சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ரகசியங்கள் கசிவது மற்றவர்களுக்கு சுவாரசியம்.  Khan11

ரகசியங்கள் கசிவது மற்றவர்களுக்கு சுவாரசியம்.

4 posters

Go down

ரகசியங்கள் கசிவது மற்றவர்களுக்கு சுவாரசியம்.  Empty ரகசியங்கள் கசிவது மற்றவர்களுக்கு சுவாரசியம்.

Post by ஹனி Mon 24 Jan 2011 - 20:29

ரகசியங்கள் கசிவது மற்றவர்களுக்கு சுவாரசியம்.  Wire_tapping


ரகசியங்கள் கசிவது மற்றவர்களுக்கு சுவாரசியம். சம்பந்தப்பட்டவர்களுக்கு அப்படியல்ல. அவமானம், ஆபத்து என இழப்புகளை ஏற்படுத்தும். ஒட்டுக் கேட்பது என்பது ராஜாக்கள் காலத்தில் இருந்தே தொடர்கிறது. பக்கத்து வீட்டுக்காரரின் ஒட்டுக்கேட்கும் திறமையால் வீட்டு உறுப்பினர் ஒருவருக்கு தெரியாத விஷயம்கூட வீதியில் அலசப்படுவது உண்டு.

நவீன சாதனமான செல்போன் வந்தபிறகு ஒட்டுக் கேட்பது என்பது பூதாகரமான பிரச்சினையாக இருக்கிறது. இதில் பாதுகாப்பு ஒருபுறம் என்றால் அத்துமீறல்கள் அதன் அடுத்தபக்கம்.

***

இந்தியாவில் 10 லட்சத்திற்கு மேற்பட்டவர்களின் செல்போன் பேச்சுகளை மத்திய அரசு அமைப்புகள் கண்காணித்து வருகின்றன. அதாங்க, ஒட்டுக் கேட்டு வருகிறார்கள். இதில் டெல்லியில் இருக்கும் 6 ஆயிரம் பிரமுகர்களும் அடக்கம். அனைவரும் அதிகாரிகள், முக்கியப் புள்ளிகள், தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படுபவர்கள், அவர்களின் ஆதரவாளர்கள், ஆயுத விற்பனையாளர்கள் ஆவர்.

ஒரு தொலைபேசி அழைப்பை ஒட்டுக்கேட்கவும், தேவைப்பட்டால் அதில் குறுக்கிடவும் உள்துறை அமைச்சகத்திற்கு உரிமை இருக்கிறது.

***


சட்ட அமலாக்க அமைப்புகள் ஒரு தொலைபேசியை முதல்வாரம் மட்டும் அனுமதி இல்லாமல்கூட ஒட்டுக்கேட்கலாம். வலுவான காரணம் இருந்தால் மட்டுமே தொடர்ந்து ஒட்டுக்கேட்க அனுமதி உண்டு. ஆனால் நிஜத்தில் அப்படி நடப்பதில்லை.

ஒவ்வொரு மாநிலத்திலும் சுமார் 3 ஆயிரம் போன்கள் கண்காணிக்கப்படுகின்றன. ஒட்டுக் கேட்பதை ஒருங்கிணைக்கும் அமைப்பு இல்லாததாலும், கருவிகள் எளிதாக கிடைப்பதாலும் மத்திய, மாநில அமைப்புகள் அதிகமாக ஒட்டுக்கேட்கின்றன.

***

இந்திய சட்டப்படி, பொது அவசர நிலை அல்லது மக்கள் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மட்டுமே ஒருவரது அழைப்பை ஒட்டுக்கேட்கலாம். இந்திய தந்திச் சட்டத்தின் 5-ம் பிரிவில் இது அனுமதிக்கப்படுகிறது. உள்துறை அமைச்சகம் மற்றும் 7 அரசு அமைப்புகளுக்கு ஒட்டுக்கேட்கும் உரிமை உள்ளது. அவர்கள் கேட்டால் செல்போன் நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட எண்ணை ஒட்டுக்கேட்க அனுமதிக்க வேண்டும். இந்த ஒட்டுக் கேட்ட ஒலிப்பதிவுகள் வழக்குகளில் முக்கிய ஆதாரங்களாக எடுத்துக் கொள்ளப்படுகின்றன. பாதுகாப்பை உறுதிப்படுத்துவதிலும் உதவுகின்றன.
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

ரகசியங்கள் கசிவது மற்றவர்களுக்கு சுவாரசியம்.  Empty Re: ரகசியங்கள் கசிவது மற்றவர்களுக்கு சுவாரசியம்.

Post by ஹனி Mon 24 Jan 2011 - 20:34

***

சிறப்பு மென்பொருளை பதிவு செய்து கொண்டால் சாதாரண கணினி மூலமாகவும் ஒட்டுக்கேட்க முடியும். ஆன்டனா, ஏற்பி போன்ற சிறப்பு கருவிகளும் இணைக்க வேண்டும். இதன் மூலம் 200 மீட்டர் சுற்றளவுக்குள் பேசப்படும் அழைப்புகளை கண்காணிக்கலாம். பதட்டமான பகுதிகள், கலவர பகுதிகளில் இதுபோன்ற கண்காணிப்புகள் செய்யப்படும். தேசிய தொழில்ட்ப ஆராய்ச்சி அமைப்பு (என்.டி.ஆர்.ஓ.), உளவுத்துறை, மாநில காவல்துறைகள் ஆகியோருக்கு சில வரம்புகளுடன் இதற்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

***

தீவிரவாதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் ஒட்டுக்கேட்பதில் இருந்து தப்பிக்க பல்வேறு வழிகளை கையாள்கிறார்கள். சிலர் சங்கேத பாஷையில் பரிமாறிக் கொள்கிறார்கள். சிலர் பிளாக்பெரி, இன்மார்சாட்- 4 போன்ற அயல்நாட்டு தொழில்ட்ப செல்போன்களை பயன்படுத்துகிறார்கள்.

இப்படி குறுக்குவழியில் செயல்படுபவர்களை கண்காணிக்க முடியாமல் உளவு அமைப்புகள் திணறும். அந்த நேரத்தில் சம்பந்தப்பட்டவர்களின் உரையாடலை ஒட்டுக்கேட்கவும், குறியீடு மாற்றம் செய்து வழங்கவும் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளிடமும் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தும்.

***

செல்போன் நிறுவனங்களுக்குத் தெரியாமலும் நம் பேச்சுகள் ஒட்டுக் கேட்கப்படலாம். சட்ட அமலாக்க அமைப்புகளுக்கு இப்படி நேரடியாக குறுக்கிடும் உரிமை இருக்கிறது. உங்களுக்கு போலியாக ஒரு அழைப்பு (பிங்கிங் என பெயர்) கொடுத்து உங்கள் செல்போனில் ரகசியமாக ஒரு மென்பொருளை இன்ஸ்டால் செய்து விடுவார்கள். பிறகு உங்கள் ரகசியங்கள் எல்லாம் பதிவு செய்யப்பட்டுவிடும். போனை `சுவிட்ச் ஆப்’ செய்து வைத்திருந்தால்கூட குறிப்பிட்ட தொலைவிற்குள் பேசப்படும் பேச்சுகளை இந்த முறையில் பதிவு செய்ய முடியும்.

ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

ரகசியங்கள் கசிவது மற்றவர்களுக்கு சுவாரசியம்.  Empty Re: ரகசியங்கள் கசிவது மற்றவர்களுக்கு சுவாரசியம்.

Post by *சம்ஸ் Mon 24 Jan 2011 - 20:50

விழிப்பாக இருங்கள் அனைத்திலும் பயந்து கொள்ளுங்கள்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ரகசியங்கள் கசிவது மற்றவர்களுக்கு சுவாரசியம்.  Empty Re: ரகசியங்கள் கசிவது மற்றவர்களுக்கு சுவாரசியம்.

Post by kalainilaa Mon 24 Jan 2011 - 21:58

*ரசிகன் wrote:விழிப்பாக இருங்கள் அனைத்திலும் பயந்து கொள்ளுங்கள்

:”@: :”@: :”@:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

ரகசியங்கள் கசிவது மற்றவர்களுக்கு சுவாரசியம்.  Empty Re: ரகசியங்கள் கசிவது மற்றவர்களுக்கு சுவாரசியம்.

Post by நண்பன் Mon 24 Jan 2011 - 22:13

தகவலுக்கு நன்றி உமா!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ரகசியங்கள் கசிவது மற்றவர்களுக்கு சுவாரசியம்.  Empty Re: ரகசியங்கள் கசிவது மற்றவர்களுக்கு சுவாரசியம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum