Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
11.05.2012இன்று காலை திருமதியாக ஸ்நேகாவுக்கு வெகுமதி
2 posters
Page 1 of 1
11.05.2012இன்று காலை திருமதியாக ஸ்நேகாவுக்கு வெகுமதி
நடிகை சினேகா - பிரசன்னா திருமண வரவேற்பு நேற்று மாலை விமரிசையாக நடந்தது. நடிகை சினேகாவும் நடிகர் பிரசன்னாவும் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
இதனை முறைப்படி பத்திரிகையாளர்களுக்கும் அறிவித்து கல்யாண வேலையில் இத்தனை நாள் மும்முரமாக இருந்தனர். நேற்று முன்தினத்திலிருந்து இருவரது திருமண சடங்குகளும் ஆரம்பித்தன. சினேகாவுக்கு நலங்கு வைத்தல், மருதாணி இடுதல் போன்ற சடங்குகள் நடந்தன.
இதைத் தொடர்ந்து நேற்று மாலை சினேகா - பிரசன்னா நிச்சயதார்த்தம் நடந்தது. பிரசன்னாவுக்கு சினேகாவின் பெற்றோர் உடைகளை வழங்கினர். தங்கள் வீட்டுக்கு மருமகளாக வரும் சினேகாவுக்கு பிரசன்னாவின் பெற்றோர் வீட்டு முறைப்படி பரிசளித்தனர். மணமகன் ஒரு யானை மீது அமர்ந்திருப்பது போன்ற சிலை அது. பின்னர் இருவரும் மோதிரங்கள் மாற்றிக் கொண்டனர்.
அடுத்து, இருவரது திருமண வரவேற்பும் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடேஸ்வரா பேலஸ் திருமண மண்டபத்தில் விமரிசையாக நடந்தது.
சினேகாவை ஒரு இளவரசி போல அலங்கரித்து, மலர் அலங்காரம் செய்யப்பட்ட பல்லக்கில் அமர வைத்து அழைத்து வந்தனர். பிரசன்னாவை தேரில் அழைத்து வந்தனர்.
இருவரும் மாலை மாற்றிக் கொண்டு மேடையில் நின்றனர். அவர்களுக்கு உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்து தெரிவித்தனர்.
இருவருக்கும் இன்று காலை 10.30 மணிக்கு திருமணம் நடைபெற்றது.
Re: 11.05.2012இன்று காலை திருமதியாக ஸ்நேகாவுக்கு வெகுமதி
சினேகாவுக்கு இருமுறை தாலி கட்டி மனைவியாக்கிக்கொண்டார் பிரசன்னா
Re: 11.05.2012இன்று காலை திருமதியாக ஸ்நேகாவுக்கு வெகுமதி
தமிழ்த் திரையுலகின் காதல் ஜோடியாக வலம் வந்த பிரசன்னா – சினேகாவின் திருமணம் இன்று வெள்ளிக்கிழமை சென்னையில் வெகு விமரிசையாக நடைபெற்றது. திருமணத்தின் போது சினேகா வீட்டு முறைப்படியும், தன் பிராமண வீட்டு முறைப்படியும் இரு முறை தாலி கட்டி சினேகாவை தன் மனைவியாக்கிக் கொண்டார் நடிகர் பிரசன்னா.
நடிகை சினேகாவும் நடிகர் பிரசன்னாவும் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்வதாக அறிவித்தனர். நேற்று இருவருக்கும் நிச்சயதார்த்தமும், தொடர்ந்து வரவேற்பு நிகழ்ச்சியும் சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடேஸ்வரா பெலஸ் திருமண மண்டபத்தில் விமரிசையாக நடந்தது.
இன்று காலை 9 மணியிலிருந்து 10.30 மணிக்குள் திருமணம் என்று நேரம் குறிக்கப்பட்டிருந்தது. இருவரும் கலப்பு திருமணம் என்பதால், இருவர் சமூக வழக்கப்படியும் சடங்குகள் நடபெற்றன.
முதலில் சினேகா சார்ந்த நாயுடு வகுப்பு முறைப்படி திருமணச் சடங்குகள் நடந்தன. அப்போது மெரூன் நிற பட்டுப் புடவை அணிந்திருந்தார் சினேகா. மணமகன் பிரசன்னா சட்டை அணியாமல், சினேகாவுக்கு தாலிகட்டி மனைவியாக்கிக் கொண்டார். அடுத்து, பிரசன்னாவின் பிராமண வழக்கப்படி திருமணம் நடந்தது. இதற்கென தனி முகூர்த்தப் புடவை எடுத்திருந்தனர். மாம்பழ நிறத்தில் பட்டுப்புடவை அணிந்து வந்த சினேகாவை அவர் தந்தை ஜெயராமன் மடியில் வைத்து தாரைவார்க்க, மீண்டும் தாலி கட்டினார் பிரசன்னா.
திருமணத்துக்கு ஏராளமானோர் வந்திருந்தனர். சிவகுமார் குடும்பம், விஜயகுமார் குடும்பம், இயக்குநர்கள் ஹரி, சேரன், பி.வாசு, நாசர், நடிகைகள் கே.ஆர்.விஜயா உள்ளிட்டோர் வந்திருந்து வாழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

Similar topics
» காத்திருப்பின் வெகுமதி...
» காதலின் வெகுமதி..
» அமெரிக்க முஸ்லிம் பெண்மணி வென்றெடுத்த வெகுமதி!
» அமெரிக்க முஸ்லிம் பெண்மணி வென்றெடுத்த வெகுமதி!
» என்றிருந்தது காலை...
» காதலின் வெகுமதி..
» அமெரிக்க முஸ்லிம் பெண்மணி வென்றெடுத்த வெகுமதி!
» அமெரிக்க முஸ்லிம் பெண்மணி வென்றெடுத்த வெகுமதி!
» என்றிருந்தது காலை...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum