சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

அவங்க ‘மூட்ல’ இருக்காங்களான்னு எப்படித் தெரிஞ்சுக்கலாம்…? May 10th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது. Khan11

அவங்க ‘மூட்ல’ இருக்காங்களான்னு எப்படித் தெரிஞ்சுக்கலாம்…? May 10th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.

3 posters

Go down

அவங்க ‘மூட்ல’ இருக்காங்களான்னு எப்படித் தெரிஞ்சுக்கலாம்…? May 10th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது. Empty அவங்க ‘மூட்ல’ இருக்காங்களான்னு எப்படித் தெரிஞ்சுக்கலாம்…? May 10th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.

Post by mufees Thu 10 May 2012 - 13:24

ஆம்பளைஸுக்கு எல்லாமே ஈசிதான். பட்டென்று தேங்காய் உடைப்பது போல போட்டு உடைத்து விட்டுப் போய் விடுவார்கள் – அக்கம்பக்கம், இங்கிதம், சூழ்நிலை, வெட்கம் இதெல்லாம் ரொம்பப் பார்ப்பதில்லை. ஆனால் பெண்கள் அப்படியில்லை. எதையுமே படாரென்று கேட்டு விடவோ, பேசவோ அவர்களுக்குப் பிடிக்காது. பெரும்பாலும் தாங்கள் மனதில் நினைப்பதை குறிப்பால் உணர்த்துவார்கள்.

உறவுக்குப் போகலாம் என்பதைக் கூட கணவரிடம் பளிச்சென கூறுவதை எந்தப் பெண்ணும் விரும்புவதில்லை, பெரும்பாலும் செய்வதில்லை. அதற்கும் சில பரிபாஷைகளை வைத்திருப்பார்கள். மறைமுகமாகத்தான் சொல்வார்கள். அதைப் புரிந்து கொண்டு வீட்டுக்காரர்கள் நடந்து கொள்ள வேண்டும்.

அதேசமயம், பெண்களின் உடல் ரீதியான சில மாற்றங்களை வைத்து அவர்கள் செக்ஸ் உறவுக்குத் தயாராக உள்ளனர் என்பதை அறிந்து கொள்ள முடியுமாம். அதைத் தெரிந்து வைத்துக் கொண்டால் அவங்க கேட்காமலேயே நீங்களாக காரியத்தில் இறங்கி அவர்களை அசரடிக்க முடியும்…

உறவுக்கான மூட் அல்லது செக்ஸ் உணர்வுகள் எழுச்சியுற்ற நிலையில் இருக்கும் பெண்களுக்கு அதைக் கட்டுப்படுத்துவதிலேயே முக்கியக் கவனம் இருக்கும். அப்படிப்பட்ட பெண்களின் கைகளைப் பார்த்தால் அதை படு இறுக்கமாக உடம்போடு ஒட்டி வைத்துக் கொள்ள கொள்ள முயல்வதைக் காணலாம். லூசாக கைகளை விட மாட்டார்கள். கைகளை மார்புகளுக்கு குறுக்காக கட்டியபடியோ அல்லது உடம்போடு ஒட்டியபடியோ இருக்க முயற்சிப்பார்கள். அப்படிச் செய்வதன் மூலம் தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும் என்பது அவர்களின் நம்பிக்கை.

இன்னொரு சிம்ப்டமும் இருக்கிறது. அதாவது உடல் ரீதியாக உணர்ச்சிவசப்படும் போது, மூச்சு விடுவது வேகமாகும். அதாவது வழக்கத்தை விட வேகமாக மூச்சு விடுவார்கள். காற்றை உள்ளிழுப்பதும், வெளி விடுவதும் வழக்கத்தை விட வேகமாக இருக்கும் என்பதால் மார்புகள் வழக்கத்தை விட வேகமாக எழுந்து அடங்குவதைக் காண முடியும்.

இதயத் துடிப்பும் அதிகமாக இருக்கும். ஆர்கஸத்தை நோக்கி உடல் வேகமாக உந்தும் என்பதால் உடல் உறுப்புகளுக்கு கூடுதல் ஆக்சிஜன் தேவைப்படுவதே இந்த வேகமான மூச்சு விடுதலுக்கு முக்கியக் காரணம். இந்த அறிகுறியை உணர்ந்தால் உங்கள் மனைவி உறவுக்கான நல்ல மூடில் இருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ளலாம். அதற்காக வேகமாக மூச்சு விடும்போதெல்லாம் ‘அதற்குத்தான்’ என்று தப்பாக கணக்கிட்டு விடக் கூடாது… வேறு காரணமும் இருக்கலாம்.

இப்படி சின்னச் சின்னதாக பல அறிகுறிகள் தென்படும். இருப்பினும் இது ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு மாதிரி இருக்கலாம். எனவே தப்புக் கணக்குப் போடாமல் சரியாகக் கணித்து களத்தில் இறங்குவது உத்தமம்.

காமக் கலைகள் கற்றுத் தெரிந்து கொள்வதல்ல… அனுபவம்தான் நல்ல ஆசான். எனவே உரிய முறையில் உணர்ந்து, தெரிந்து, தெளிந்து, மகிழ்ச்சிக் கடலில் குதிங்க…!
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

அவங்க ‘மூட்ல’ இருக்காங்களான்னு எப்படித் தெரிஞ்சுக்கலாம்…? May 10th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது. Empty Re: அவங்க ‘மூட்ல’ இருக்காங்களான்னு எப்படித் தெரிஞ்சுக்கலாம்…? May 10th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.

Post by gud boy Thu 10 May 2012 - 19:42

இதெல்லாம் வெளில சொல்லப் படாது..
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

அவங்க ‘மூட்ல’ இருக்காங்களான்னு எப்படித் தெரிஞ்சுக்கலாம்…? May 10th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது. Empty Re: அவங்க ‘மூட்ல’ இருக்காங்களான்னு எப்படித் தெரிஞ்சுக்கலாம்…? May 10th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.

Post by முனாஸ் சுலைமான் Sun 13 May 2012 - 19:56

kiwi boy wrote:இதெல்லாம் வெளில சொல்லப் படாது..
:,;: :,;:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

அவங்க ‘மூட்ல’ இருக்காங்களான்னு எப்படித் தெரிஞ்சுக்கலாம்…? May 10th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது. Empty Re: அவங்க ‘மூட்ல’ இருக்காங்களான்னு எப்படித் தெரிஞ்சுக்கலாம்…? May 10th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» உடலுக்கு குளிர்ச்சியையும் தரும் வெள்ளரிக்காய் May 8th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
» மூலிகைகளை அறிவோம்: மல்லிகை! June 9th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
» கருவுற்ற பெண்ணுக்கு ஆலோசனைகள் May 11th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
» புற்றுநோயை தடுக்கும் ஸ்ட்ராபெர்ரி May 5th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
» இதய நோய்களை தடுக்கும் சொக்லேட் May 7th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum