சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தொட்டால் பூ மலரும்
by rammalar Today at 15:38

» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Today at 8:28

» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

சும்மா இருக்கமாட்டாரா இந்த சுடிதார் பாபா? - kavithai Khan11

சும்மா இருக்கமாட்டாரா இந்த சுடிதார் பாபா? - kavithai

2 posters

Go down

சும்மா இருக்கமாட்டாரா இந்த சுடிதார் பாபா? - kavithai Empty சும்மா இருக்கமாட்டாரா இந்த சுடிதார் பாபா? - kavithai

Post by யாதுமானவள் Tue 3 Apr 2012 - 19:31

யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

சும்மா இருக்கமாட்டாரா இந்த சுடிதார் பாபா? - kavithai Empty Re: சும்மா இருக்கமாட்டாரா இந்த சுடிதார் பாபா? - kavithai

Post by நண்பன் Tue 3 Apr 2012 - 19:49


சும்மா இருக்கமாட்டாரா இந்த சுடிதார் பாபா?








சும்மா இருக்கமாட்டாரா இந்த சுடிதார் பாபா? - kavithai Ram_devi
செய்தி : பாபா ராம்தேவ் மீண்டும் உண்ணாவிரதம் நடத்தப்போவதாக அறிவித்திருக்கிறார்... அதற்காக இது... ஹிஹி ...


அய்யோ பாவம் இந்த பாபா ராம் தேவ்; கரு
மைய்யைப் பூசியதை மறந்து விட்டா ராம்
கறுப்புப் பணம் லஞ்ச ஊழல் தடுப்பேனென்று
இந்தக் காவியுடை ஆசாமி விரதமும் இருந்தார் !

முறையான அனுமதி கிடைக்காதிருந்தும் இந்த
முறைகெட்ட ஆசாமி அதைத் தொடங்கி விட்டார்
நள்ளிரவில் காவலர்கள் தடுக்க வரப்;பயந்து
நாலு காலு பாய்ச்சலிலே குதித்துவிட்டார் !

தேடித்தேடிப் பார்த்தார்கள் காவல் காரர்
ஓடிப் போன ஆளை மட்டும் காணவில்லை
பேடிபோல பெண்ணொருவள் சுடிதார் கொண்டு
மூடிச்சென்று தப்பிவிட யத்த னித்தான்!

அப்படியும் விட்டிடாது பிடித்து அவனை
அடைத்து விட்டார்சில நாட்கள் சிறையினுள்ளே
அதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றே
அங்குமொரு நாடகத்தைப் போட்டான் காவி !

அதற்குப் பின்தான் அன்னாரின் லீலைகலெல்லாம்
அம்பலத்தில் வந்ததுவே அடுக்க டுக்காய்
கறுப்புப் பணம் நிலமோசடி போன்ற குற்றம்
விறுவிறுப்பாய் செய்தவர்தான் இவரும் என்று

பொறுப்பாகத் துப்பறிந்து சொல்லி விட்டார்
இவர் லட்சணத்தை கண்டுகாரி துப்பி விட்டார்
இருந்தாலும் வெட்கத்தைத் துறந்து விட்டு
இன்னுமொரு விரதத்தை செய்வா ராமாம்

மேடைபோட்டு கூட்டம்கூட்டி வித்தை செய்யும்
இந்த ராமன் காட்டும் காமெடிக்கு அளவே இல்லை
அப்போது ஒரு பெண்ணோ சுடிதார் கொடுத்தார்
அடுத்ததாரோ ஜாக்கெட்டும் புடவையும் கொடுப்பார் ?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சும்மா இருக்கமாட்டாரா இந்த சுடிதார் பாபா? - kavithai Empty Re: சும்மா இருக்கமாட்டாரா இந்த சுடிதார் பாபா? - kavithai

Post by நண்பன் Tue 3 Apr 2012 - 19:50

இவனா ச்சீச்சீ மானம்கெட்ட பரதேசி சும்மா இருக்கமாட்டாரா இந்த சுடிதார் பாபா? - kavithai 688909


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சும்மா இருக்கமாட்டாரா இந்த சுடிதார் பாபா? - kavithai Empty Re: சும்மா இருக்கமாட்டாரா இந்த சுடிதார் பாபா? - kavithai

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum