Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஈமானிய உள்ளங்களே - தம்புள்ள இறையில்ல மீட்பின் அவசியம்..!
3 posters
Page 1 of 1

மௌலவி பரீதுல் ஹ_வைரிஸ்
அருள் நிறைந்த அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பம் செய்கின்றேன். அல்ஹம்துலில்லாஹ்.
எம் துன்பக்கதையை எழுத்தில் வடிக்க எழுத்தும் கிடையாது. சொல்ல வார்த்தையும் வாய்க்காது. 'அனியாயம், அக்கிரமம், அத்துமீறல், இவைகள் தனித்தனியாக வந்தாலே தாங்க முடியாது.
தம்புல்ளை பள்ளி உடைப்பு மூலம் இவை மூன்றும் ஒரேயடியாக எம்மை வந்தடைந்துள்ளது. கனவுகள்தான் இங்கு நிஜமாகும். இன்று நிஜம் ஒன்று கனவாய் மாறிக்கொண்டிருக்கின்றது தம்புள்ள பள்ளிவாசல் ஹைரியா வடிவில்.
ஈமானிய நெஞ்ஞங்களே, கலிமா சொன்ன வாலிப சிங்கங்களே, ஈமானிய சமூகத்தின் உரிமையை ஓங்கி வெட்ட எமது முதுகிளையே வாட்களைத் தீட்டும் கோர சப்தம் இன்னும் உங்களுக்கு கேட்கவில்லையா?
நீங்கள் ஏகத்துவம் பேசும் தௌஹீத் வாதிகளாக..!
தீன் பனி செய்யும் தப்லீக் அன்பர்களாக..!!
திக்ரின் வாடைகொண்ட தரீக்கா நன்பர்களாக..!!!
சகோதரத்துவ உடன் பிறப்புக்களாக...!!!!
இப்படி என்ன பெயர்கொண்டும் இருக்கலாம். ஆனால் படைத்தவன் எமக்கு வைத்த பெயர் முஸ்லிம். எமது இறைவன் அல்லாஹ், எம் வேதம் குர்ஆன். எந்தக்குழந்தையும் தன் தாயிற்கு அடிப்பதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.
எல்லா இயக்கத்திற்கும் பள்ளிவாசல் பெற்றெடுத்த தாயை விட மேலானது....
தன்மானமும் ஈமானிய ஜோதியும் உள்ள எந்த முஸ்லிமாலும் இதைத்தாங்க முடியாது.
வெள்ளையர் வாழும் நாட்டில் தேவாலயங்கள் பள்ளிகளாக மாற்றம் பெரும் இந்நேரத்தில் நாம் வாழும் பூமியில் அல்லாஹ்வின் வீட்டுக்கே சாவுமணியா....?
புனித பூமியின் பள்ளிவாசல் அகற்றப்படவேண்டுமாம். இறை இல்லம் என்ன நஜீஸாகிவிட்டதா? அல்லாஹ் காப்பானாக.
நேற்று அநுராதபுரம்
இன்று தம்புள்ளை
நாளை....?
மூன்று மொழியிலும் சமாதான வாழ்த்துக்கூறும் குடியரசுத்தலைவருக்கு (ஜனாதிபதிக்கு) நான்காவது ஒரு மொழியும் தெரிந்திருக்கின்ற விடயம் இப்போதுதான் எமக்குத்தெரியும். அதுதான் 'மௌன மொழி'.
பாவம் எமது முஸ்லிம் சமூக சமய தலைவர்கள். ஜெனீவாவிலிருந்து கொண்டுவந்த சொக்லேட், டொபி, முடிவதற்குள் அவர்களுக்கு வந்த ஈமானிய சோதனை....?
அவர்களின் அரசியல் முதலாலிமாரை காக்க ஒவ்வொரு பள்ளி, மத்ரஸா, ஆர்பாட்டம், துஆ பிரார்த்தனை என மரதன் ஓடித்திரிந்ததை அவர்களின் பொஸ்மார் மறந்திருக்கலாம். ஆனால் தோல் கொடுத்த சமூகம் ஒருபோதும் மறக்காது.
பொருத்திருந்து பார்ப்போம். ஈமானியக்கடமைக்காக 100 மீட்டராவது இக்லாஸாக ஓடுகிறார்களா என்று? இது அவர்களுக்கு நாம் வைக்கும் பரீட்சையல்ல. இறை கொடுத்த சத்திய சோதனை. அவை சாதனையாக மாறுமா.... இறை வேதனையாய் மீளுமா என்பததைக்காலம் பதில் சொல்லும்.
மட்டக்களப்பு காந்தி சிலை உடைப்பு விடயத்தில் கத்திக்கிழித்த ஹிஸ்புல்லா காக்கவுக்கு பள்ளி விவகாரம் சின்ன விடயமாம், அதை பெரிது படுத்த வேண்டாமாம் என அமுதமொழி பகர்ந்துள்ளார். கட்டிலோடு காலம் கடத்தவேண்டிய காதர் நாநா மாற்றுக்கானியில் பள்ளி கட்டுவதை நிவாரனமாக சொல்லுகிறார்.
கண்ணியமிகு ஜெம்மியத்துல் உலமாவே! பலஸ்தீனத்தில் பைதுல் முகத்தஸ{க்காக சண்டை பிடிப்பதை நிறுத்தச்சொல்லி முஸ்லிம்கள் அதைக்கட்டுவதற்கு அமேரிக்காவிலோ, லண்டனிலோ காணி தருவதாக சொன்னால், கஃபாவை இடம் மாற்றிக் கட்டச்சொன்னால் ஒப்புக்கொள்ள முடியுமா?
உங்கள் பத்வாவை எமக்கல்ல கம்பலை காதர் நாநாவுக்கு அனுப்பி வையுங்கள்.
மாண்பு மிகு நீதி அமைச்சர்? பொருத்திருந்து பார்ப்போம். 'கழூவுற மீனில் நழுவுற மீனா... இல்லை சமூகத்தின் கண்ணியம் காற்கும் கண்ணியவானா என்று..?
ரமழான், சவ்வால், மாத பிறையை மட்டும் கடமையாக என்னி அறிவிக்கும் உயிருள்ள இயந்திரம் ஜெம்மியத்துல் உலமா.... ஜெனீவா செல்ல மட்டும் ஓவர் டைம் வேர்க் பன்னியது போல் இதற்காக டியுடியை மட்டுமாவது ஒழுங்காக செய்கிறார்களா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.
சொல்லவே தேவையில்லை முஸ்லிம் சமய கலாச்சார தினைக்களத்தை இப்போது வெரும் ஹஜ்ஜூ கொம்பனியாக மட்டுமே மாத்தி விட்டார்கள் போலும்.
முஸ்லிம்களுக்கான ஜனாதிபதியின் விஷேட இணைப்பாளர் ஹஸன் மௌலானா இப்பொழுது எந்தக்குகையில் தவம் இருக்கிறாரோ தெரியவில்லை.
ஆனால் அஸ்வர் எம்.பி ஐ குறை கூற முடியாது. 'ஜனாதிபதி மௌலுது' ஓதவே அவருக்கு நேரம் சரி. தேசியப்பத்திரிகை தினகரன் சம்பவம் இடம்பெற்ற மறுநாள் இவ்விடயம்பற்றி மூச்சே காட்டவில்லை ஒருவேளை தம்புள்ள பகுதிக்கு நிறுபர்கள் பற்றாக்குறையோ என்னமோ.
ஈமானிய நெஞ்ஞங்களே, வாலிப முத்துக்களே உங்களைத்தூண்டி வேடிக்கை பார்க்க இவைகளை சொல்லவில்லை, உண்மைகள் உரங்கலாம். ஆனால் செத்துவிடக்கூடாது.
சூரதுல் பீல் இனி இறங்காது, ஆனால் அபாபீல்கள் நிச்சயம் இறங்கும்.
கிரிக்கட் இஸ்கோர் விசாரிப்பதுபோல் 'என்னவாம்? எதுவாம்? என்று சந்தியிலும், தேநீர் கடையிலும், ஆட்டா தரிப்பிடங்களிலும், கமாண்ட் கேட்பதை நிறுத்திவிடுவோம்.
தொழுகை, துஆ, நோன்பு, போன்றவைகளை இறைவனிடம் உதவி வேண்டி தூதுவர்களாக அனுப்பி வைப்போம். ஒன்றை மட்டும் உறுதி கொள்வோம்.
'அதே இடத்தில் பள்ளிவாசல்'. என்ற எமது உரிமையை அடையும்வரை சாத்வீகப்போராட்டத்தை நடத்திக்கொண்டே இருப்போம். இறை உதவியால் எத்தடைக்கல்லையும் இன்ஷா அல்லாஹ் படிக்கற்கலாக மாற்றிக்காட்டுவோம்.
அரசின் அமானிதம் பெற்றவர்களே! கண்ணியமிகு உலமா நெஞ்ஞங்களே! அல்லாஹ்வைத்தவிர யாருக்கும் அஞ்ஞாத இறையில்லா நிர்வாகிகளே, ஈமானியர்கள் ஒன்றும் சாமானியர்கள் அல்ல, என்ற உன்மையை உரத்துச்சொல்லும் வாலிப நன்பர்களே! உங்கள் பங்களிப்பாய் என்ன செய்வீர்கள், இயக்க நாமம் மறந்து, இறை இல்ல மீட்பில் இன்றே இணைந்துவிடுவோம். முஸ்லிம் என்ற ஒரே நாமத்தோடு!!! வெற்றி நிச்சயம்.
தனிநபர் பிரசார மையம்.
குறிப்பு
எந்த தனிப்பட்ட நபரையும் புன்படுத்த இதை எழுதவில்லை என்பதற்கு அல்லாஹ்வே சாட்சி.
Thanks to வ்வ்வ்.ஏறாவுர்வேப்.tk

mihlarnitha- புதுமுகம்
- பதிவுகள்:- : 80
மதிப்பீடுகள் : 10
Re: ஈமானிய உள்ளங்களே - தம்புள்ள இறையில்ல மீட்பின் அவசியம்..!
சிந்திக்க வேண்டிய விடயங்கள் உறவே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஈமானிய உள்ளங்களே - தம்புள்ள இறையில்ல மீட்பின் அவசியம்..!
நண்பன் wrote:சிந்திக்க வேண்டிய விடயங்கள் உறவே
@.
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Similar topics
» தம்புள்ள பள்ளிவாசல் தாக்கப்பட்டதைக் கண்டித்து சர்வதேச இளைஞர் பாராளுமன்றம் ஏற்பாடு!
» தம்புள்ள பள்ளி விவகாரத்தில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை என்கிறார் இந்த காவி உடையில் உள்ள காவாலி..
» தம்புள்ள ஜும்ஆ பள்ளிவாயலுக்கு காவிஉடை தரித்த கயவர்களின் காட்டுமிராண்டித்தனம்
» தம்புள்ள கொக்கிரெல்ல பகுதியில் பஸ் விபத்து: 50க்கும் மேற்பட்டோர் காயம்
» தம்புள்ள பள்ளிவாசல் எக்காரணம் கொண்டும் அகற்றப்பட மாட்டாது! உறுதியளித்தாராம் மகிந்த!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum