சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ஆண்களுக்கு விருப்ப இடமாகும் சமையலறை April 30th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது. Khan11

ஆண்களுக்கு விருப்ப இடமாகும் சமையலறை April 30th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.

Go down

ஆண்களுக்கு விருப்ப இடமாகும் சமையலறை April 30th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது. Empty ஆண்களுக்கு விருப்ப இடமாகும் சமையலறை April 30th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.

Post by mufees Mon 30 Apr 2012 - 22:35

அழகான உறவான தாம்பத்தியத்தை வைத்து கொள்ள பெரும்பாலான ஆண்கள் விரும்பும் இடம் சமையலறை தான். என்ன சமையலறையா ன்னு கேக்குறீங்களா. ஆமாங்க அதை விட சிறந்த இடம் எது என கேட்கிறது லேட்டஸ்ட் சர்வே ஒன்று …

பெரும்பாலாக ஆண்கள் தங்கள் மனைவி சமைத்து கொண்டு இருக்கும் போதோ அல்லது ஏதேனும் வேலையில் ஈடுபட்டு கொண்டு இருக்கும் போது பின்னால் இருந்து மனைவியை அணைப்பது முத்தம் தருவது என பல வேலைகளில் ஈடுபடுகின்றனர்..

அருமையான செக்ஸ் உறவுக்கு சமையலறைதான் சரியான இடம் என்று லேட்டஸ்ட் சர்வேயில் தெரிவித்துள்ளனர். ஆனால் வீட்டிலேயே பெஸ்ட் ரூம் எது என்றால் அது சமையல் அறைதான், அதைத்தான் பெரும்பாலான தம்பதிகள் விரும்புகிறார்கள் என்கிறது இந்த ஆய்வு.

இந்த ஆய்வில் பல தம்பதிகள் சமையல் அறையில் உறவு கொள்ளும்போது ஒரு ஆர்வத்துடன் தனிவேறுபட்ட அணுகுமுறையும் அதிக சந்தோஷத்தை தந்ததாக இந்த சர்வேயில் கலந்து கொண்ட பல்வேறு ஜோடிகளும் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பான ஆய்வில் கலந்து கொண்டவர்களில் 44 சதவீதம் பேர் தாங்கள், சமையலறையில் உறவு வைத்துக் கொண்டதாக கூறியுள்ளனர். அவர்களில் பத்தில் ஒருவர், வாரத்திற்கு ஒருமுறையாவது கண்டிப்பாக சமையலறையில் உறவை அரங்கேற்றுவதாக கூறியுள்ளனர்.

இந்த ஆய்வில் கலந்து கொண்ட புதுமணத் தம்பதிகள் நிறைய பேர் சமையலறையில் நடக்கும் சில்மிஷங்களை தான் அதிகம் விருக்புகின்றனராம்.புதிதாக திருமணமானவர்களிடம் தான் இந்த நூதனப் போக்கு அதிகம் இருக்கும் என்று கருதலாம்.

அதே சமயம் கல்யாணம் செய்து பல வருடங்களைக் கடந்து விட்ட ஜோடிகளும் கூட இப்படி சமையலறை போன்ற இடங்களில் செக்ஸ் வைத்துக் கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனராம். சமையல் அறைதான் பெரும்பாலானோரின் விருப்ப இடமாக இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 1000 பேர் இந்த கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டுள்ளனர். அனைவரும் ஆஸ்திரேலியர்கள். எனவே இது ஆஸ்திரேலிய கணக்கு, இந்தியாவில் என்ன நிலை என்பது தெரியவில்லை…
ஆண்களுக்கு விருப்ப இடமாகும் சமையலறை April 30th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது. Ht1235-100x100
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Back to top

- Similar topics
» காலிமுகத்திடல் அருகில் கடலில் நீராடச்சென்ற இளைஞர் மாயம்! April 30th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
» பிரிட்டனை நாசப்படுத்திய சூறாவளிகள்! April 27th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
» வீடொன்றின் பின்வளவுக்குள் பாய்ந்தது கார்! April 27th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
» அம்பாறை மாவட்டத்தில் இன்று ஹர்த்தால் அனுஷ்டிப்பு! April 26th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
» மதுபோதையில் மனைவிக்கு தீவைக்க முயற்சித்த கணவன் கைது! April 28th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum