Latest topics
» மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழிby rammalar Tue 10 Dec 2024 - 15:18
» காத்திருக்க கற்றுக்கொள்
by rammalar Tue 10 Dec 2024 - 13:48
» டாக்டர் ஏன் கத்தியோட ஓடுறாரு?!
by rammalar Tue 10 Dec 2024 - 13:44
» யானைக்கு எறும்பு சொன்ன அறிவுரை!
by rammalar Tue 10 Dec 2024 - 13:43
» பொண்டாட்டியை அடிமையா நடத்தியவன்..!!
by rammalar Tue 10 Dec 2024 - 13:42
» பைத்தியம் குணமாயிடுச்சான்னு தெரிஞ்சிக்க டெஸ்ட்!!
by rammalar Tue 10 Dec 2024 - 13:41
» நகைச்சுவையும் கூடவே நல்லா கருத்துக்களும் !
by rammalar Tue 10 Dec 2024 - 13:38
» உண்மையான தமிழன் யாரு? – வகுப்பறை அலப்பறை
by rammalar Tue 10 Dec 2024 - 13:37
» பெற்றோர் சம்மதித்தால் கல்யாணம்…
by rammalar Tue 10 Dec 2024 - 13:36
» நந்தவனமே அன்னமாய் வந்த தினம்!
by rammalar Mon 9 Dec 2024 - 15:30
» இளமையான கோள்
by rammalar Mon 9 Dec 2024 - 15:29
» குளுக்கோ மீட்டர் பயன்படுத்தும் முறை
by rammalar Mon 9 Dec 2024 - 15:28
» மருத்துவ குறிப்பு
by rammalar Mon 9 Dec 2024 - 15:26
» உதடு வறட்சி நீங்க…
by rammalar Mon 9 Dec 2024 - 15:25
» இளம் வயது நரைமுடியைத் தடுக்க…
by rammalar Mon 9 Dec 2024 - 15:24
» இதற்கோர் விடிவு?
by rammalar Sat 7 Dec 2024 - 6:34
» மனங்கள்
by rammalar Sat 7 Dec 2024 - 6:33
» கவிதைச் சோலை – கோணங்கள்
by rammalar Sat 7 Dec 2024 - 6:32
» கவிதை – கவிஞர் அன்றிலன்
by rammalar Wed 4 Dec 2024 - 16:40
» இதயம்- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:39
» கவலைகளை தீர்த்து வை இறைவா!
by rammalar Wed 4 Dec 2024 - 16:38
» உறவுகள்!- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:37
» மன வலிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:36
» இவள் மனதில் இடம் பிடிக்க வா நீ!
by rammalar Wed 4 Dec 2024 - 16:35
» பார்த்தால் அழகு! -ஹைகூ
by rammalar Wed 4 Dec 2024 - 16:34
» பலி ! – கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:32
» அசதியாகும் அச்சுப் பிரதிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:31
» புள்ளி – ஒரு பக்க கதை
by rammalar Fri 29 Nov 2024 - 18:18
» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14
» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12
» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11
» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10
» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09
» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47
» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46
ஒபாமாவின் முதல் மனைவி; பரபரப்புத் தகவல்
Page 1 of 1
ஒபாமாவின் முதல் மனைவி; பரபரப்புத் தகவல்
அமெரிக்க ஜானாதிபதி பராக் ஒபாமா குறித்த புதிய சுயசரிதை புத்தகம் அடுத்த வாரம் வெளிவருகின்றது. இப்புத்தகத்துக்கு பராக் ஒபாமாவின் கதை என்று பெயர்.வோஷிங்ட்ன் போஸ்ட் பத்திரிகை நிருபர் டேவிட் மரனிஸை கொண்டு ஒபாமா இந்நூலை எழுதுவித்து இருக்கின்றார். இந்நூல் குறித்த விடயங்கள் உலகப் பத்திரிகைகள் மற்றும் இணையத் தளங்கள் ஆகியவற்றில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. ஏனென்றால் ஒபாமாவின் இளமைக்கால காதல்கள் குறித்து இந்நூலில் வெளிப்படுத்தப்பட்டு இருக்கின்றது.
ஒபாமாவின் அந்நாள் காதலிகள் குறைந்தது இருவர் குறித்து இதில் சொல்லப்பட்டு இருக்கின்றது. இருவருடனும் டேட்டிங் வைத்திருக்கின்றார். ஒருத்தியின் பெயர் Alex McNear. ஒபாமா கொலம்பியாவுக்கு செல்கின்றமைக்கு முந்திய காலம். Occidental கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். அப்போதுதான் Alex McNear ஐ சந்தித்து இருக்கின்றார். மற்றையவர் Genevieve Cook. இவர் ஆஸ்திரேலிய இராஜதந்திரி ஒருவரின் புதல்வி. ஒபாமாவுக்கு அப்போது வயது 22. 1983 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நியூயோர்க்கில் உள்ள East Village என்கிற இடத்தில் வைத்து கிறிஸ்மஸ் கொண்டாட்டம் ஒன்றின்போது Genevieve Cook ஐ முதன்முதல் சந்தித்து இருக்கின்றார் ஒபாமா.
அன்றுதான் ஒபாமாவின் சீரியஸான ரொமான்ஸ் ஆரம்பம் ஆகின்றது. Genevieve Cook இற்கு வயது 25. அதாவது ஒபாமாவை விட மூன்று வயது அதிகம்.அந்த வருடமே இருவரும் ஒன்றாக டேட்டிங் நடத்தி இருக்கின்றார்கள். ஒவ்வொரு வியாழன் இரவுகளிலும் வார இறுதி நாட்களிலும் தவறாமல் சந்திக்கலாயினர். காதல் வளர்ந்தது. ஒபாமாவுடன் வெகு விரைவிலேயே செக்ஸ் வைத்துக் கொண்டார். இவர்களின் உறவு 1985ஆம் ஆண்டு மே மாதம் முறிவடைந்தது.
இடைப்பட்ட காலங்களில் சேர்ந்து வாழ்ந்து இருக்கின்றனர். ஒபாமா Manhattan என்கிற இடத்தில் சிறிய மாடி வீடு ஒன்றில் வசித்து வந்திருக்கின்றார். அவ்வீட்டுக்கும் இக்காதலி சென்று இருக்கின்றார். ஒபாமா மீது வைத்திருந்த காதலை உணர்வு பூர்வமாக டயரியில் எழுதிக் குவித்து இருந்தார் Genevieve Cook. இளம் ஒபாமாவின் காதல்-ஒரு காதலியின் இரகசிய டயரி என்கிற தலைப்பில் ஒபாமாவின் புதிய சுயசரிதையில் இவை இடம்பிடித்து இருக்கின்றன.
ஒபாமா அந்நாட்களில் எதிர்காலத்தை கட்டியமைக்க மிகுந்த கஷ்டப்பட்டு இருக்கின்றார் என்பதும் கறுப்பர் என்கிற காரணத்தால் ஏராளமான இன்னல்களை எதிர்கொண்டு இருக்கின்றார் என்பதும் இந்த டயரிக் குறிப்பில் எழுதப்பட்டு இருக்கின்றன. ஒபாமாவுக்கு பிடித்தமான விடயங்கள், ஒபாமாவின் பழக்க வழக்கங்கள் ஆகியனவும் எழுதப்பட்டு இருக்கின்றன. குறிப்பாக நீண்ட துணியிலான ஒரு வகை உடையை அணிந்து கொண்டு அந்நாட்களில் ஒபாமா ஊர் சுற்றுகின்றமை வழக்கம் என்றும் ஒபாமாவுக்கு கோப்பி என்றால் நன்கு பிடிக்கும் என்றும் இதில் குறிப்பிடப்பட்டு இருக்கின்றது.

Similar topics
» அமெரிக்காவில் ஒபாமாவின் செல்வாக்கு சரிந்தது: ஆய்வில் தகவல்.
» மனைவி சொன்ன முதல் ஹைகூ..!
» வளிமண்டல கீழடுக்கு சுழற்சி 8ம் தேதி முதல் கன மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
» அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வித் திட்டம் தொடரும்- உயர்நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பு
» அலர்ஜி நோய்கள் முதல் குழந்தைகளையே பெரும்பாலும் பாதிக்கும்: ஆய்வில் தகவல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum