வரட்டுமா?'' :running:

Re: வரதட்சணையுடன் ஒரு நேர்காணல்
உண்மையில் நல்ல சிந்தனை இதுதானே இன்று நடக்கிறது கேவலமான சீதனம் என்னும் இஸ்லாம் அனுமதிக்காத சொல் இதனை கொண்டு காளை மாட்டுக்கு விலை பேசுவது போன்று புனிதமான ஒரு உறவை உண்டாக்க இது நடக்குறது என்ன அநியாயம் நன்றி தோழரே :flower:
Re: வரதட்சணையுடன் ஒரு நேர்காணல்
அருமையான பகிர்வு வரதட்சனைக்கு சவுக்கடி கொடுத்தால் போல் நன்றி தோழரே தொடருங்கள்
Re: வரதட்சணையுடன் ஒரு நேர்காணல்
அருமையான பதிவு...சகோ...
வரதட்சனை ஒழிய நாம் குடும்பத்தில் இருந்து தொடங்குவோம்..இன்ஷா அல்லாஹ் அது விரைவில் ஒழியும் ..முதிர் கன்னிகள் வாழ்க்கை ஒளிரும்..
வரதட்சனை ஒழிய நாம் குடும்பத்தில் இருந்து தொடங்குவோம்..இன்ஷா அல்லாஹ் அது விரைவில் ஒழியும் ..முதிர் கன்னிகள் வாழ்க்கை ஒளிரும்..
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: வரதட்சணையுடன் ஒரு நேர்காணல்
நிச்சயமாக. சகோதரரே. :,”,: இறைவன் உங்கள் பிரார்த்தனையை ஏற்பானாக. :!+:kiwi boy wrote:அருமையான பதிவு...சகோ...
வரதட்சனை ஒழிய நாம் குடும்பத்தில் இருந்து தொடங்குவோம்..இன்ஷா அல்லாஹ் அது விரைவில் ஒழியும் ..முதிர் கன்னிகள் வாழ்க்கை ஒளிரும்..
Re: வரதட்சணையுடன் ஒரு நேர்காணல்
அருமையான சவுக்கடி கருத்துக்கள் :!+: :”@:
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: வரதட்சணையுடன் ஒரு நேர்காணல்
ரொம்ப பேருக்கு சவுக்கடி பதிவு பாராட்டுக்கள்..........
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum