சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சனத் ஜயசூரிய விளையாடினால் மைதானத்தை முற்றுகையிடுவோம் - சீமான் ஆவேசம் Khan11

சனத் ஜயசூரிய விளையாடினால் மைதானத்தை முற்றுகையிடுவோம் - சீமான் ஆவேசம்

Go down

சனத் ஜயசூரிய விளையாடினால் மைதானத்தை முற்றுகையிடுவோம் - சீமான் ஆவேசம் Empty சனத் ஜயசூரிய விளையாடினால் மைதானத்தை முற்றுகையிடுவோம் - சீமான் ஆவேசம்

Post by நண்பன் Mon 24 Jan 2011 - 11:16

சனத் ஜயசூரிய விளையாடினால் மைதானத்தை முற்றுகையிடுவோம் - சீமான் ஆவேசம் Seeman
சென்னையில்
இலங்கை கிரிக்கெட் வீரர் ஜயசூர்யா விளையாடும் கிரிக்கெட் மைதானத்தை
முற்றுகையிடுவோம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்
சீமான் அறிக்கை விடுத்துள்ளார் என இந்திய ஊடகங்களில் செய்தி
வெளியாகியுள்ளது.


இது குறித்து நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வர்த்தக நிறுவனங்கள் இடையேயான 6 வீரர்கள் பங்கேற்கும் சூப்பர் சிக்ஸ்
கிரிக்கெட் போட்டி, சென்னையில் தற்போது பிரசிடென்சி கல்லூரியில் நடந்து
கொண்டிருக்கிறது.
இறுதிப் போட்டி மாயாஜால் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் சர்வதேச
கிரிக்கெட் வீரர்களான சனத் ஜயசூரிய, அரவிந்த் டீ சில்வா, மொங்கியா, சஞ்சய்
பாங்கர், ராபின்சிங், குளுஸ்னர், வினோத் காம்பளி, சுனில் ஜோஷி ஆகியோர்
விளையாடுகிறார்கள்.
இதில் இலங்கையின் ஆளும்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சனத் ஜயசூரிய நாளை நடைபெறும் போட்டியில் விளையாட உள்ளார்.
இவர் தமிழர்களுக்கு எதிராக பல்வேறு நச்சுக்கருத்துக்களை ஏற்கனவே
வெளியிட்டு உள்ளார். இவர் தமிழ் நாட்டில் கிரிக்கெட் விளையாடுவதை நாம்
தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
இலங்கைத் தமிழர்கள் முள்வேலி முகாமிற்குள் அடைக்கப்பட்டு உணவின்றி,
உடையின்றி, அடிப்படை வசதிகள் எதும் இன்றி நித்தம் நித்தம் செத்துக்
கொண்டிருக்கின்றனர். என் மீனவனைத் தினமும் இலங்கைக் கடற்படை கொலை செய்து
கொண்டிருக்கின்றது.
ஆகவே ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினரை கிரிக்கெட் விளையாட என் தாய் மண்ணிற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் அனுப்பியுள்ளார்.
இது எம் இனத்தை மேலும் கொச்சைப்படுத்துவதாகவும் எம்மை அவமானப்
படுத்துவதாகவும் உள்ளது. ஜயசூரிய கிரிக்கெட் விளையாட தமிழக அரசின்
விளையாட்டு மைதானம் பயன்படுகிறது.
இதனை நாம் தமிழர் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது. ஆகவே தமிழக அரசும் இந்த
விளையாட்டு போட்டியை ஏற்பாடு செய்துள்ள நிறுவனங்களும் உடனடியாக நாளை
நடைபெறும் போட்டி உட்பட ஜயசூரிய பங்கேற்கும் அனைத்து போட்டியையும் ரத்து
செய்ய வேண்டும்.
இதனையும் மீறி விளையாட்டை நடத்த முற்பட்டால் கிரிக்கெட் மைதானத்தையும்,
விளையாட்டு போட்டியை ஏற்பாடு செய்துள்ள நிறுவனங்களின் அலுவலகங்களையும் நாம்
தமிழர் கட்சி முற்றுகையிடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனக்
குறிப்பிட்டுள்ளார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சனத் ஜயசூரிய விளையாடினால் மைதானத்தை முற்றுகையிடுவோம் - சீமான் ஆவேசம் Empty Re: சனத் ஜயசூரிய விளையாடினால் மைதானத்தை முற்றுகையிடுவோம் - சீமான் ஆவேசம்

Post by நண்பன் Mon 24 Jan 2011 - 11:17

சிமாம் அவர்களே , சும்மா நெடுகலும் சொல்லிக்கொண்டு இருக்ககூடாது
அசின்
படம் ஓடவிடமட்டும் என்று ஒரு சீன் விட்டிங்கள் என்ன அச்சு நடக்குறதை
கதைக்கவும் ,முடிந்தால் செய்துகாடவும் இப்படியே கதைத்து அரசியல் செய்யலாம்
என்று நினைக்கவேண்டாம் சனத் ஜயசூரிய விளையாடினால் மைதானத்தை முற்றுகையிடுவோம் - சீமான் ஆவேசம் 688909 சனத் ஜயசூரிய விளையாடினால் மைதானத்தை முற்றுகையிடுவோம் - சீமான் ஆவேசம் 688909


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum