சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

போதையில் இருந்த நோயாளியினால் தாக்கப்பட்ட வைத்தியர்! May 7th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது. Khan11

போதையில் இருந்த நோயாளியினால் தாக்கப்பட்ட வைத்தியர்! May 7th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.

Go down

போதையில் இருந்த நோயாளியினால் தாக்கப்பட்ட வைத்தியர்! May 7th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது. Empty போதையில் இருந்த நோயாளியினால் தாக்கப்பட்ட வைத்தியர்! May 7th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.

Post by mufees Mon 7 May 2012 - 19:53

போதையில் இருந்த நோயாளியினால் தாக்கப்பட்டிருக்கிறார் வைத்தியார் ஒருவர். இச் சம்பவம் திருகோணமலை – மொர​வெவ மகாதிவுலுவௌ பிரதேச வைத்தியசாலை நேற்று ஞாயிறு மாலை இடம்பெற்றுள்ளது.

அத்துடன் மதுபோதையில் இருந்த ஒருவரினால் தாக்கப்பட்டுள்ளதாக மகாதிவுலுவௌ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வைத்திய அதிகாரி நேற்று இரவு கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில் தனக்கு புடையான் பாம்பொன்று தீண்டியதாக மது போதையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவரை உடனடியாக திருகோணமலை வைத்தியசாலைக்கு அனுமதிப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த வேளையில், தன்னை முழுமையாக பரிசோதித்து விட்டுதான் திருகோணமலைக்கு அனுப்ப வேண்டுமென தெரிவித்து இவ்வைத்தியரைத் தாக்கியதாகத் தெரிக்கப்படுகின்றது.

மேலும் இவ்வைத்தியசாலையின் சிற்றூழியரும் தாக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மகாதிவுலுவௌ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
போதையில் இருந்த நோயாளியினால் தாக்கப்பட்ட வைத்தியர்! May 7th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது. Boys-fighting-cartoon-285x150
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Back to top

- Similar topics
» தலையணைச் சண்டையில் மாணவி உயிரிழப்பு! May 3rd, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
» புற்றுநோயை தடுக்கும் ஸ்ட்ராபெர்ரி May 5th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
» இதய நோய்களை தடுக்கும் சொக்லேட் May 7th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
» உடலுக்கு குளிர்ச்சியையும் தரும் வெள்ளரிக்காய் May 8th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
» கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் விடுவிப்பு! May 3rd, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum