சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

புலம்புகிறார் பூஜா... Khan11

புலம்புகிறார் பூஜா...

3 posters

Go down

புலம்புகிறார் பூஜா... Empty புலம்புகிறார் பூஜா...

Post by முனாஸ் சுலைமான் Tue 15 May 2012 - 20:46

'நான் கடவுள்' திரைப்படத்துக்குப் பின்னர் திரையுலகிலிருந்து காணாமல் போயிருந்த நடிகை பூஜா, நீண்ட இடைவெளிக்கும் பின்னர் சென்னையில் இடம்பெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகின்றார்.

பெங்களூரில் அமைந்துள்ள நிறுவனமொன்றில் இணைந்து பணியாற்றுகின்றார் என்றும் திருமணத்துக்கான ஆயத்தங்களில் பூஜா இறங்கிவிட்டார் என்றும் பல்வேறு வதந்திகளும் வெளியான நிலையிலேயே அவர் மீண்டும் சென்னை திரும்பியுள்ளார்.

இன்னொருபுறம், பாலா இயக்கும் 'பரதேசி' திரைப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஒப்பந்தமானார். இதை உறுதிப்படுத்தி ஊடகங்களுக்கு பேட்டியளித்திருந்தார் பூஜா. ஆனால் திடீரென தன்ஷிகாவை கதாநாயகியாக்கியுள்ளார் பாலா. பூஜாவின் நேர ஒதுக்கீட்டு பிரச்சினை காரணமாகவே நடிகையை மாற்றிவிட்டதாக பாலா கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சிக்கு உள்ளான பூஜா, புலம்ப ஆரம்பித்துவிட்டார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள பூஜா, 'பாலா என்னை தன் புதிய படத்தில் நடிக்க தேர்வு செய்தபோது என்னுடைய கதாபாத்திரத்துக்கு தேசிய அளவில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நினைத்தேன். இதனால் அந்த திரைப்படத்தில் நடிக்க ஆர்வமாக இருந்தேன்.

ஆனால் நேர ஒதுக்கீட்டுப் பிரச்சினையால் அந்த திரைப்படத்தில் நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. எவ்வாறாயினும் நல்ல வாய்ப்பு பறிபோய்விட்டது. பெரிய எதிர்ப்பார்ப்புகளுடன் இருந்தேன். ஏமாற்றமாகிவிட்டது' என்றார்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

புலம்புகிறார் பூஜா... Empty Re: புலம்புகிறார் பூஜா...

Post by முனாஸ் சுலைமான் Tue 15 May 2012 - 20:46

புலம்புகிறார் பூஜா... Pooja01
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

புலம்புகிறார் பூஜா... Empty Re: புலம்புகிறார் பூஜா...

Post by முனாஸ் சுலைமான் Tue 15 May 2012 - 20:47

புலம்புகிறார் பூஜா... Pooja02
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

புலம்புகிறார் பூஜா... Empty Re: புலம்புகிறார் பூஜா...

Post by முனாஸ் சுலைமான் Tue 15 May 2012 - 20:47

புலம்புகிறார் பூஜா... Pooja03
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

புலம்புகிறார் பூஜா... Empty Re: புலம்புகிறார் பூஜா...

Post by முனாஸ் சுலைமான் Tue 15 May 2012 - 20:47

புலம்புகிறார் பூஜா... Pooja04
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

புலம்புகிறார் பூஜா... Empty Re: புலம்புகிறார் பூஜா...

Post by நண்பன் Wed 16 May 2012 - 5:52

பாவம் அக்கா பொண்ணு புலம்புகிறார் பூஜா... 76244


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

புலம்புகிறார் பூஜா... Empty Re: புலம்புகிறார் பூஜா...

Post by பானுஷபானா Wed 16 May 2012 - 13:58

புலம்புகிறார் பூஜா... 688909 புலம்புகிறார் பூஜா... 688909 புலம்புகிறார் பூஜா... 688909 புலம்புகிறார் பூஜா... 688909 புலம்புகிறார் பூஜா... 688909
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

புலம்புகிறார் பூஜா... Empty Re: புலம்புகிறார் பூஜா...

Post by முனாஸ் சுலைமான் Wed 16 May 2012 - 14:00

பானுகமால் wrote:புலம்புகிறார் பூஜா... 688909 புலம்புகிறார் பூஜா... 688909 புலம்புகிறார் பூஜா... 688909 புலம்புகிறார் பூஜா... 688909 புலம்புகிறார் பூஜா... 688909
அது சரி பானுக்கா நீங்க ஏன் தலையை முட்டுறிங்கன்னு சொல்லுங்க முதல்ல
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

புலம்புகிறார் பூஜா... Empty Re: புலம்புகிறார் பூஜா...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum