Latest topics
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18by rammalar Today at 19:35
» பல்சுவை
by rammalar Today at 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Yesterday at 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Yesterday at 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Yesterday at 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Yesterday at 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
சிலருக்கு கர்வம் இருக்கிறது :ராதா
3 posters
Page 1 of 1
சிலருக்கு கர்வம் இருக்கிறது :ராதா
'அலைகள் ஓய்வதில்லை' படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் ராதா. |
'முதல் மரியாதை' படத்தில் சிவாஜியுடன் நடித்தார். ரஜினி, கமல், விஜயகாந்த் போன்றோருடனும் ஜோடியாக நடித்துள்ளார். தற்போது அவர் மகள் கார்த்திகா 'கோ' என்ற படம் மூலம் ஜீவா ஜோடியாக தமிழில் அறிமுகமாகியுள்ளார். திருப்பதி கோவிலுக்கு வந்த ராதா அங்கு அளித்த பேட்டியில் கூறியது:- நான் மும்பையில் வசிக்கிறேன். எனது கணவர் அங்கு ஓட்டல் வைத்துள்ளார். எனக்கு இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். மகள் கார்த்திகா என்னைப்போல் சினிமாவுக்கு வந்துள்ளாள். தெலுங்கில் 'ஜோஷ்' படத்தில் நடித்தாள். தற்போது 'கோ' என்ற தமிழ் படத்திலும் நடிக்கிறாள். என்னைப்போல் எனது மகளும் சினிமாவில் நடித்து புகழ் பெற வேண்டும் என்று விரும்புகிறேன். 1980-ல் இருந்து 1992 வரை சினிமாவில் இருந்தேன். 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். அப்போது எனக்கு இருந்த புகழ் தெரியவில்லை. இப்போது என் மகள் வயது உள்ளவர்கள் எனது நடிப்பை புகழ்ந்து பேசுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்றைய நடிகைகள் ஒரு படத்திலேயே தங்களைத் திறமைசாலிகள் போல் காட்டிக் கொள்கின்றனர். சிலருக்கு கர்வம் இருக்கிறது. எனக்கு அப்போது பத்து படங்களில் நடித்தும் கூட பயம் இருந்தது. புது நடிகைகளுக்கு நான் அறிவுரையாக சொல்வது என்னவென்றால் எல்லைகளைத் தாண்டாதீர்கள். குடும்பம் நடத்த தேவையானத் திட்டங்களை வகுத்துக் கொள்ளுங்கள். தொழில் தொடங்குவதற்கு அவசரம் காட்டாதீர்கள். |
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிலருக்கு கர்வம் இருக்கிறது :ராதா
நல்ல அறிவுரை. :!+: :!+: :!+:
ஹனி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66
Re: சிலருக்கு கர்வம் இருக்கிறது :ராதா
புது நடிகைகளுக்கு நான் அறிவுரையாக சொல்வது என்னவென்றால் எல்லைகளைத்
தாண்டாதீர்கள். குடும்பம் நடத்த தேவையானத் திட்டங்களை வகுத்துக்
கொள்ளுங்கள். தொழில் தொடங்குவதற்கு அவசரம் காட்டாதீர்கள்.
://:-: ://:-:
தாண்டாதீர்கள். குடும்பம் நடத்த தேவையானத் திட்டங்களை வகுத்துக்
கொள்ளுங்கள். தொழில் தொடங்குவதற்கு அவசரம் காட்டாதீர்கள்.
://:-: ://:-:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» எல்லை தாண்டக்கூடாது : நடிகை ராதா
» எங்கே போனாள் ராதா..!
» கர்வம் - ஒரு பக்க கதை
» பெண்ணின் கர்வம்
» நடிகை ராதா பிறந்த நாள்
» எங்கே போனாள் ராதா..!
» கர்வம் - ஒரு பக்க கதை
» பெண்ணின் கர்வம்
» நடிகை ராதா பிறந்த நாள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|