சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ஜேம்ஸ் கெமரூனின் ஆழ்கடல் அனுபவம்! (வீடியோ இணைப்பு) Khan11

ஜேம்ஸ் கெமரூனின் ஆழ்கடல் அனுபவம்! (வீடியோ இணைப்பு)

2 posters

Go down

ஜேம்ஸ் கெமரூனின் ஆழ்கடல் அனுபவம்! (வீடியோ இணைப்பு) Empty ஜேம்ஸ் கெமரூனின் ஆழ்கடல் அனுபவம்! (வீடியோ இணைப்பு)

Post by ADNAN Thu 29 Mar 2012 - 22:16

உலகப்புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குனர், கடல்வாழ் ஆய்வு குறித்தும் ஆழ்கடலில் சுமார் 12 கி.மீ. தூரம் பயணம் செய்து ஆய்வு நடத்தி திரும்பி சாதனை படைத்துள்ளார். டெர்மினேட்டர், டைட்டானிக், அவதார் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களை இயக்கிய புகழ்பெற்ற இயக்குனர் ஜேம்ஸ்கேமரூன்,57. இவர் 3-டி தொழில்நுட்பத்துடன் இரு படங்களை இயக்க உள்ளார். இதற்காக ஆழ்கடலில் மூழ்கி ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார்.

கவுவாம் தீவு அமைந்துள்ள மேற்கு பசிபிக் கடல் 200 மைல் ஆழம் கொண்டது. நேஷனல் ஜி‌‌யோகிரபிக் சொசைட்டி படக்குழுவினரின் ஒத்துழைப்புடன், இங்குள்ள, மரியானா டிரென்ஞ்ச் கடலில் 7 மைல் (12 கி.மீ.) தூரம் தனியொரு ஆளாக பயணித்தார், அதாவது 35,766 அடி ஆழ்கடலில், பன்முக 3-டி கேமிராவுடனும், 8 அடி நீளம், 6 அடி அகலம்கொண்ட சிறிய கேப்சூல் வாயிலா இவர் பயணம் மேற்கொண்டார். கடல்வாழ் உயரினங்கள் குறித்து ஆய்வு செய்த பின் 70 நிமிடத்தில் கரைக்கு திரும்பியதாக நேசனல் ஜியேகிரபிக் செசைட்டியின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.இது போன்று யாரும் இவ்வளவு தூர ஆழ்கடலில் பயணித்ததில்லை எனவும் இது ஒரு சா‌தனை எனவும் கூறப்படுகிறது. இதற்கு முன்பு கடந்த 1960-ல் சுவிட்சர்லாந்தைச்சேர்ந்த ஜாக்ஸ்பிக்கார்டு மற்றும் டான்வால்ஷ் என்ற அமெரிக்க கப்பல்படை அதிகாரி ஆகியோர் ஆழ்கடலில் பயணித்தனர். இவர்களது சாதனையை கேமரூன் முறியடித்துள்ளார். முன்னதாக ஆழ்கடலில் பயணிக்கும் முன்பு பாப்புவா நியூகினியா நாட்டில் ஒரு மாதம் பயிற்சி மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ADNAN
ADNAN
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4940
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

ஜேம்ஸ் கெமரூனின் ஆழ்கடல் அனுபவம்! (வீடியோ இணைப்பு) Empty Re: ஜேம்ஸ் கெமரூனின் ஆழ்கடல் அனுபவம்! (வீடியோ இணைப்பு)

Post by mufees Fri 30 Mar 2012 - 15:03

பகிர்வுக்கு நன்றி
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum