சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Yesterday at 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Yesterday at 20:52

» பல்சுவை - 5
by rammalar Yesterday at 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Yesterday at 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Yesterday at 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Yesterday at 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Yesterday at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Yesterday at 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Yesterday at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Yesterday at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Yesterday at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Yesterday at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24

» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48

» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

அன்பு சகோதரன் ரபீக்  மரண அறிவிப்பு... Khan11

அன்பு சகோதரன் ரபீக் மரண அறிவிப்பு...

+7
Atchaya
பார்த்திபன்
நண்பன்
*சம்ஸ்
முனாஸ் சுலைமான்
நேசமுடன் ஹாசிம்
kalainilaa
11 posters

Go down

அன்பு சகோதரன் ரபீக்  மரண அறிவிப்பு... Empty அன்பு சகோதரன் ரபீக் மரண அறிவிப்பு...

Post by kalainilaa Thu 5 Apr 2012 - 7:26

அன்பு சகோதரன் ரபீக்  மரண அறிவிப்பு... Rafiq
அன்பு சகோதரன் ரபீக் கடந்த சில மாதங்களாக உடல் எடை குறைவு மற்றும் சரியாக சாப்பிட முடியாத நிலையில் இருந்துள்ளார் . இந்நிலையில் துபாயில் உள்ள மருத்துவர்கள் இந்தியாவில் சென்று வைத்தியம் பார்க்கும்படி சொன்னதால் சில மாதங்களுக்கு முன் இந்தியா சென்று கேரளாவில் உள்ள பாரம்பரிய வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை மேற்கொண்டு இருந்தார். அங்கு வைத்தியம் பார்த்து எந்த முன்னேற்றமும் இல்லாததால் சென்னை அடையாறில் உள்ள கேன்சர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்று உள்ளார். சென்னை மருத்துவமனையில் இது கேன்சர் கட்டி ஆக தெரியவில்லை என்று சொன்னதால் திரும்பவும் கோயம்புத்தூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் விசாரித்துள்ளார் அங்கும் இது கேன்சர் கட்டி என்று தெரியவில்லை இருந்தாலும் கட்டி கரைவதற்கு கீமோதெரபி சிகிச்சை கொடுக்கிறோம் என்றும் 5 அல்லது 6 முறை இந்த சிகிச்சை தரவேண்டியிருக்கும் என்றும் சொல்லியுள்ளனர். இந்நிலையில் சென்ற வாரம் முதல் சிகிச்சையை முடித்தவர் மைசூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்துவிட்டு அடுத்த 20 நாட்களுக்கு பிறகு இரண்டாவது சிகிச்சைக்கு கோயம்புத்தூர் வருவேன் என்று சொல்லியிருந்தார்.

இந்நிலையில் இன்று காலை படுக்கையில் இருந்து எழுந்தவர் அறையை விட்டு வெளியே நடந்து வரும்போது என்னவோ செய்கிறது என்று கூறியவர் திரும்பவும் கட்டிளில் படுத்திருக்கிறார். அடுத்த 5 நிமிடத்தில் இறைவனடி சேர்ந்துவிட்டார் என்ற அதிர்ச்சியான செய்தி நம்மை வந்தடைந்துவிட்டது.

தோழி ஆதிரா மூலம் எனக்கு இந்த மரண செய்தி கிடைத்தது...

இன்னாலிலாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...

அன்புக்கு மறுபெயராய்
அனைவருக்கும் செல்லப்பிள்ளையாய்
நம்மிடம் வாழ்ந்து வந்த சகோதரர் ரபிக் மரணம்,என்னை தடுமாற செய்துவிட்டது...

யா அல்லாஹ் ரபீக் அவர்களை இழந்து வாடும் அவர் மனைவி , பிள்ளை , பெற்றோர் , சகோதரர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்களையும் அவர் தம் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தனை செய்வோம்.

எல்லாவல்ல அல்லாஹ் அவருக்கு மறுமையில் சுவனத்தை அளிக்க அனைவரும் பிரார்த்தனை செய்வோம். ஆமின்...

Last edited by kalainilaa on Thu 5 Apr 2012 - 7:33; edited 1 time in total
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

அன்பு சகோதரன் ரபீக்  மரண அறிவிப்பு... Empty Re: அன்பு சகோதரன் ரபீக் மரண அறிவிப்பு...

Post by நேசமுடன் ஹாசிம் Thu 5 Apr 2012 - 7:30

ஆம் இச்செய்தியை நேற்று ஈகரை வாயிலாக அறிந்து மிகவும் மனவேதனையடைந்தேன் மிகவும் நெருக்கமான தோழர் ரபீக் இறைவனின் நாட்டம் மிகவிரைவாக உலகை விட்டு நீத்தார் அவருக்கு இறைவன் உயர்ந்த சுவர்க்கத்தை அளித்திடுவானாக

அன்பு சகோதரன் ரபீக்  மரண அறிவிப்பு... Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அன்பு சகோதரன் ரபீக்  மரண அறிவிப்பு... Empty Re: அன்பு சகோதரன் ரபீக் மரண அறிவிப்பு...

Post by முனாஸ் சுலைமான் Thu 5 Apr 2012 - 8:29

இன்னாலில்லாஹி வயின்னா இலைகி ராஜிஊன் அவரின் மறுமை வாழ்வுக்காகவும் அவரின் குடும்பத்துக்காவும் துஆ செய்வோம்... :pale: :pale:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

அன்பு சகோதரன் ரபீக்  மரண அறிவிப்பு... Empty Re: அன்பு சகோதரன் ரபீக் மரண அறிவிப்பு...

Post by *சம்ஸ் Thu 5 Apr 2012 - 9:53

இன்னாலில்லாஹி வயின்னா இலைகி ராஜிஊன் அவரின் மறுமை வாழ்வுக்காகவும் அவரின் குடும்பத்துக்காவும் துஆ செய்வோம் அனைவரும். :!#: :!#: :!#:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அன்பு சகோதரன் ரபீக்  மரண அறிவிப்பு... Empty Re: அன்பு சகோதரன் ரபீக் மரண அறிவிப்பு...

Post by நண்பன் Thu 5 Apr 2012 - 10:10

இன்னாலிலாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...

இப்போது சம்ஸ் கால் பண்ணி சொன்ன பிறகுதான் தெரிய வந்தது நண்பர் ரபீக் அவர்களின் மரண செய்தி
இன்னாலிலாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...

அன்புக்கு மறுபெயராய்
அனைவருக்கும் செல்லப்பிள்ளையாய்
நம்மிடம் வாழ்ந்து வந்த சகோதரர் ரபிக் மரணம்,என்னை தடுமாற செய்துவிட்டது...

யா
அல்லாஹ் ரபீக் அவர்களை இழந்து வாடும் அவர் மனைவி , பிள்ளை , பெற்றோர் ,
சகோதரர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்களையும் அவர் தம் ஆன்மா
சாந்தியடைய இறைவனை பிரார்த்தனை செய்வோம்.

எல்லாவல்ல அல்லாஹ் அவருக்கு மறுமையில் சுவனத்தை அளிக்க அனைவரும் பிரார்த்தனை செய்வோம். ஆமின்...

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அன்பு சகோதரன் ரபீக்  மரண அறிவிப்பு... Empty Re: அன்பு சகோதரன் ரபீக் மரண அறிவிப்பு...

Post by நண்பன் Thu 5 Apr 2012 - 10:34

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
இறைவனடி சேர்ந்த அன்பு உடன் பிறப்பு ரபீக் அவர்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் அவருடய சகல பாவங்களையும் மன்னித்து புனித சுவர்க்கத்தை பரிசளிக்க வேண்டுகிறேன் ஆமீன் ஆமீன் யாறப்பல் ஆலமீன்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அன்பு சகோதரன் ரபீக்  மரண அறிவிப்பு... Empty Re: அன்பு சகோதரன் ரபீக் மரண அறிவிப்பு...

Post by பார்த்திபன் Thu 5 Apr 2012 - 12:46

துயரமான செய்தி. அன்னாரின் ஆன்மா சாந்தி அடையப் பிரார்த்திக்கிறேன்.
பார்த்திபன்
பார்த்திபன்
புதுமுகம்

பதிவுகள்:- : 212
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

அன்பு சகோதரன் ரபீக்  மரண அறிவிப்பு... Empty Re: அன்பு சகோதரன் ரபீக் மரண அறிவிப்பு...

Post by Atchaya Thu 5 Apr 2012 - 16:54

நண்பரின் இழப்பு என்பது ஈடு செய்ய முடியாத ஒன்று. அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
நானும் ஒரு செய்தியினை மறைத்து விட்டேன். நமது சேனை நண்பர்கள் தாயகம் சென்று இருக்கும்போது, இந்த செய்தியினை பகிர்வதா என்று யோசித்து விட்டு விட்டேன்.
எமது நண்பரான அகிலன் ( நினைவலைகள் ) அவர்களும் காலமாகி ஒரு மாத காலம் ஆகின்றது. அக்கா விற்கு மட்டும் தகவலினை பகிர்ந்தேன்.
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

அன்பு சகோதரன் ரபீக்  மரண அறிவிப்பு... Empty Re: அன்பு சகோதரன் ரபீக் மரண அறிவிப்பு...

Post by gud boy Thu 5 Apr 2012 - 17:24

முகமறியா என் சகோதரனின் பாவங்களை இறைவன் மன்னித்து அவர் மீதும் அவர் குடும்பத்தினர் மீதும் அருள் புரிவானாக..
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

அன்பு சகோதரன் ரபீக்  மரண அறிவிப்பு... Empty Re: அன்பு சகோதரன் ரபீக் மரண அறிவிப்பு...

Post by நண்பன் Thu 5 Apr 2012 - 17:41

Atchaya wrote: நண்பரின் இழப்பு என்பது ஈடு செய்ய முடியாத ஒன்று. அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
நானும் ஒரு செய்தியினை மறைத்து விட்டேன். நமது சேனை நண்பர்கள் தாயகம் சென்று இருக்கும்போது, இந்த செய்தியினை பகிர்வதா என்று யோசித்து விட்டு விட்டேன்.
எமது நண்பரான அகிலன் ( நினைவலைகள் ) அவர்களும் காலமாகி ஒரு மாத காலம் ஆகின்றது. அக்கா விற்கு மட்டும் தகவலினை பகிர்ந்தேன்.
ஓரிரு நாட்கள் எங்களோடு இணைந்திருந்தார் அகிலன் அண்ணன் அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும் தாமதத்திற்கு மன்னிக்கவும் அட்சயா அன்பு சகோதரன் ரபீக்  மரண அறிவிப்பு... 876805

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அன்பு சகோதரன் ரபீக்  மரண அறிவிப்பு... Empty Re: அன்பு சகோதரன் ரபீக் மரண அறிவிப்பு...

Post by kalainilaa Thu 5 Apr 2012 - 18:30

Atchaya wrote: நண்பரின் இழப்பு என்பது ஈடு செய்ய முடியாத ஒன்று. அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
நானும் ஒரு செய்தியினை மறைத்து விட்டேன். நமது சேனை நண்பர்கள் தாயகம் சென்று இருக்கும்போது, இந்த செய்தியினை பகிர்வதா என்று யோசித்து விட்டு விட்டேன்.
எமது நண்பரான அகிலன் ( நினைவலைகள் ) அவர்களும் காலமாகி ஒரு மாத காலம் ஆகின்றது. அக்கா விற்கு மட்டும் தகவலினை பகிர்ந்தேன்.

தோழரின் ஆன்மா சாந்தியடையட்டும்
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

அன்பு சகோதரன் ரபீக்  மரண அறிவிப்பு... Empty Re: அன்பு சகோதரன் ரபீக் மரண அறிவிப்பு...

Post by mufees Thu 5 Apr 2012 - 21:05

இன்னாலில்லாஹி வயின்னா இலைகி ராஜிஊன் அவரின் மறுமை வாழ்வுக்காகவும் அவரின் குடும்பத்துக்காவும் துஆ செய்வோம்...
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

அன்பு சகோதரன் ரபீக்  மரண அறிவிப்பு... Empty Re: அன்பு சகோதரன் ரபீக் மரண அறிவிப்பு...

Post by பாயிஸ் Thu 5 Apr 2012 - 21:19

யாவரும் சந்திக்கவேண்டிய இருதி யுத்தம் மரணம் சகோதரர் ரபீக்கின் கபுறறை வாழ்வும் மருமைவாழ்வும் இனிதாய் அமையவேண்டுமென நானும் இறையோனை வேண்டுகிறேன். நாமும் எல்லொரும் சகோதரரின் கபுறறை விசாலாமகவும் அதனுடைய வாழ்கை எளிதானதாகவும் அமைந்திட பிரார்த்திப்போமாக.

யாஅல்லாஹ் எனது சகோதரனின் பாவங்களை மன்னிக்கப்போதுமானவன் நீயேதான் இறைவா யஅல்லாஹ் இனிவரக்கூடிய வாழ்கையையும் எளிதாக்கிவிடு யாஅல்லாஹ் இச்சகோதரனுக்காக யாரல்லாம் துஆ செய்கிறார்களோ அவர்களின் பிரார்த்தனைகளையும் ஏற்றுக்கொள் நாயனே....
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

அன்பு சகோதரன் ரபீக்  மரண அறிவிப்பு... Empty Re: அன்பு சகோதரன் ரபீக் மரண அறிவிப்பு...

Post by யாதுமானவள் Thu 5 Apr 2012 - 22:36

ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

அன்பு சகோதரன் ரபீக்  மரண அறிவிப்பு... Empty Re: அன்பு சகோதரன் ரபீக் மரண அறிவிப்பு...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» பிரணாப் உள்ளிட்ட 3 பேருக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு - குடியரசுத் தலைவர் மாளிகை அறிவிப்பு
» இரங்கல் கவிதை... அமரர். ரபீக் அவர்களுக்கு அஞ்சலியாக ...!
» பால் குடிச் சகோதரன்
» சகோதரியின் நெஞ்சில் ஆணி ஏற்றிக் கொலை செய்த சகோதரன்!
» விவாகரத்து செய்த கணவரை சந்தித்த தங்கையை கோடாரியால் வெட்டிக் கொன்ற சகோதரன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum