சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

மதுபோதையில் பொலிஸைத் தாக்கிய யாழ்.பொதுமகன்! May 14th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது. Khan11

மதுபோதையில் பொலிஸைத் தாக்கிய யாழ்.பொதுமகன்! May 14th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.

Go down

மதுபோதையில் பொலிஸைத் தாக்கிய யாழ்.பொதுமகன்! May 14th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது. Empty மதுபோதையில் பொலிஸைத் தாக்கிய யாழ்.பொதுமகன்! May 14th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.

Post by mufees Mon 14 May 2012 - 19:35

யாழ்.குருநகர் பகுதியில் சிவிலில் சென்ற பொலிசாரை துரத்தித்துரத்தி தாக்கிய நபரை பொலிஸார் கைது செய்துள்ளதாக யாழ்.நீதிமன்ற நீதிமன்றில் வழக்கு தெடுத்துள்ளனர் யாழ். பொலிஸார்.

கைது செய்த நபரை இன்று திங்கள் கிழமை யாழ்.பொலிஸாரினால் யாழ்.நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது இவர் இந்தக் குற்றத்தை தான் செய்யவில்லை என மறுத்ததுடன் மதுபோதையில் என்னைத்தான் பொலிஸார் தாக்கினர் எனக் குறிப்பிட்டதுடன் தான் தாக்கியதாக என்மீது குற்றம் சுமத்துகின்றனர் என கைது செய்யப்பட்டவர் சார்பாக சட்டத்தரணி மு. றெமிடியஸ் தனது வாதத்தை முன்வைத்தார்.

ஆச்சரியப்பட்ட பொலிஸார் தாக்கப்பட்ட பொலிஸார் தனியார் வைத்தியசாலை ஒன்றில் மருத்துவம் செய்திருப்பதாகவும் அதற்கான அனுமதித் சிட்டை இருப்பதாகவும் மன்றில் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து குறித்த நபரை தொடந்து விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் தாக்குதலுக்கு உள்ளான பொலிஸாரின் மருத்துவ அறிக்கைகை எதிர்வரும் 27 ஆம் திகதி சமர்பிக்க வேண்டும் என யாழ்.நீதிமன்ற நீதிவான் மா.கணேசராச உத்தரவிட்டுள்ளார்.மதுபோதையில் பொலிஸைத் தாக்கிய யாழ்.பொதுமகன்! May 14th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது. Maharagama_protest_police_a-60x60
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum