சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

எட்டுக் கால்களுடன் பிறந்த குழந்தை! பாகிஸ்தானில் அதிசயம் (படங்கள் இணைப்பு) Khan11

எட்டுக் கால்களுடன் பிறந்த குழந்தை! பாகிஸ்தானில் அதிசயம் (படங்கள் இணைப்பு)

Go down

எட்டுக் கால்களுடன் பிறந்த குழந்தை! பாகிஸ்தானில் அதிசயம் (படங்கள் இணைப்பு) Empty எட்டுக் கால்களுடன் பிறந்த குழந்தை! பாகிஸ்தானில் அதிசயம் (படங்கள் இணைப்பு)

Post by mufees Wed 18 Apr 2012 - 13:37

எட்டு கால்களுடன் பிறந்த குழந்தை ஒன்றைக் காப்பாற்ற பாகிஸ்தான் மருத்துவர்கள் தீவிரமாகப் போராடி வருகின்றனர்.

இந்தக் குழந்தை பிறந்து ஒரு வாரம் தான் ஆகின்றது. இதேபோல 2005 ஆம் ஆண்டும் இந்தியாவின் பீகார் மாநிலத்தில் Lakshmi Tatma என்ற குழந்தையும் எட்டுக் கால்களுடன் பிறந்தது.

ஆனால் அந்த பெண் குழந்தைக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு தற்போது நன்றாக வாழ்ந்து வருகின்றார்.

2007 ஆம் ஆண்டு லக்ஷ்மிக்கு அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்ட போது உலகம் முழுவதும் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தார்.

2010 ஆம் ஆண்டு பாடசாலைக்கும் ஏனைய குழந்தைகளைப் போல மகிழ்ச்சியுடன் இயல்பாகச் சென்று வருகின்றார்.

இப்படியான வித்தியாசமான இரட்டைக் கருவானது 100,000 பேரில் ஒருவருக்கே நிகழ்கின்றது.

தற்போதும் பாகிஸ்தானின் கராச்சிப் பிரதேசத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பிறந்த இந்தச் சிறுவனுக்கு உதவுவதாக பாகிஸ்தான் அரச அதிகாரிகள் தரப்பில் உறுதி மொழி வழங்கப்பட்டுள்ளது.

இந்தக் குழந்தையின் தகப்பனான Imran Shaikh ஒரு எக்ஸ்ரே தொழிநுட்பவியலாளர் ஆவர்.

குறித்த குழந்தையின் தகப்பன் கருத்துத் தெரிவிக்கையில், நாங்கள் வறிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அரசு எங்கள் குழந்தைக்கு உதவி செய்யவுள்ளமையானது மிக்க மகிழ்ச்சியை அளிக்கின்றது.

ஆபிரிக்காவிலும் ஆசியாவிலும் இப்படியான Parasitic இரட்டையர்கள் பிறப்பது வாடிக்கையாகி விட்டது. இந்தக் குழந்தைகளை பிறப்பதற்கு முதல் கண்டு பிடிப்பதும் அபூர்வமானது. எட்டுக் கால்களுடன் பிறந்த குழந்தை! பாகிஸ்தானில் அதிசயம் (படங்கள் இணைப்பு) Baby-with-6-legs_n_1491607a
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

எட்டுக் கால்களுடன் பிறந்த குழந்தை! பாகிஸ்தானில் அதிசயம் (படங்கள் இணைப்பு) Empty Re: எட்டுக் கால்களுடன் பிறந்த குழந்தை! பாகிஸ்தானில் அதிசயம் (படங்கள் இணைப்பு)

Post by mufees Wed 18 Apr 2012 - 13:37

எட்டுக் கால்களுடன் பிறந்த குழந்தை! பாகிஸ்தானில் அதிசயம் (படங்கள் இணைப்பு) Baby-with-6-legs2__1491599a
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

எட்டுக் கால்களுடன் பிறந்த குழந்தை! பாகிஸ்தானில் அதிசயம் (படங்கள் இணைப்பு) Empty Re: எட்டுக் கால்களுடன் பிறந்த குழந்தை! பாகிஸ்தானில் அதிசயம் (படங்கள் இணைப்பு)

Post by mufees Wed 18 Apr 2012 - 13:38

எட்டுக் கால்களுடன் பிறந்த குழந்தை! பாகிஸ்தானில் அதிசயம் (படங்கள் இணைப்பு) Lakshmi-Tatma_532_1491616a
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

எட்டுக் கால்களுடன் பிறந்த குழந்தை! பாகிஸ்தானில் அதிசயம் (படங்கள் இணைப்பு) Empty Re: எட்டுக் கால்களுடன் பிறந்த குழந்தை! பாகிஸ்தானில் அதிசயம் (படங்கள் இணைப்பு)

Post by mufees Wed 18 Apr 2012 - 13:38

எட்டுக் கால்களுடன் பிறந்த குழந்தை! பாகிஸ்தானில் அதிசயம் (படங்கள் இணைப்பு) Lakshmi-Tatma_532_1491616a
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

எட்டுக் கால்களுடன் பிறந்த குழந்தை! பாகிஸ்தானில் அதிசயம் (படங்கள் இணைப்பு) Empty Re: எட்டுக் கால்களுடன் பிறந்த குழந்தை! பாகிஸ்தானில் அதிசயம் (படங்கள் இணைப்பு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» முகம் இல்லாமல் பிறந்த குழந்தை!(காணொளி,படங்கள் இணைப்பு)
» நான்கு கண்களுடன் பிறந்த விசித்திர குழந்தை!(படங்கள் இணைப்பு)
» நான்கு கண்களுடன் பிறந்த விசித்திர குழந்தை!(படங்கள் இணைப்பு) -
» 4கை, 4 கால்களுடன், பிறந்த பெண் குழந்தை.
» 8 கை கால்களுடன் பிறந்த சிறுவனின் அறுவைச்சிகிச்சைக்கு பின்னர் வெளியாகிய படங்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum