Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இன்று பிறந்த நாள் காணும் நம் சேனையின் தலைமை நடத்துனர் நேசமுடன் ஹாசிமை வாழ்த்தலாம் வாங்க...
+5
யாதுமானவள்
நேசமுடன் ஹாசிம்
kalainilaa
முனாஸ் சுலைமான்
பானுஷபானா
9 posters
சேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: வாழ்த்தலாம் வாருங்கள் :: பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...
Page 1 of 1
இன்று பிறந்த நாள் காணும் நம் சேனையின் தலைமை நடத்துனர் நேசமுடன் ஹாசிமை வாழ்த்தலாம் வாங்க...
இன்று பிறந்த நாள் கொண்டாடும் நம் சேனையின் தலைமை நடத்துனர் நேசமுடன் ஹாசிம் தம்பியை அன்போடு வாழ்த்தலாம் வாங்க.....இறைவன் அருளால் இன்று போல் என்றும் எல்லா நலமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன் ...
மனமார்ந்த வாழ்த்துகள் ஹாசிம் தம்பி...
மனமார்ந்த வாழ்த்துகள் ஹாசிம் தம்பி...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இன்று பிறந்த நாள் காணும் நம் சேனையின் தலைமை நடத்துனர் நேசமுடன் ஹாசிமை வாழ்த்தலாம் வாங்க...
பார்த்திங்களா பானுக்கா எங்களுக்கு சொல்லவே இல்லை உங்களுக்கு மட்டும்தான் சொல்லியிருக்கார் இருந்தாலும் நம் நண்பர் சிறந்த கவிஞரின் பிறந்த நாளில் நாமும் வாழ்த்துவோம்
அவரின் வாழ்வில் நல்ல பல வளிகள் கண்டு என்றும் சந்தோசத்துடன் வாழ வாழ்த்துகிறேன் )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( :#): :#): :#): :#): :#): :#): :#): :#): :#): :#): :#): :#): :h birthday: :h birthday: :h birthday: :h birthday: :h birthday: :h birthday:
அவரின் வாழ்வில் நல்ல பல வளிகள் கண்டு என்றும் சந்தோசத்துடன் வாழ வாழ்த்துகிறேன் )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( :#): :#): :#): :#): :#): :#): :#): :#): :#): :#): :#): :#): :h birthday: :h birthday: :h birthday: :h birthday: :h birthday: :h birthday:
Re: இன்று பிறந்த நாள் காணும் நம் சேனையின் தலைமை நடத்துனர் நேசமுடன் ஹாசிமை வாழ்த்தலாம் வாங்க...
வாழ்த்துக்கள் தோழரே ....
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: இன்று பிறந்த நாள் காணும் நம் சேனையின் தலைமை நடத்துனர் நேசமுடன் ஹாசிமை வாழ்த்தலாம் வாங்க...
பிறப்பால் சாதித்திருப்பது என்ன என்ற கேள்விகளின் நடுவில் ஒரு வயது எம்மைவிட்டுப் பிரிகிறது என்ற கவலையும் எமது மண்ணறைக்கும் எதிர்காலத்திற்கும் என்ன செய்திருக்கிறோம் என்ற கேள்விகளுமே ஒவ்வொரு வயதின் ஆரம்பத்திலும் எழும் அதனாலேயே பிறந்த தினத்தினை கொண்டாட நினைப்பதில்லை
உங்களது பாசத்திற்கு மிக்க நன்றி நண்பர்களே
உங்களது பாசத்திற்கு மிக்க நன்றி நண்பர்களே
Re: இன்று பிறந்த நாள் காணும் நம் சேனையின் தலைமை நடத்துனர் நேசமுடன் ஹாசிமை வாழ்த்தலாம் வாங்க...
மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஹாசிம்.
பிறந்ததால் சாதிப்பதற்காக நமக்கு வருடங்கள் இன்னும் வளர்ந்து கொண்டே போகிறது என்பதற்காக மகிழும் தருணம் இது.....
இன்னும் வளர்ந்துகொண்டே இருக்க வாழ்த்துகிறேன்....! சிறந்த கவிஞராக பார்போற்றும் பேரு பெற்று நிலைத்துவாழ வாழ்த்துகிறேன்!
மிக்க அன்புடன்,
யாதுமானவள்
பிறப்பால் சாதித்திருப்பது என்ன என்ற கேள்விகளின் நடுவில் ஒரு வயது எம்மைவிட்டுப் பிரிகிறது என்ற கவலையும்....
பிறந்ததால் சாதிப்பதற்காக நமக்கு வருடங்கள் இன்னும் வளர்ந்து கொண்டே போகிறது என்பதற்காக மகிழும் தருணம் இது.....
இன்னும் வளர்ந்துகொண்டே இருக்க வாழ்த்துகிறேன்....! சிறந்த கவிஞராக பார்போற்றும் பேரு பெற்று நிலைத்துவாழ வாழ்த்துகிறேன்!
மிக்க அன்புடன்,
யாதுமானவள்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: இன்று பிறந்த நாள் காணும் நம் சேனையின் தலைமை நடத்துனர் நேசமுடன் ஹாசிமை வாழ்த்தலாம் வாங்க...
எந்த பகுத்தறிவு தலைவனும் தனது பிறந்த நாளை தானே கொண்டாடியது இல்லை இருப்பினும் ஆர்வக்கொளாருகளும் நம்மைவிட்டு அகலுவதும் இல்லை பிறந்த நாள் காணும் அருமை அண்ணா அவர்களுக்கு இன்னும் பல்லாண்டு காலம் நல்ல ஆரோக்கியத்துடன் இனிய இல்லால் மற்றும் குழவிகளுடன் சீரும் சிறப்புடன் வாழ இறைவனை பிராத்திக்கிறேன்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: இன்று பிறந்த நாள் காணும் நம் சேனையின் தலைமை நடத்துனர் நேசமுடன் ஹாசிமை வாழ்த்தலாம் வாங்க...
நேசமுடன் ஹாசிம் wrote:பிறப்பால் சாதித்திருப்பது என்ன என்ற கேள்விகளின் நடுவில் ஒரு வயது எம்மைவிட்டுப் பிரிகிறது என்ற கவலையும் எமது மண்ணறைக்கும் எதிர்காலத்திற்கும் என்ன செய்திருக்கிறோம் என்ற கேள்விகளுமே ஒவ்வொரு வயதின் ஆரம்பத்திலும் எழும் அதனாலேயே பிறந்த தினத்தினை கொண்டாட நினைப்பதில்லை
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: இன்று பிறந்த நாள் காணும் நம் சேனையின் தலைமை நடத்துனர் நேசமுடன் ஹாசிமை வாழ்த்தலாம் வாங்க...
என் தாமதமான அன்பான பிறந்தநாள் நல்வாழ்த்துகள் நண்பரே....
srinihasan- புதுமுகம்
- பதிவுகள்:- : 51
மதிப்பீடுகள் : 10
Re: இன்று பிறந்த நாள் காணும் நம் சேனையின் தலைமை நடத்துனர் நேசமுடன் ஹாசிமை வாழ்த்தலாம் வாங்க...
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அல்லாவின் அருளால் எல்லாமும் பெற்று வாழ்வீர்களாக!
அல்லாவின் அருளால் எல்லாமும் பெற்று வாழ்வீர்களாக!
பார்த்திபன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 212
மதிப்பீடுகள் : 25
Similar topics
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் அப்துல்லாஹ் அண்ணா மற்றும் நிலாவை வாழ்த்தலாம் வாங்க
» 16-03-2013 இன்று பிறந்த நாள் கொண்டாடும் தலைமை நடத்துனர் சம்ஸ் அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்.
» இன்று பிறந்த நாள் காணும் farah அவர்களுக்கு வாழ்த்துகள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் நடத்துனர் கலைநிலாவை வாழ்த்தலாம் வாருங்கள்.
» இன்று பிறந்த நாள் காணும் புரட்சிக்கவிஞர் யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
» 16-03-2013 இன்று பிறந்த நாள் கொண்டாடும் தலைமை நடத்துனர் சம்ஸ் அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்.
» இன்று பிறந்த நாள் காணும் farah அவர்களுக்கு வாழ்த்துகள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் நடத்துனர் கலைநிலாவை வாழ்த்தலாம் வாருங்கள்.
» இன்று பிறந்த நாள் காணும் புரட்சிக்கவிஞர் யாதுமானவள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
சேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: வாழ்த்தலாம் வாருங்கள் :: பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum