சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சுனாமி எச்சரிக்கை வாபஸ் : சென்னையில் மீண்டும் மாலை 4.15 மணியளவில் நிலநடுக்கம் Khan11

சுனாமி எச்சரிக்கை வாபஸ் : சென்னையில் மீண்டும் மாலை 4.15 மணியளவில் நிலநடுக்கம்

4 posters

Go down

சுனாமி எச்சரிக்கை வாபஸ் : சென்னையில் மீண்டும் மாலை 4.15 மணியளவில் நிலநடுக்கம் Empty சுனாமி எச்சரிக்கை வாபஸ் : சென்னையில் மீண்டும் மாலை 4.15 மணியளவில் நிலநடுக்கம்

Post by mufees Wed 11 Apr 2012 - 19:54

தமிழகத்தில் விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் மீண்டும் மாலை 4.15 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. முன்னதாக, சென்னையில் இன்று மதியம் 2.05 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் சென்னையில் மாலை 5 மணியளவில் சுனாமி தாக்கலாம் என தகவல் தெரிவிக்கபட்டது.

நிலநடுக்கத்தால் போது மக்கள் பீதியில் வீடுகளை விட்டு வெளியேறினர். இந்தோனேசியாவில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் ( ரிக்டர் அளவுகோலில் 8.9 ஆக பதிவானது.) சென்னையிலும் உணரப்பட்டது.

சென்னையைப் பொறுத்த வரையில் மந்தைவெளி , மைலாப்பூர், சாந்தோம், ஆழ்வார்ப்பேட்டை மற்றும் எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உணரப்பட்டது.

சென்னை தலைமைச் செயலகத்திலும் நிலநடுக்கம் உணரப்பட்டதால் ஊழியர்கள் வெளியேறினர்.தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.சுனாமி எச்சரிக்கை வாபஸ் : சென்னையில் மீண்டும் மாலை 4.15 மணியளவில் நிலநடுக்கம் Srilanka01-285x150
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

சுனாமி எச்சரிக்கை வாபஸ் : சென்னையில் மீண்டும் மாலை 4.15 மணியளவில் நிலநடுக்கம் Empty Re: சுனாமி எச்சரிக்கை வாபஸ் : சென்னையில் மீண்டும் மாலை 4.15 மணியளவில் நிலநடுக்கம்

Post by பானுஷபானா Thu 12 Apr 2012 - 14:30

அப்பாடா............... சுனாமி எச்சரிக்கை வாபஸ் : சென்னையில் மீண்டும் மாலை 4.15 மணியளவில் நிலநடுக்கம் 326371
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சுனாமி எச்சரிக்கை வாபஸ் : சென்னையில் மீண்டும் மாலை 4.15 மணியளவில் நிலநடுக்கம் Empty Re: சுனாமி எச்சரிக்கை வாபஸ் : சென்னையில் மீண்டும் மாலை 4.15 மணியளவில் நிலநடுக்கம்

Post by kalainilaa Thu 12 Apr 2012 - 14:31

இறைவன் காப்பாற்றினான்
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

சுனாமி எச்சரிக்கை வாபஸ் : சென்னையில் மீண்டும் மாலை 4.15 மணியளவில் நிலநடுக்கம் Empty Re: சுனாமி எச்சரிக்கை வாபஸ் : சென்னையில் மீண்டும் மாலை 4.15 மணியளவில் நிலநடுக்கம்

Post by முனாஸ் சுலைமான் Thu 12 Apr 2012 - 20:33

kalainilaa wrote:இறைவன் காப்பாற்றினான்
@. @.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சுனாமி எச்சரிக்கை வாபஸ் : சென்னையில் மீண்டும் மாலை 4.15 மணியளவில் நிலநடுக்கம் Empty Re: சுனாமி எச்சரிக்கை வாபஸ் : சென்னையில் மீண்டும் மாலை 4.15 மணியளவில் நிலநடுக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஜப்பானில் நிலநடுக்கம் :சுனாமி எச்சரிக்கை விடுப்பு
» ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை
» ஜப்பானில் 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்-சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது
» சுனாமி எச்சரிக்கை கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன இந்திய அணு உலைகளில் விபத்து ஏற்படாது
» அவுஸ்திரேலியா, அந்தமானில் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: சுனாமி உருவாக வாய்ப்பு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum