சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம்
by rammalar Today at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

புதிய அணித்தலைவரை தேட வேண்டும்: ஜெயவர்த்தன  Khan11

புதிய அணித்தலைவரை தேட வேண்டும்: ஜெயவர்த்தன

Go down

புதிய அணித்தலைவரை தேட வேண்டும்: ஜெயவர்த்தன  Empty புதிய அணித்தலைவரை தேட வேண்டும்: ஜெயவர்த்தன

Post by நேசமுடன் ஹாசிம் Wed 11 Apr 2012 - 7:23

இலங்கை அணிக்கு நிரந்தர அணித்தலைவர் ஒருவரை விரைவாக தேட வேண்டியுள்ளதாக இலங்கை அணியின் அணித்தலைவர் மஹேல ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார்.
திலகரத்ன டில்ஷான் தலைமையிலான இலங்கை அணி தொடர் தோல்விகளை சந்தித்ததையடுத்து அப்பதவியிலிருந்து அவர் விலக்கப்பட்டதும் ஏற்பட்ட இடைவெளிக்கு மஹேல ஜெயவர்தன அணித்தலைவராக நியமிக்கப்பட்டார்.

பதவியேற்கும் போதே 12 மாத காலத்திற்கு மட்டுமே தான் அணித்தலைவராகப் பதவியேற்பேன் என்று அவர் தெரிவித்திருந்தார்.

1 வருட காலத்திற்கு அணியை வழிநடத்திச் செல்லும் கடமை தனக்குத் தரப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள மஹேல ஜெயவர்த்தன, இயலுமான விரைவில் இளம் வீரர் ஒருவரைத் தலைவராக வளர்த்து அவரிடம் விரைவாக அணித்தலைமைப் பொறுப்பைக் கையளிக்க விரும்புவதாக கூறியுள்ளார்.

அணியில் வீரர்களுக்கு தொடர்ச்சியான வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும் வீரர்களுக்கு தேவையான வாய்ப்புக்கள் வழங்கப்பட்ட பின்னரே அவர்களைப் பற்றிய முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

ரங்கனா ஹெராத் திறமையாக பந்து வீசி வருகிறார் அவரைப் போலவே இன்னொரு வீரரும் உருவாக வேண்டும் என்றார்.

அணித்தலைமையில் தொடர்ந்தும் செயற்பட விரும்பவில்லை என்ற போதிலும், தனது சர்வதேசக் கிரிக்கெட் எதிர்காலம் தொடர்பாக எந்தவொரு முடிவையும் எடுக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.


புதிய அணித்தலைவரை தேட வேண்டும்: ஜெயவர்த்தன  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics
» அ.தி.மு.க., தி.மு.க.வை தவிர்த்து கூட்டு தலைமையில் புதிய அணி அமைய வேண்டும்
» புதிய கங்கா நகர் ரயிலை மயிலாடுதுறை வரை நீட்டிக்க வேண்டும்
» மாத சம்பளக்காரர்கள் அனைவரும் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்: புதிய நடைமுறை அமல்
» இலங்கை கிரிக்கெட் வீரர்களை ஐ.பி.எல்.அணிகளில் இருந்து நீக்க வேண்டும்: மாணவர்கள் புதிய நிபந்தனை
» மன்மோகன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும்; மீண்டும் தேர்தலை சந்திக்க வேண்டும்- அத்வானி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum