சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

நாமக்கல் மாவட்டம் - (Namakkal District - Tamilnadu) Khan11

நாமக்கல் மாவட்டம் - (Namakkal District - Tamilnadu)

4 posters

Go down

நாமக்கல் மாவட்டம் - (Namakkal District - Tamilnadu) Empty நாமக்கல் மாவட்டம் - (Namakkal District - Tamilnadu)

Post by ahmad78 Mon 16 Apr 2012 - 10:42

நாமக்கல் மாவட்டம்

தமிழகத்தின் கோழிப்பண்ணை மாவட்டம்

அடிப்படைத் தகவல்கள்
தலைநகர் நாமக்கல்
பரப்பு 3,363 ச.கி.மீ.
மக்கள்தொகை 14,93,462
ஆண்கள் 7,59,551
பெண்கள் 7,33,911
மக்கள் நெருக்கம் 439
ஆண்-பெண் 966
எழுத்தறிவு விகிதம் 67.41%
இந்துக்கள் 14,51,966
கிருத்தவர்கள் 13,137
இஸ்லாமியர் 26,907


புவியியல் அமைவு

அட்சரேகை: 110-110.36N
தீர்க்க ரேகை: 770.28-780.30E

எல்லைகள்: இதன் கிழக்கே பெரம்பலூர் மற்றும் திருச்சி மாவட்டங்களும், மேற்கே ஈரோடு மாவட்டமும்: வடக்கே சேலம் மாவட்டமும், தெற்கில் கரூர் மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன.

வரலாறு: சேலம் மாவட்டத்தில் இருந்தது 1997, ஜனவரி ஒன்றாம் தேதி நாமக்கல் மாவட்டம் உருவாக்கபட்டது.

கனிமம்: மேக்னசைட், பாக்சைட், குவார்ட்ஸ், சுண்ணாம்புக்கல், கிரானைட்

முக்கிய ஆறுகள்: காவிரி

முக்கிய இடங்கள்:

ஐயாறு: சித்தன் குட்டி மலை உச்சியில் தோன்றும் ஆரோச்சி ஆறு, காப்பபாடியாறு, மூலை, ஆறு, மாசிமலை அருவி, நக்காட்டடி ஆறு என்னும் ஐந்ததுஆறுகள் சங்கமித்து ஒன்றாக உருவெடுத்து வருவதால் இதற்கு இப்பெயர் வந்தது. 4500 அடி உயரத்திலிருந்து வரும் இந்த ஆற்றுக்கு வெள்ளைப் பாழி ஆறு என்றும் பெயர் உள்ளது. கொல்லிமலையின் பல இடங்களைத் தொடும் இந்த ஆறு, அங்குள்ள அரப்பள்ளீஸ்வரர் கோவிலுக்கு அப்பால் விழுந்து ஆகாச கங்கை எனப் பெயர் பெறுகிறது. புளியஞ்சோலை என்னும் இடத்தில் காவிரியுடன் கலக்கிறது.

கொல்லிமலை ஆகாச கங்கை: சுமார் 1190 மீ. உயரமுள்ள கொல்லிமலை முழுவதும் மூலிகைகள் நிறைந்தது. அரசு மூலிகைப் பண்ணை தாவரத்தோட்டம் உள்ளது. ஆகாச கங்கையருவி மூலிகை மகத்துவம் மிக்கது. பல்வேறு சித்தர்கள் வாழ்ந்த குகைகள் உள்ளன. ஆண்டுதோறும் இங்கு கடையேழு வள்ளல்களில் ஒருவரான ஓரிக்கு விழா நடத்தப்படுகிறது.

நாமக்கல் மாவட்டம் - (Namakkal District - Tamilnadu) Agasagangaifallskollihi
கொல்லிமலை - ஆகாச கங்கை

நாமக்கல் மாவட்டம் - (Namakkal District - Tamilnadu) Apartofkollihills
கொல்லிமலை - இயற்கை காட்சிகள்
நாமக்கல் மாவட்டம் - (Namakkal District - Tamilnadu) Partofkollihillswithclo
கொல்லிமலையின் ஒரு பகுதி

நாமக்கல் மாவட்டம் - (Namakkal District - Tamilnadu) Kollihillsinsnow1
பனிபடர்ந்த எழிலார்ந்த கொல்லிமலை

நாமக்கல் மாவட்டம் - (Namakkal District - Tamilnadu) Natureofkollihills1
பனிபடர்ந்த கொல்லிமலை


நாமக்கல் மாவட்டம் - (Namakkal District - Tamilnadu) Ramalingamninaivuillam

கவிஞர் ராமலிங்கம் பிள்ளை நினைவில்லம்:

இருபதாம் நூற்றாண்டு தமிழ்க் கவிஞர்களின் புகழ்பெற்ற இவ்விடுதலைவீரர் நினைவாக 2000 ஆண்டு திறக்கப்பட்டது.


நாமக்கல் கவிஞரின் நினைவில்லம் இப்போது நூலகமாக..
நாமக்கல் துர்க்கம் கோட்டை: உறுதிமிக்க இக்கோட்டைத் தூண் வரலாற்றுத் தொடர்ச்சியாக இம்மாவட்டத்தை அடையாளப்படுத்தி நிற்கிறது.
நாமக்கல் மாவட்டம் - (Namakkal District - Tamilnadu) Namakkaldurkkamottai
நாமக்கல் கோட்டை

நிர்வாகப் பிரிவுகள்:

வருவாய் கோட்டங்கள்: நாமக்கல், திருச்சிங்கோடு
தாலுகாக்கள்: -4: நாமக்கல், திருச்செங்கோடு, பரமத்தி, - வேலூர், இராசிபுரம்
நகராட்சிகள்- 5: நாமக்கல், திருச்செங்கோடு, குமாரபாளையம்,ராசிபுரம், பள்ளிப்பாளையம்

ஊராட்சி ஒன்றியங்கள்-15: எலச்சிப்பாளையம், எருமப்பட்டி, கபிலர்மலை, கொல்லிமலை,மல்ல முத்திரம், மோகனூர், நாமகிரிப்பேட்டை, நாமக்கல், பள்ளிப்பாளையம், பரமத்தி, புதுச்சத்திரம், ராசிபுரம், சேந்தமங்கலம், திருச்செங்கோடு, வெண்ணந்தூர்.

இருப்பிடமும், சிறப்புகளும்:

சென்னையிலிருந்து 370 கி.மீ. தொலைவில் உள்ளது.

பல்வேறு சித்தர்கள் வாழ்ந்த குகைகள் கொல்லிமலையில் உள்ளன.

தமிழகத்திலேயே அதிக மினிப் பேருந்துகள் இயங்கும் மாவட்டம் இது.

கோழிப்பண்ணைத் தொழில் முக்கியமானது.

லாரித் தொழிலும் சிறப்பாக நடைபெறுகிறது.

கொல்லிமலை, ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி

திருச்செங்கோடு காந்தி ஆஸ்ரமம்

முக்கிய தொழில்கள்: சங்ககிரி இந்தியா சிமெண்ட் தொழிற்சாலை(Sankakiri Indian cement industry), திருச்செங்கோடு நூற்பாலைகள்(Textile Thiruchengode), குமாரபாளையம் சோப்புத் தொழில். , kumarapalaiyam soap industry.

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வர்ர் கோயில், காளிப்பட்டி ஸ்ரீ கந்தசாமி கோவில், கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோயில்.

குறிப்பிடத்தக்கோர்: தீரன் சின்னமலை, டாக்டர்.பி. சுப்பராயன், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை.
http://www.thangampalani.com/2011/11/story-of-namakkal-district-tamilanadu.html#


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நாமக்கல் மாவட்டம் - (Namakkal District - Tamilnadu) Empty Re: நாமக்கல் மாவட்டம் - (Namakkal District - Tamilnadu)

Post by நேசமுடன் ஹாசிம் Mon 16 Apr 2012 - 12:08

அறிந்து கொள்ள வாய்ப்பாக அமைந்தது நன்றி பகிர்வுக்கு


நாமக்கல் மாவட்டம் - (Namakkal District - Tamilnadu) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நாமக்கல் மாவட்டம் - (Namakkal District - Tamilnadu) Empty Re: நாமக்கல் மாவட்டம் - (Namakkal District - Tamilnadu)

Post by பானுஷபானா Mon 16 Apr 2012 - 13:29

பகிர்வுக்கு நன்றி.... நாமக்கல் மாவட்டம் - (Namakkal District - Tamilnadu) 741156
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நாமக்கல் மாவட்டம் - (Namakkal District - Tamilnadu) Empty Re: நாமக்கல் மாவட்டம் - (Namakkal District - Tamilnadu)

Post by முனாஸ் சுலைமான் Mon 16 Apr 2012 - 13:50

நாமக்கல் மாவட்டம் - (Namakkal District - Tamilnadu) Namakkaldurkkamottai ##* :”@:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

நாமக்கல் மாவட்டம் - (Namakkal District - Tamilnadu) Empty Re: நாமக்கல் மாவட்டம் - (Namakkal District - Tamilnadu)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum