சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

யாழ்.மாவட்ட புதிய அரச அதிபராக சுந்தரம் அருமைநாயகம் கடமைகளை பொறுப்பேற்பு Khan11

யாழ்.மாவட்ட புதிய அரச அதிபராக சுந்தரம் அருமைநாயகம் கடமைகளை பொறுப்பேற்பு

Go down

யாழ்.மாவட்ட புதிய அரச அதிபராக சுந்தரம் அருமைநாயகம் கடமைகளை பொறுப்பேற்பு Empty யாழ்.மாவட்ட புதிய அரச அதிபராக சுந்தரம் அருமைநாயகம் கடமைகளை பொறுப்பேற்பு

Post by mufees Wed 16 May 2012 - 13:24

யாழ்.மாவட்ட புதிய அரச அதிபராக சுந்தரம் அருமைநாயகம் கடமைகளை பொறுப்பேற்பு 9(698) கவிசுகி, ஜதுஷன், ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

யாழ்.மாவட்ட புதிய அரச அதிபராக நியமிக்கப்பட்ட சுந்தரம் அருமைநாயகம் இன்று புதன்கிழமை காலை தனது கடமைகளை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

இவர் பதவியேற்கும் நிகழ்வு யாழ்.மாவட்ட நலன்புரிச் சங்கத்தினரின் ஏற்பாட்டில் யாழ்.மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது உரையாற்றிய யாழ்.அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம்,

'யாழில் எழும் சவால்களை எதிர்கொள்ள தயாராக இருக்கின்றேன். யாழ்.மாவட்டத்திற்கு அரச அதிபாராக நியமிக்கப்பட்டதை நான் பெருமையாக கருதுகின்றேன்.

யாழ்.பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்டவன் என்ற வகையில் யாழில் புவியியல் சார் நிகழ்வுகளை விளங்கிக் கொண்டுள்ளேன். இந்த மாவட்டத்தில் அரச அதிபராக கடமையாற்றுவது என்பது மிகவும் வரப்பிரசாதம் என்றே நினைக்கின்றேன்.

சர்வதேசத்தில் மிகவும் முக்கியம் பெற்று விளங்கும் யாழ்ப்பாணம் பல சவால்களை எதிர்கொண்டுள்ளது. அந்த சவால்களுக்கு முகம் கொடுக்க நான் தயாரக இருக்கின்றேன்.

இந்த மாவட்டத்தின் அபிவிருத்தி வேலைகளைத் துரிதப்படுத்த நடவடிக்கை எடுப்பேன். இதற்கு அனைவரது ஒத்துழைப்பையும் எதிர்பார்கின்றேன்.

அனைத்து உத்தியோகத்தர்களும் ஒரு இலக்கை அடைவதற்காக முயற்சிக்க வேண்டும். அபிவிருத்தி தொடர்பாக நீண்ட கலந்துரையாடல்களை நடத்தி செவ்வனே செய்வதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பை எதிர்பார்கின்றேன்' என்று கூறினார்.

இதேவேளை, மட்டக்களப்பு அரச அதிபராக திருமதி சார்ள்ஸ் இன்று புதன்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றுகொண்டார்.
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

யாழ்.மாவட்ட புதிய அரச அதிபராக சுந்தரம் அருமைநாயகம் கடமைகளை பொறுப்பேற்பு Empty Re: யாழ்.மாவட்ட புதிய அரச அதிபராக சுந்தரம் அருமைநாயகம் கடமைகளை பொறுப்பேற்பு

Post by mufees Wed 16 May 2012 - 13:25

யாழ்.மாவட்ட புதிய அரச அதிபராக சுந்தரம் அருமைநாயகம் கடமைகளை பொறுப்பேற்பு 2(1472)
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

யாழ்.மாவட்ட புதிய அரச அதிபராக சுந்தரம் அருமைநாயகம் கடமைகளை பொறுப்பேற்பு Empty Re: யாழ்.மாவட்ட புதிய அரச அதிபராக சுந்தரம் அருமைநாயகம் கடமைகளை பொறுப்பேற்பு

Post by mufees Wed 16 May 2012 - 13:25

யாழ்.மாவட்ட புதிய அரச அதிபராக சுந்தரம் அருமைநாயகம் கடமைகளை பொறுப்பேற்பு 8(853)
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

யாழ்.மாவட்ட புதிய அரச அதிபராக சுந்தரம் அருமைநாயகம் கடமைகளை பொறுப்பேற்பு Empty Re: யாழ்.மாவட்ட புதிய அரச அதிபராக சுந்தரம் அருமைநாயகம் கடமைகளை பொறுப்பேற்பு

Post by mufees Wed 16 May 2012 - 13:26

யாழ்.மாவட்ட புதிய அரச அதிபராக சுந்தரம் அருமைநாயகம் கடமைகளை பொறுப்பேற்பு 7(933)
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

யாழ்.மாவட்ட புதிய அரச அதிபராக சுந்தரம் அருமைநாயகம் கடமைகளை பொறுப்பேற்பு Empty Re: யாழ்.மாவட்ட புதிய அரச அதிபராக சுந்தரம் அருமைநாயகம் கடமைகளை பொறுப்பேற்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மட்டக்களப்பு அரச அதிபராக திருமதி சார்ள்ஸ் கடமைகளை பொறுப்பேற்பு
» யாழ். மக்களுக்காக என்றும் தோள் கொடுப்பதற்குத் தயார்; மாவட்ட இராணுவத் தளபதி
» முஸ்லிம் மாணவருக்கு சமய கடமைகளை நிறைவேற்ற வசதி: ஹலால் உணவுக்கும் ஏற்பாடு
» யாழ்.மானிப்பாயில் இன்ற இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பெண்ணொருவர் படுகாயமடைந்து யாழ்.வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்!
» யாழ். பொலிஸாரின் அடாவடியைக் கண்டித்து யாழ். சட்டத்தரணிகள் பணிப் புறக்கணிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum