Latest topics
» பலவகை -ரசித்தவைby rammalar Today at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
பள்ளிவாசல் மீது தாக்குதல்: அரசிலிருந்து விலகுகிறார் ஹக்கீம்?
2 posters
Page 1 of 1
பள்ளிவாசல் மீது தாக்குதல்: அரசிலிருந்து விலகுகிறார் ஹக்கீம்?
முஸ்லிம்களுக்கெதிரான செயற்பாடுகளைத் தடுக்க அரசாங்கம் தவறியுள்ளதால் அரசாங்கத்திலிருந்து விலகிக் கொள்வதற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக அந்தக் கட்சியின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தம்புள்ள முஸ்லிம் பள்ளிவாசல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல், இந்தத் தாக்குதலுக்கு வழங்கப்பட்ட ஆதரவு, பௌத்த பிக்குகள் இதற்கெதிராக தூண்டப்பட்டமை ஆகியவற்றுக்கு எதிராக ஜனாதிபதி இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மீது முஸ்லிம் சமுகம் தற்போது அதிருப்திகொண்டுள்ளது.
தம்புள்ள பள்ளிவாசல் மீதான தாக்குதல் ஜனாதிபதியின் பூரண ஆதரவுடன், இமானுவேல் சுமங்கள தேரர், மதுபான வர்த்தகர் லக்ஸ்மன் பெரேரா எம்.பி ஆகியோர் தலைமையில் மேற்கொள்ளப்பட்டுள்ளமைக்கான தகவல்கள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு தற்போது முழுமையாக கிடைத்துள்ளது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம், இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து கலந்துரையாடுவதற்காக நேற்று (22) பகல் காணி அமைச்சர் ஜனகபண்டார தென்னகோனை சந்திக்க திட்டமிட்டிருந்ததாக கட்சியின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவித்தன.
அமைச்சர் ஜனகபண்டார தென்னகோன் மாத்தளை மாவட்டத்தின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தொகுதி அமைப்பாளராக பதவி வகித்த போதிலும், பள்ளிவசால் மீதான தாக்குதலை அந்த மாவட்டத்தின் ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் பெரேராவை முன்னெடுத்திருந்தார்.
முஸ்லிம் பள்ளிவாசல் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமையினால் அரசாங்கத்திலுள்ள முஸ்லிம் அமைச்சர்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளனர்.
அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி மாத்திரமே இந்தத் தாக்குதலைக் கண்டித்துள்ளார்.அண்மையில் நடைபெற்ற ஜெனீவா கூட்டத்தில் தொடரில் முஸ்லிம் நாடுகளின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் பிரதிநிதிகளும், முஸ்லிம் மதத் தலைவர்களும் பாரிய அர்ப்பணிப்புக்களைச் செய்திருந்தமையும் நினைவூட்டத்தக்கது.

mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: பள்ளிவாசல் மீது தாக்குதல்: அரசிலிருந்து விலகுகிறார் ஹக்கீம்?
இது சரியான செய்தி இல்லை என்றாலும் அரசு நல்ல முடிவினை எடுக்காமல் காட்டுமிராண்டிகளுக்கு முன்னுரிமை கொடுத்தால் இந்த முடிவும் எடுக்கலாம் முஸ்லீம் காங்கிரஸ்
Similar topics
» மொரட்டுவையில் பள்ளிவாசல் மீது தாக்குதல்.
» பள்ளிவாசல் மீது தாக்குதல்: தர்ஹா நகரில் ஊரடங்கு சட்டம்
» மீனவர்கள் மீது தாக்குதல்: இலங்கை மீது கடும் நடவடிக்கை எடுக்க பிரதமருக்கு ஜெ., கடிதம்
» ஊடகவியலாளர் மீது தாக்குதல்
» துருக்கி பஸ் மீது சிரியாவில் தாக்குதல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|