Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ரேஷன் அரிசியை விட மணல் விலை அதிகம் .
Page 1 of 1
ரேஷன் அரிசியை விட மணல் விலை அதிகம் .
ஒரு கிலோ ரேஷன் அரிசியை விட, ஒரு கிலோ மணல் விலை அதிகரித்துள்ளது, கான்ட்ராக்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மணல் தட்டுப்பாடு, விலை உயர்வு காரணமாக, தமிழகத்தில் கட்டுமானப் பணிகள் மற்றும் அரசின் கான்கிரீட் சாலைகள் அமைக்கும் பணிகள் முடங்கியுள்ளது. தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் கட்டடங்கள், அரசின் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி, மக்கள் வீடு கட்டுவதற்கு என, அனைத்து கட்டுமானப் பணிகளுக்கும் திருச்சி, கரூர் காவிரியாற்றுப்படுகை மற்றம் பாலாற்றில் இருந்து தான் மணல் சப்ளை செய்யப்பட்டது. காவிரியில் பொக்லைன் மூலம் மணல் அள்ளக் கூடாது; ஆட்கள் மூலமே அள்ள வேண்டும் என்ற பிரச்னை எழுந்ததால், கடந்த மாதம் மணல் லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். அதன்பின் மிகக் குறைந்த இயந்திரங்கள் மூலமே, மணல் அள்ளப்படுவதால், முழுமையாக மணல் சப்ளை செய்ய முடியவில்லை. மேலும், பாலாற்றில் மணல் அள்ள தடை விதித்ததால், சென்னை மாநகர கட்டுமானப் பணிக்கும், காவிரியாற்றில் இருந்து தான் மணல் எடுத்துச் செல்லப்படுகிறது. அதனால், தமிழகம் முழுவதும் ஆற்று மணலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், அரசு சார்பில் மாநிலம் முழுவதும், கான்கிரீட் ரோடு போடும் பணி, கலைஞர் வீட்டு வசதி திட்டத்தில், வீடு கட்டும் பணி, பிற கட்டட கட்டுமானப் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில், 1,000 கோடி ரூபாய் செலவில் அனைத்து உள்ளாட்சிகளும் தார் ரோடு, கான்கிரீட் ரோடு போட அரசு நிதி ஒதுக்கியது. அதன்படி, மாநிலம் முழுவதும் கான்கிரீட் ரோடு போடும் பணி துவங்கியது. பல இடங்களில் சாலைகளை, கொத்தி போட்ட நிலையில், மணல் கிடைக்காததால் கான்கிரீட் போட முடியவில்லை. முன்பு ஒரு யூனிட் மணல், 3,000 ரூபாய்க்கு கிடைத்து. தற்போது ஒரு யூனிட் மணல், 5,000 ரூபாயாக உயர்ந்துள்ளது. திருச்சியில் இருந்து, நான்கு யூனிட் மணல், மேட்டூர் கொண்டு வர, 28,000 ரூபாய் செலவாகிறது. ஒரு யூனிட் என்பது, 4.5 டன் மணல்; அதை கணக்கிடுகையில் ஒரு கிலோ மணலுக்கு, 1 முதல் 1.25 ரூபாய் வரை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. ரேஷன் கடையில் ஒரு கிலோ அரிசி, ஒரு ரூபாய்க்கு விற்கும் நிலையில், கட்டுமானப் பணிக்கு பயன்படுத்தும் மணல், ரேஷன் அரிசியை விட கூடுதல் விலைக்கு விற்பது அதிர்ச்சியாக உள்ளது. அரசு கட்டுமானப் பணிக்கு, ஒரு யூனிட் மணலுக்கு, 1,500 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஹனி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66
Similar topics
» இப்போது மோட்டர்பைக் விலை அதிகம் ஏன் தெரியுமா?
» பெற்றோலின் விலை 33 ரூபாவால் குறைப்பு : மண்ணெண்ணெயின் விலை 65 ரூபா
» உலகின் விலை உயர்ந்த, 'கோல்டன் லம்பார்கினி கார்' அறிமுக விலை, 46 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
» அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. !
» ரேஷன் கார்டு கதைகள்…!
» பெற்றோலின் விலை 33 ரூபாவால் குறைப்பு : மண்ணெண்ணெயின் விலை 65 ரூபா
» உலகின் விலை உயர்ந்த, 'கோல்டன் லம்பார்கினி கார்' அறிமுக விலை, 46 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
» அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. !
» ரேஷன் கார்டு கதைகள்…!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum