Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பள்ளி வாசலை வேறு இடத்துக்கு மாற்றச்சொல்ல பிரதமருக்கு எந்த தகுதியும் இல்லை எஸ்.எல்.முனாஸ்
3 posters
Page 1 of 1
பள்ளி வாசலை வேறு இடத்துக்கு மாற்றச்சொல்ல பிரதமருக்கு எந்த தகுதியும் இல்லை எஸ்.எல்.முனாஸ்
இலங்கை நாடு இந்த நாட்டில் இருக்கும் அனைத்து இன மக்களுக்கும் சொந்த மானது...
இங்கு நாங்கள்தான் பெரிய தொகையினர் எங்களுக்கு கீழ்தான் மற்ற இனத்தவர்கள் இருக்கவேண்டும் நாங்கள் சொல்வதுதான் சட்டம் என்று ஒரு இனத்தவர்கள் சொல்லிக்கொண்டிருந்தால் ஜனநாயகம் என்ற ஒன்று தேவை இல்லை அங்கு மனிதர்கள் வாழமுடியாத துரதிஷ்ட நிலை வந்து விடும்.
என்று கூறினார் அட்டாளைச்சேனைப்பிரதேசசபை உறுப்பினரும் சமாதான நீதவானுமாகிய எஸ்.எல்.முனாஸ் இன்று நடந்த மக்கள் சந்திப்பின் போது தம்புள்ள பள்ளிவாசல் உடைப்பு இடமாற்றம் சம்மந்தமான கலந்துரையாடலில் கலந்து கொண்டு தொடர்ந்து முனாஸ் பேசுகையில்.
கடந்த வெள்ளிக்கிழமை தம்புள்ளையில் சுமார் 60 வருடத்துக்கு முன்பிருந்தே எமது முஸ்லீம் சகோதரர்களால் அவர்களது புனித கடமையான தொழுகையை நிறைவேற்றிவரும் பள்ளிவாசலை சில பெளத்த பிக்குகள் அது அவர்களின் புனித பூமி பள்ளியை உடைத்து அகற்ற வேண்டும் என்று ஊளையிட்டுக்கொண்டு ஆயிரக்கணக்கான மதவெறியர்களை அங்கு ஆர்ப்பாட்டமாக அழைத்து வந்து அந்த மக்களை தொழ விடாமல் தடுத்து அட்டகாசம் பன்னியிருப்பது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது..
இது சிங்கள நாடு சிங்களவர்களின் சட்டம்தான் முன்னிக்க வேண்டும் என்ற வெறித்தனமான கூற்றுக்களை முன்வைத்து முஸ்லீம்களை அடக்க நினைப்பது அவர்களுக்கு பாரிய சிக்கலை பின் கொண்டுவரும் என்பதனை உணர்ந்து கொள்ள வேண்டும்... இந்தப்பிரச்சனை பற்றிப்பேசிய இலங்கைப்பிரதமர் பள்ளியை வேறு இடத்துக்கு மாற்றுங்கள் என்று சொல்லி இருப்பதனை வன்மையாகக்கண்டிக்கிறேன் ஏன் அவர்களை அவர்களது பன்சலையை வேறு இடத்துக்கு எடுத்துச்செல்லுங்கள் என்று நாங்கள் சொன்னால் அவர்களுக்கு எப்படி இருக்கும் தேவை என்றால் பிரதமர் அவரது வீட்டை எங்காவது கொண்டு கட்டட்டும் ஆனால் பள்ளிவாசல் அந்த இடத்தில்தான் இருக்கும் அதற்க்காக நாங்களும் எங்கள் உறவுகள் உயிரைவிட்டு தியாகம் செய்யவும் தயாராக இருக்கிறோம் எங்களுக்கும் உணர்வும் உரிமையும் இருக்கிறது இதனை இன்னொருவர் வந்து எங்களுக்கு மடத்தனமான சட்டித்தனம் காட்ட வேண்டிய எந்த தேவையும் இல்லை அதனைக்கேட்க எங்களது மக்கள் ஆயத்தமாகவும் இல்லை..
எங்களுடைய தலைவர் சிறந்த பதிலை சொல்லியிருக்கிறார் நாங்கள் யாருக்கும் பயந்து இந்த நாட்டில் இருக்க வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை நாங்களும் பலத்துடன் இருக்கிறோம் இந்த நாட்டின் சிறு பான்மை என்றாலும் உலகம் எங்கள் பக்கமும் பார்த்துக்கொண்டிருக்கிறது எடுத்ததுக்கெல்லாம் சட்டித்தனம் காட்டும் சிலருக்கு பயந்து நாங்கள் நாட்டை விட்டு ஓடமாட்டோம் என்றார் உறுப்பினர் முனாஸ்.

malar- புதுமுகம்
- பதிவுகள்:- : 55
மதிப்பீடுகள் : 0
Re: பள்ளி வாசலை வேறு இடத்துக்கு மாற்றச்சொல்ல பிரதமருக்கு எந்த தகுதியும் இல்லை எஸ்.எல்.முனாஸ்
சரியான கூற்றுகள் பார்க்கலாம் இவர்களின் பதிர்களை
Similar topics
» சினேகனுக்கும் எனக்கும் வேறு எந்த தொடர்பும் இல்லை
» வேறு எந்த நாட்டுக்காகவும் ஸ்ரீசாந்தால் விளையாட முடியாது: பிசிசிஐ
» (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாரும் இல்லை…)
» இந்திய கலாச்சாரத்திற்கும் தாஜ்மஹாலுக்கும் எந்த தொடர்பும் இல்லை : யோகி ஆதித்யநாத் -
» என் மேல எந்த தப்பும் இல்லை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum